புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு Poll_c10ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு Poll_m10ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 43%
prajai

6 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

122 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:34 pm

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு 1655274_750261248380308_608442211092379797_o

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் நேற்று அதிமுக சார்பில் 10 ஆயிரம் பேர் பால்குட ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டியும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மதுரை கல்பாலம் அருகில் வைகை ஆற்றில் விசேஷ பூஜை செய்யப்பட்டு பால்குட ஊர்வலம் தொடங்கியது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். இதை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் வைகை ஆற்றில் இருந்து யானைக்கல், வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி வழியாக நேதாஜி ரோடு, முருகன் கோயிலை வந்தடைந்தது. முருகன் கோயிலில் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் அதிமுக தொண்டர்கள் அலகு குத்தியபடியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். சிறிய தேர் இழுத்தபடியும் தொண்டர்கள் வந்தனர். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் ராஜன் செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. போஸ், சுந்தரராஜன், துணை மேயர் கு. திரவியம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜாங்கம், வளர்மதி ஜெபராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் துரை பாண்டியன், தங்கம், ராஜா, மண்டல தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், ஜெயவேல், பரவை பேரூராட்சி தலைவர் ராஜா, சூப்பர் மார்க்கெட் முத்துச்சாமி, தொகுதி நிர்வாகிகள் கிரம்மர் சுரேஷ், ரவிச்சந்திரன், சுப்பு, பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, முருகன், முத்துஇருளாண்டி, பூமிபாலகன், வக்கீல்கள் ரமேஷ், அசோகன், ஏ.பி. பாலசுப்பிரமணி, பேரவை நிர்வாகிகள் நிலையூர் முருகன், வெற்றிவேல், கலைசெல்வம், கவுன்சிலர்கள் கேசவபாண்டியம்மாள், லட்சுமி, இந்திராணி, கண்ணகி, கலாவதி, முத்துமீனாள், முருகேஸ்வரி, கார்னர் பாஸ்கர், புதூர் அபுதாகீர், தாஸ், வட்ட செயலாளர்கள் புதூர் கண்ணன், கே.வி.டி. கண்ணன், சக்தி விநாயகர் பாண்டியன், தேவதாஸ், பஜார் துரைபாண்டி, நிர்வாகிகள் ஐ.பி.எஸ். பாலமுருகன், மிசா செந்தில், தல்லாகுளம் மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 11:37 pm

அடக்க்ருஷ்ணா................என்ன இது சிவா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 11:39 pm

பாஸ் தட்ஸ் தமிழில் வந்த செய்தி இது:

செல்லூர் ராஜு நடத்திய 'செட்டப்' பால்குடம், காவடி.. ஸ்தம்பித்த மதுரை.. திட்டித் தீர்த்த மக்கள்!

மதுரை: அதிமுகவினரின் அட்டகாசங்களுக்கு சற்றும் குறைவு இல்லை. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக என்ற பெயரில் மக்களை துயரப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர். மக்கள் படும் அவதியைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இவர்கள் நடத்தி வரும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை தினந்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கிறது. மதுரையைச் சேர்ந்தவரான அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய காவடி திருவிழாவின் மதுரையின் மையப் பகுதி இன்று ஸ்தம்பிப்பிக்குள்ளானது. பொதுமக்கள் அமைச்சரை வாய் விட்டுத் திட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. தீபாவளி பர்ச்சேஸ் உள்ளிட்டவற்றுக்காக வெளியில் வந்த மக்கள் இந்த கொடுமையான அதிமுக பேரணியால் பாதிப்புக்குள்ளானார்கள்.

ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் தமிழகம் முழுவதும். மண் சோறு, தீச்சட்டி மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது, காவடி எடுப்பது, அங்கப்பிரதட்சனம் செய்வது, உண்ணாவிரதம், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொள்வது என விதம் விதமாக செய்தபடி இருக்கின்றனர் அதிமுகவினர். செல்லூர் ராஜுவின் காவடித் திருவிழா அந்த வகையில் மதுரையில் ஜெயலலிதாவுக்காக பெண்களை விட்டு பால் குடம் ஏந்தி பவனி, காவடி ஊர்வலம் என மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. இலவசமாக குடம், பால் இதற்காக ஆயிரக்கணக்கான பெண்களை காசு கொடுத்து திரட்டிக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அனைவரையும் வைகை ஆற்றில் இறக்கி விட்டு, ஆளுக்கு ஒரு சில்வர் குடம் கொடுத்தனர். பின்னர் அதில் ஒரு பாக்கெட் பால், தேங்காய், தலைக்கு 100 ரூபாய் என கொடுத்து ஊர்வலத்தைத் தொடங்கினர். சிம்மக்கல் முதல் மேலமாசி வீதி வரை இந்த ஊர்வலம் சிம்மக்கல்லில் தொங்கி மேலமாசி வீதி வரை நடந்தது. வீதியை அடைத்து நடந்த இந்த ஊர்வலத்தால் மதுரையே ஸ்தம்பித்துப் போனது. இப்போது தீபாவளி சமயம் என்பதால் கடைகளுக்கு வந்த மக்கள் இந்த அக்கப்போரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது. ஆயிரக்கணக்கில் காசு இந்தக் கொடுமையின் முக்கிய விஷயம் என்னவென்றால் காவடியில் கலந்து கொண்ட பறவைக் காவடி எடுத்தவருக்கு தலா 10,000 ரூபாய் கொடுத்தனராம். அதேபோல் வேல் குத்திக் கொண்டவர்களுக்கு ரூ. 2000 கட்டணமாம். மொட்டை போட்டுக் கொண்டால் 500 ரூபாய் கொடுத்தார்களாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று பலரும் புலம்பினர்.. பலர் அமைச்சரைத் திட்டினர்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 11:43 pm

அடப்பாவிகளா.................இது எங்கு போய் முடியும்? ....................//ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் // இதற்கு யார் முடிவு கட்டப்போறா????????????????? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:36 am

சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு முடிவதற்குள் ...போராட்டம் நடத்திய ஊழல் என்று ஒன்று புதிதாக முளைத்துவிடப்போகிறது...யார் என்ன சொன்னாலும் இவர்களை திருத்த முடியாது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:07 pm

தமிழ்நேசன்1981 wrote:சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு முடிவதற்குள் ...போராட்டம் நடத்திய ஊழல் என்று ஒன்று புதிதாக முளைத்துவிடப்போகிறது...யார் என்ன சொன்னாலும் இவர்களை திருத்த முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1095715

ஹை.............இது நல்லா இருக்கே..............நீங்களே எடுத்து கொடுக்கறீங்களே நேசன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 12:19 pm

அதாவது போராட்டம் நடத்திய ஊழல் என்று சொல்லி எல்லா அமைச்சர்களையும் உள்ளே போட வேண்டும்
...

புன்னகை புன்னகை புன்னகை

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 13, 2014 2:10 pm

krishnaamma wrote:அடப்பாவிகளா.................இது எங்கு போய் முடியும்? ....................//ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் // இதற்கு யார் முடிவு கட்டப்போறா????????????????? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095603

தேர்தல்தான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக