புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
16 Posts - 55%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
1 Post - 3%
rajuselvam
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
17 Posts - 3%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
9 Posts - 1%
jairam
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி


   
   

Page 19 of 26 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.


ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 1:38 pm

T.N.Balasubramanian wrote:

அய்யா சொல்லுவார் ,அய்யா சொல்லுவார் என்று சொல்லி விட்டு
சொல்லாட்டா , அய்யாக்கும் மறந்து போச்சு ன்னு சொல்லிடிவீங்க ,
என்கிற அடிப்படை பயம் தான் .
பூடகமாகத்தானே சொல்லி இருக்கேன் .
போட்டு உடைக்கவில்லையே .
ஒரு விதத்துலே போட்டு உடைச்சு விரி(சல்) வாக்கிட்டீங்க !
இனியவன் அழகாகவே க்ளு கொடுத்து இருக்கார் .
பதிவை சரியாகப் பார்க்கவில்லை என்பது உறுதி ஆகிவிட்டது .
ஒரு வருடம் கழித்து அந்த திரியை மேலே கொண்டுவருவார் பாருங்க

ரமணியன்


சிறை சென்ற 14 நாட்களுக்கு பிறகு தான அந்த அய்யாவே கருத்து சொன்னாரு - உங்களுக்கு அவசரம் அய்யா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 1:40 pm

எல்லோரும் அவா அவா ஆத்துக்காரர் பேரை சொல்லத்தான் 'கிளு' கொடுப்பா...................இங்கு கொடுமையை பாருங்கோ சொந்தப்பேருக்கே இப்படி அல்லாட வேண்டி இருக்கு................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 13, 2014 1:43 pm

என் முகம் கண்ணாடி போல் .
உங்கள் மனதில் உங்களை பற்றி என்ன நினைத்து பார்கிறீர்களோ
அதுவாகவே நான் தெரிவேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 1:45 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .

ரமணியன்  
இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095873

அய்யா சொல்லுவார் ,அய்யா சொல்லுவார் என்று சொல்லி விட்டு
சொல்லாட்டா , அய்யாக்கும் மறந்து போச்சு ன்னு சொல்லிடிவீங்க ,
என்கிற அடிப்படை பயம் தான் .
பூடகமாகத்தானே சொல்லி இருக்கேன் .
போட்டு உடைக்கவில்லையே .
ஒரு விதத்துலே போட்டு உடைச்சு விரி(சல்) வாக்கிட்டீங்க !
இனியவன் அழகாகவே க்ளு கொடுத்து இருக்கார் .
பதிவை சரியாகப் பார்க்கவில்லை என்பது உறுதி ஆகிவிட்டது .
ஒரு வருடம் கழித்து அந்த திரியை மேலே கொண்டுவருவார் பாருங்க

ரமணியன்      

எந்த பதிவுன்னு காடூங்க....இப்போ  சரியா பார்த்து சொல்லிடறேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095892
என்ன பதிவுன்னு காட்டணுமாம் ஐயா... ஹா..ஹா...ஆ.....



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 1:46 pm

krishnaamma wrote:எல்லோரும் அவா அவா ஆத்துக்காரர் பேரை சொல்லத்தான் 'கிளு' கொடுப்பா...................இங்கு கொடுமையை பாருங்கோ சொந்தப்பேருக்கே இப்படி அல்லாட வேண்டி இருக்கு................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 1:47 pm

பக்கத்தில (இந்த) இருந்தா ஒரு காட்டு காட்டிடலாம், அதான் நாலஞ்சு பக்கம் போயிடுச்சே இப்ப




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 1:48 pm

T.N.Balasubramanian wrote:என் முகம் கண்ணாடி போல் .
உங்கள் மனதில் உங்களை பற்றி என்ன நினைத்து பார்கிறீர்களோ
அதுவாகவே நான் தெரிவேன் .
ரமணியன்

போதும் ஐயா போதும்! க்ளு கொடுத்தது .... இப்போதாவது கண்டு பிடிக்கிறார்களா என்று பார்ப்போம்.



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 13, 2014 1:49 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095642

என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .

ரமணியன்  

நான் உங்க பதிவுக்கு போட்ட பதிலை பார்த்திங்களா ஐயா புன்னகை
.


.நான் மக்கு ஐயா......நீங்க இவ்வளவு சொல்லியும் எனக்கு அவங்க பேர் பிடிபடலை........................ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1095883

எந்த பதிவை சொல்லுகிறீர்கள்
நான் சொன்னதும் நீங்க சொல்லறதும் ஒண்ணா ?
reference pl ! ரைட்டா /தப்பா சொல்லுகிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 1:50 pm

யினியவன் wrote:பக்கத்தில (இந்த) இருந்தா ஒரு காட்டு காட்டிடலாம், அதான் நாலஞ்சு பக்கம் போயிடுச்சே இப்ப
மேற்கோள் செய்த பதிவு: 1095901

இப்ப???????????????புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 1:50 pm

யினியவன் wrote:பக்கத்தில (இந்த) இருந்தா ஒரு காட்டு காட்டிடலாம், அதான் நாலஞ்சு பக்கம் போயிடுச்சே இப்ப

அய்யய்யோ... பாவம் கிருஷ்ணாம்மா. சீக்கிரம் கண்டு பிடிச்சுடுங்க  கிருஷ்ணாம்மா ப்ளீஸ்...



கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 19 of 26 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக