புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_m10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_m10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_m10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_m10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_m10'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 2:44 pm

First topic message reminder :

தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 7eEeBnq

ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம்  ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 18, 2014 3:55 pm

நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:57 pm

M.Saranya wrote:கட்டிட வேலைப்பாடுகள்  எல்லாம் அற்புதம் அம்மா..

ஆம் சரண்யா , இத்தனை வருஷம் ஆச்சே..............ஒரு தும்பு தூசி கூட பார்க்க முடியாது சரண்யா................ரொம்ப அற்புதமான சுவாமி யும் கூட புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 18, 2014 3:58 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
மேற்கோள் செய்த பதிவு: 1097384

10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097388

சாரிமா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 3:59 pm

யினியவன் wrote:நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
மேற்கோள் செய்த பதிவு: 1097392

அது தான் 'கர்பக்ரஹம்  ' இனியவன்..............அது தான் இந்த கோவிலின் விசேஷம்...நான் முதலே சொன்னது போல வடக்கும் தெற்கும் இணைந்த அற்புதம் இந்த கோவில் புன்னகை...அது கோனார்க் இல்லை இனியவன்..பூரி ஜகன்னாதர் கோவில் போல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 18, 2014 4:01 pm

வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 4:09 pm

வழி விசாரித்துக்கொண்டே ......போனோம்...............அப்போவெல்லாம் கூகள்  கிடையாது புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 XMhwT2f

இந்த  போர்டு ஐ பார்த்ததும்..............சரியாகத்தான் வந்திருக்கோம் என்று சந்தோஷப்பட்டோம்.............

பாண்டுரங்கனை சேவிக்க இந்த கிராமத்திற்குள் நுழைந்ததுமே.......... எனக்கு சொல்லமுடியாத ஒரு சந்தோசம்..............ஒரு வைபரேஷன்  உணர முடிந்தது................எப்படி திருப்பதி மலை யை பஸ் லிருந்து பார்க்கும்போது.............." ஆஹா...இதோ கொஞ்ச நேரத்தில் என் கோவிந்தாவை பார்க்கப்போகிறோம்" என்று தோன்றுமோ அப்படி இருந்தது...................... திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ம் இருந்தது...............அவ்வளவுக்கும் காரணம் காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் இருப்பது  தான்.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 66liCNc

கொஞ்சம் தூரத்திலெயே  எங்களுக்கு கோவில் கோபுரமும் கொடியும் தெரிந்து விட்டது; 'அதோ கோவில்' என்று கிருஷ்ணா கத்தினான்..............பச்சை பசேல்  என்கிற இந்த  கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்று சொல்லலாம்........அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் பசுமையாக இருக்கு அந்த சூழல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 4:10 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
மேற்கோள் செய்த பதிவு: 1097384

10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097388

சாரிமா புன்னகை

ஐயோ........சாரி எல்லாம் எதுக்கு பானு புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 4:11 pm

யினியவன் wrote:வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097399

புன்னகை ரொம்ப சரி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 4:32 pm

ஒரிசா மாநிலத்து பூரி ஜகந்நாதர் கோயிலைப்போல  120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்த்தாலே பிரமிக்க வைக்கிறது.

மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைச்சிருக்காங்க .

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 GSqXhxA

இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும் ருக்மாயியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 4:41 pm

கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கு . பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் இருக்கு . இதன் நடுவில் கருடாழ்வார் இருக்கிறார். இத்தலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர்.

மகாமண்டபத்தில் நுழைந்தவுடன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது.  இங்கு தான் திருப்பதியைப்போல், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் செய்கிறார்கள் . இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவமாக  நடத்தப்படுகிறது.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 MoYxXI7

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக