புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_m10தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 12, 2014 11:49 am

First topic message reminder :

சிவா இந்திய எண் : +91 - 7708754450
அன்பு உறவுகளே,
நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மாடிப்படியில் ஏறும்போது திடீரென மயக்கம் வந்ததால் சுயநினைவு இல்லாமல் விழுந்து முகம் , உதடுகளில் அடிபட்டு (வழக்கம் போல தானே மயக்கம் தெளிந்து எழுந்து) அப்புறம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன் பிறகு அடிக்கடி முன் போலவே தலைவலி / மயக்கம் வருவது போல இருந்ததால் உடனடியாக விடுமுறை எடுத்து நேற்று காலையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நேற்று பேசினேன் ஷிவாணிஸ்ரீயை பார்த்தவுடன் அனைத்து வியாதிகளும் போய்விட்டது என்று நினைக்கிறேன் நன்றாக உள்ளதாக சொன்னார்.

அடுத்த வாரம் திரும்பவும் மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று (இங்கு தான் விபத்து நடந்தபோது சிகிச்சை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் தானே) பரிசோதனையும் சிகிச்சையும் எடுக்க உள்ளதாக கூறினார்.

நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே.

வாழ்த்துகள் தல உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது அனைத்து சோதனையையும் முறியடித்து வெற்றியுடன் வருவீர்கள். புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 12, 2014 3:59 pm

மிகவும் வருத்தமாக உள்ளது.
 கூடிய விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுவோம் .

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 2 Images?q=tbn:ANd9GcR7358TypjjucU7aFmpappG5X3-ZH7RCkYPsRRrdmRs0uFVJW4a

ராகவேந்திர சுவாமிகள் துணை இருப்பார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Nov 12, 2014 5:40 pm

விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 12, 2014 6:07 pm

யினியவன் wrote:இந்திய எண்ணை தாருங்கள் ராஜா
இதோ அனுப்புகிறேன் அண்ணா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 6:14 pm

ராஜா wrote:
யினியவன் wrote:இந்திய எண்ணை தாருங்கள் ராஜா
இதோ அனுப்புகிறேன் அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1102921

பேசினீங்களா ராஜா, எப்படி இருக்கிறார் சிவா? ........................நேற்று உங்களின் வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து தெரிந்து கொண்டேன் சிவா இந்தியா வந்துள்ளார் என்று...................குழந்தை ஆண்டு நிறைவுக்கு வரலையா?.................இப்போ தான் வராரா? ...............விவரம் சொல்லுங்கள் ப்ளீஸ் .................... அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 12, 2014 6:16 pm

நீங்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்..
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 12, 2014 7:09 pm

சிவா இந்திய எண் : +91 - 7708754450

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 13, 2014 7:20 pm

இப்போ தான் சிவாவிடம் பேசினேன்..................டாக்டர் மருந்து கொடுத்து இருக்காராம்..............ஸ்கேன் க்கு எழுதி கொடுத்திருக்காங்களாம்....................சொன்னார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 13, 2014 7:36 pm

அவரு ரெஸ்ட்லையே இருக்கறதால தான் பிரச்சினைம்மா - நீங்க இன்னும் ரெஸ்ட் எடுக்க சொன்னா எப்படி? புன்னகை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Nov 13, 2014 7:48 pm

நம்பிக்கையுடன் இருங்கள் தல. நமது ஈகரை உறவுகளின் வேண்டுதல் உங்களை
மேலும் மன வலிமையுடனும் நலமுடனும் வைத்திருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 13, 2014 8:42 pm

யினியவன் wrote:அவரு ரெஸ்ட்லையே இருக்கறதால தான் பிரச்சினைம்மா - நீங்க இன்னும் ரெஸ்ட் எடுக்க சொன்னா எப்படி? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103235

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி பாவம் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக