புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
87 Posts - 56%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் லெ - கவிதைகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:52 am

First topic message reminder :

நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்

ரமேஷ் லெ


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 03, 2014 9:32 am

சூப்பருங்க சூப்பருங்க ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:33 am

எதையும் எதிர்பாராமால் ஒரு பெண்ணின்
உண்மையான அன்பு உனக்கு
கிடைக்குமானால்

உனக்கு மற்றுமொறு தாய்மை
இந்த ஜென்மத்திலேயே கிடைத்திருக்கிறாள்
என்பது சாத்தியம் தான்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:36 am

உன் பார்வை
அலைகள் மோதியதும்

பஞ்சாய்
பறந்ததடி என் இதயம்

கானலாய் வறண்டு கிடந்த
என் மனம்

இன்று நிறைந்து போனது அங்கு காதல்
பூக்களின் மணம்

சிதற விட்டேன் இன்று என் சிந்தனை
மனதை

அதை சிற்பமாய் செதுக்கி விட்டது அந்த காதல்
உனதே

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:39 am

என்னவளே
பூக்களின் மொழிகள்
என்பேன் உன் அழகான
புன்னகையை

நிலவின் நீள் அலைகள்
என்பேன் பாவையே
உன் பார்வையை

இரவை உதிர்த்து செய்த
நூல் இழைகள் என்பேன்
உன் கூந்தல்களை

உலர வைத்த
தேன் சுவடுகள் என்பேன்
உன் உதடுகளை

கார்மேகத்தின்
குவியல்கள் என்பேன்
உன் கருஇமைகளை

பொன்னால் செய்த
பஞ்சு பூக்கள் என்பேன் உன்
பாதங்களை

தேய்ந்து போன
தேய்பிறைகள் என்பேன்
உன் மெல்லிடையை

கடைசியாக கவியின் சோலைகள்
என்பேன் உன் மொத்தக்
காவியப் பேரழகை

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:41 am

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்பாலிற்குரியதாம்
மாற்றுங்கள் அச்சமின்மை நாணம் பயிர்ப்பு பெண்பாலுக்கு உரியதென்று

உயிரில்லா முள்ளிற்கு கூட வீரம் உண்டு
தன்னை தீண்டியவனை
குற்றி வீரத்தோடு
கிழிக்க

அப்படி இருக்க பெண்னே
உன்னை உன் அனுமதியின்றி
தீண்டுவது ஒரு ஆண் காளை என்றால்
அந்த இடத்தில் வீரத்தோடு நீ மாறு ஒரு பெண்புலியாய்

உன் கைகளின் விரல்கள் பத்தும் கத்தியாகவேண்டும்
உன் பார்வை அம்பு அவன் நெற்றியை
துளைக்க வேண்டும் உன் பயமின்மை அவனுக்கு
பயம் உண்டாக்க வேண்டும்

ஆண்மையின் வீரம் என்ற சொல்லைக் கொண்டு
ஒரு பெண் அடக்கப்படுகிறாள் என்றால்
அதே வீரத்தை வைத்து அடக்கிவிடு அந்த ஆண்மகனை
எங்கள் நாட்டின் வீரப்பெண்மகள்களே

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:45 am

காதல்

உணர்வுகளை
மெல்லிசையாக்கும்

உயிருக்குள் ஓசை
வைக்கும்

உனக்குள் உன்னையே பேச
வைக்கும்

யாருக்காகவோ உன்னை
வாழ வைக்கும்

கவிதைகளாய் உன்னை
பொழிய வைக்கும்

காரணமே இல்லாமல்
சிரிக்க வைக்கும்

இதயத்திற்கு
மொழிகள் கற்றுக்கொடுக்கும்

இமைக்காமல் எதையும்
பார்க்க வைக்கும்

அன்பு என்னும் உலகில் வாழ
வைக்கும்

அகிலத்தையும் கைக்குள்
அடக்க அது முயற்சிக்கும்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:47 am

ஏழைச்சிறுவனின்
மிட்டாய் ஆசை
நிறைவேறியது

குடிகாரன் சாலையில்
குடித்து விட்டு போட்டு சென்ற
வெற்று பாட்டில்களால்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:49 am

ஓசோனில் ஓட்டையாம்
அமெரிக்கன்
சொல்கிறான்????

அவர்களிடம் எப்படித் தான் சொல்வேனோ

அது ஓட்டை இல்லை தேவலோகத்து
தேவர்கள் உன்னை விண்ணிலிருந்து பார்க்க
போட்ட துளைகள் என்று????


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:53 am

முதலில் தன்னை மறப்பான்
இரண்டாவதாய் தன்னை சுற்றி நடப்பதை எல்லாம் மறப்பான்

உலகை ரசிப்பான்
உணர்வுகளை உதிரத்தில் பொதிப்பான்

எழுதியதெல்லாம் கவிதை ஆக்குவான்
எழுத்துக்களை எல்லாம் காதல் பேச வைப்பான்

ரோஜாக்களை தேசிய பூக்கள் என்பான்
ரோமியோ ஜூலியட்டை தேசதலைவர்கள் என்பான்

காதலை தன் கரு என்பான்
காதலியை அதில் உயிர்கரு என்பான்

இருதயத்தை காதலின் சின்னம் என்பான்
இமைகளைக் கடந்து பார்ப்பதை எல்லாம் நிலவுகள் என்பான்

பகலில் விண்மீன்களை தேடுவான்
பங்குனியில் குளிர்காலம் தேடுவான்

உயிருக்குள் உயிரைத் தேடுவான்
கடைசியாய் அவள் உணர்வுகளுக்குள் அவன் காதலைத் தேடுவான்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:56 am

அவள் நெற்றியில்
வைத்து விட்டு
தூக்கி எறிந்த பொட்டு தான்

நீல வானில் இன்று
வட்ட நிலவாய்
மாறி விட்டதோ??????


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக