புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்! Poll_c10மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்! Poll_m10மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்! Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 7:01 pm

ஊட்டி: மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பேருந்தை பாதுகாப்பாக ஓரங்கட்டி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுனரின் கடமையுணர்வை அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் புகழ்கின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மிகவும் பரபரப்பான மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.

ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர்அப்துல் ரஹ்மான் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பேருந்தை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பேருந்து இருமுறை அலைபாய தொடங்கியது. இனியும் பேருந்தை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான்(45) நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பேருந்துஸை ஓரங்கட்டி நிறுத்தினார்.

பேருந்து நின்ற அதே வினாடி ஸ்டீரிங்கின் மீது அவர் சுருண்டு விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பேருந்தை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பேருந்து விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பேருந்து டிரைவர் அப்துல் ரஹ்மான்(45) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்த பேருந்தின் நடத்துனர் கூறினார்.

மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 7:09 pm

சிவா wrote:

ஊட்டி: மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பேருந்தை பாதுகாப்பாக ஓரங்கட்டி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுனரின் கடமையுணர்வை அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் புகழ்கின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மிகவும் பரபரப்பான மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.

ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர்அப்துல் ரஹ்மான் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பேருந்தை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பேருந்து இருமுறை அலைபாய தொடங்கியது. இனியும் பேருந்தை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான்(45) நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பேருந்துஸை ஓரங்கட்டி நிறுத்தினார்.

பேருந்து நின்ற அதே வினாடி ஸ்டீரிங்கின் மீது அவர் சுருண்டு விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பேருந்தை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பேருந்து விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பேருந்து டிரைவர் அப்துல் ரஹ்மான்(45) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்த பேருந்தின் நடத்துனர் கூறினார்.
மேற்கோள் செய்த பதிவு: 1101375 - தகவலுக்கு நன்றி மனிதம் தலைகாட்டும் !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 03, 2014 7:11 pm

நல்ல காரியம் செய்தார் உயிர் பிரிவதற்கு முன் .
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை .
அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்கள் .

(ஆமாம் , எப்படி ஒரு பஸ்ஸில் 110 பேர் போக முடிகிறது .இது உண்மை என்றால் ,கேரளா அரசை நீதிமன்றம்தான் கேட்கவேண்டும் .)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 04, 2014 8:18 am

இன்றைய Times of India சென்னை பதிப்பில் ,பிரயாணிகள் எண்ணிக்கை 70 என்று போடப்பட்டு உள்ளது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 04, 2014 12:24 pm

T.N.Balasubramanian wrote:இன்றைய Times of India சென்னை பதிப்பில் ,பிரயாணிகள் எண்ணிக்கை 70 என்று போடப்பட்டு உள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1101431
எப்படி இருந்தால் என்ன அய்யா மக்கள் காப்பாற்ற பட்டர்களே அது போதும் நமக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 04, 2014 1:18 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:இன்றைய Times of India சென்னை பதிப்பில் ,பிரயாணிகள் எண்ணிக்கை 70 என்று போடப்பட்டு உள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1101431
எப்படி இருந்தால் என்ன அய்யா மக்கள் காப்பாற்ற பட்டர்களே அது போதும் நமக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1101501

முற்றிலும் உண்மை .
காப்பாற்ற பட்டு விட்டார்கள் . இந்த சம்பவத்தை எப்போதும் போல் நாம் மறந்துவிடுவோம் , அடுத்த விபத்து ஏற்படும் வரை . அப்போதும் 70 பேரோ /110 பேரோ உயிர் இழந்தால் , உடனே குய்யோ முறையோ என கூப்பாடு போடுவோம் . பதில் கூறவேண்டியவர்கள் பதுங்கி விடுவர் . இப்போதே போக்குவரத்து துறையினர் மீது வழக்கு  பதிவு செய்தால் , பிற்காலத்தே வரும் அதிக உயிர் சேதத்தை தவிர்க்கலாமே என்பதுதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 04, 2014 2:39 pm

ஓட்டுனர் மன தைரியம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று

உயிர் பிரியும் தருணத்தில், பல உயிரை காப்பாற்றி உள்ளார்..

ஆன்மா சாந்தியடையட்டும், அவர்தம் குடும்பத்தாருக்கு இறைவன் மன உறுதியை கொடுக்கட்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 04, 2014 7:32 pm

45 வயதில், மாரடைப்பு ஏற்பட்டது வருந்த தக்கதே..
-
ஊழியர்களின் ஆரோக்கியம் குறித்தும் நிர்வாகம்
கவனம் செலுத்த வேண்டும்...
-

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 04, 2014 10:44 pm

பிரேமா என்ற இளம்பெண்ணும் அருகில் இருந்த வாலிபரும் கடைசியில் பஸ்ஸை இடதுபுறமாக திருப்பி பிரேக்கை போட்டிருக்கின்றனர். அதற்கு முன் டிரைவர் மயக்கமடைந்தார். பஸ் நின்றதும் அனைவரும் ஜன்னல் வழியே எகிறி குதித்து ஓடவே முற்பட்டனர்.  ஆனால் இவர்கள் இருவரும் டிரைவரை ஆம்புலென்ஸ் வரவழைத்து ஏற்றி அனுப்பியிருந்தனர். வழியிலே தான் டிரைவர் உயிர் பிரிந்தது.

மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்! Bus%20prema
வழக்கமாக டிரைவர் அருகில் அமர்ந்து பயனம் செய்யும் பிரேமா அன்றும் அப்படியே பயனம் செய்தார். டிரைவர் மயக்கடையவே சமயோஜிதமாக யோசித்து பிரேமா பிரேக்கை அழுத்த அருகில் இருந்த வாலிபர் ஸ்டேரிங்கை இடதுபுறமாக திருப்பினார். வலது புறம் வீடுகளும் 40 அடி பெரிய பள்ளமும் இருந்தது.

டிரைவர் ரஹ்மான் இறக்கும் தருவாயிலும் தன்னை நம்பி பஸ்சில் ஏறிய மக்களை காக்கவேன்டும் என்ற அவரின் நல்ல எண்ணம் உண்மையில் பாராட்டுதற்குரியது. அவரது குடும்பம் பாவம். அவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவி செய்யவேன்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 05, 2014 7:23 am

அப்படியா அசுரன் !
உண்மையிலேயே போற்றப்படவேண்டியவர் பிரேமா அவர்கள் .உடன் உதவிய வாலிபரும் 
போற்றபடவேண்டியவர் .
அரசாங்கம் உரிய முறையில் வீர பரிசு கொடுத்து இவர்களை கௌரவிக்க வேண்டுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக