புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 Poll_c10சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 Poll_m10சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen

23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 12:14 pm

First topic message reminder :

சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் நேற்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இது கலாசார சீரழிவு அல்ல என்றும் கூறினர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் இளம்ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கினார்கள். முத்தமிட்ட இளைஞர்களையும் அடித்து விரட்டினார்கள்.

எங்களது சுதந்திரத்தில் தலையிட இந்த கலாசார காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் குரல் எழுப்பினார்கள். இந்த செயலை கண்டித்து கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் (கிஸ் ஆப் லவ்) நடத்தப்பட்டது.

பின்னர் இந்த போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவியது. இதுவரை தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னைக்கு இந்த முத்த போராட்டம் வராமல் இருந்தது. நேற்று சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகள் இதனை தொடங்கிவிட்டனர்.

மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் தவறு இல்லை என்பதை குறிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கூடி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.

மாணவரும் மாணவியும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இப்படி ஏராளமான மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்த கலாசாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றனர்.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 2:14 pm

M.M.SENTHIL wrote:வணக்கம் தல, வணக்கம்..

நீங்க பாட்டுக்கு இப்படி ஏதாவது போட்டுட்டு போய்டுவீங்க... கடைசில இந்த செல் டுடே போல ஆளுங்க "போங்கடா நீங்களும் உங்க காலாச்சாரமும்" அப்படின்னு டைடில் போடுவாங்கள்..

இத நான் பொதுவாத்தான் சொன்னேன்,. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அவரோட கட்டுரையில் அவரின் கருத்து என்ன என்பதே எனக்கு இன்னும் குழப்பமாக தான் உள்ளது , நான் கருத்து சொல்ல ஆரம்பித்தது புடவை பற்றி ஈகரை பெண் உறுப்பினர்களின் கருத்துகள் வர ஆரம்பித்த பிறகு தான் செந்தில்.

தவிர இந்த முத்த கலாசாரத்திலும் இவர் என்ன நினைக்கிறார் என்றும் தெரியவில்லை , "மாற்றம் ஒன்றே மாறாதது" நேற்று வீட்டில் செய்ததை இன்று தெருவில் செய்கிறார்கள். அதனால் அது சரி தானென்று சொல்லுவார்கள் போல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 2:16 pm

T.N.Balasubramanian wrote:பெற்ற தந்தை /கூடப் பிறந்த சோதரனை மட்டும் முத்தமிட மாட்டாளாம் . அது பாபமாம் .ரமணியன்
என்ன ஒரு professional ethic சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 3838410834 சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 3838410834 வாழ்க வளர்க

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 2:17 pm

ராஜா wrote:
அவரோட கட்டுரையில் அவரின் கருத்து என்ன என்பதே எனக்கு இன்னும் குழப்பமாக தான் உள்ளது , நான் கருத்து சொல்ல ஆரம்பித்தது புடவை பற்றி ஈகரை பெண் உறுப்பினர்களின் கருத்துகள் வர ஆரம்பித்த பிறகு தான் செந்தில்.
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1103704

என்னாது உங்களுக்கு...............................மா??????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 2:38 pm

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:அவரோட கட்டுரையில் அவரின் கருத்து என்ன என்பதே எனக்கு இன்னும் குழப்பமாக தான் உள்ளது , [/color]நான் கருத்து சொல்ல ஆரம்பித்தது புடவை பற்றி ஈகரை பெண் உறுப்பினர்களின் கருத்துகள் வர ஆரம்பித்த பிறகு தான் செந்தில்.

என்னாது உங்களுக்கு...............................மா??????
மேற்கோள் செய்த பதிவு: 1103707

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 3:03 pm

பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரனுக்கு தருவதில் தவறொன்றும் இல்லை என்பது என் கருத்து...

ஆனால் நண்பனுக்கு தோழிக்கு தருவதில் எனக்கு உடன்பாடில்லை .
இதை வேறு ஒரு போராட்டமாக நடத்துகிறார்கள்..
இன்றைய இளைய தலை முறையினரை வழி நடத்தி செல்லுவதில் அரசுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
அதை விடுத்தது இப்படி கேலி பசும் படி நடந்து கொள்ள கூடாது..
இவர்களை எப்படி தான் வழிக்கு கொண்டு வருவதொஅ தெரியவில்லை.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 15, 2014 3:08 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:பெற்ற தந்தை /கூடப் பிறந்த சோதரனை மட்டும் முத்தமிட மாட்டாளாம் . அது பாபமாம் .ரமணியன்
 
என்ன ஒரு professional ethic சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 3838410834 சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் - Page 2 3838410834 வாழ்க வளர்க
மேற்கோள் செய்த பதிவு: 1103706

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யா தெரியாதய்யா எனக்கு professional ethics ஐ பற்றியெல்லாம் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 15, 2014 3:15 pm

இந்த கலிசடைகளையெல்லாம் விளக்குமாறு கொண்டு சாத்து சாத்துனு சாத்தனும் கோபம் கோபம் கோபம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 15, 2014 4:37 pm

ஆடவர்கள் மரியாதை நிமித்தம் கைகுலுக்க கையை நீட்டும்போது
நம்ம தமிழ்ப்பட கதாநாயகிகள் கைகுவித்து வணக்கம் சொல்வார்கள்...
-
அவள் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் வந்து அவளைக் காதலிக்க
தொடங்குவான்...ஹீரோ...
-
அது கருப்பு வெள்ளை படங்களில்...!
-
ம்...அது அந்தக் காலம்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 15, 2014 5:04 pm

ayyasamy ram wrote:ஆடவர்கள் மரியாதை நிமித்தம் கைகுலுக்க கையை நீட்டும்போது
நம்ம தமிழ்ப்பட கதாநாயகிகள் கைகுவித்து வணக்கம் சொல்வார்கள்...
-
அவள் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் வந்து அவளைக் காதலிக்க
தொடங்குவான்...ஹீரோ...
-
அது கருப்பு வெள்ளை படங்களில்...!
-
ம்...அது அந்தக் காலம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1103756

ஆம் அது அந்தக்காலம் .
நேற்று , காதில் விழுந்த , (சரவணன் -மீனாட்சி )சீரியல் டையலாக்  !

காதலி : டேய் , நான் சொல்லறதை கேளு. என் தோழிக்கு அண்ணன் திருச்சந்தூர் கோவிலில் வேலை செய்யறார். அவ மூலமாய் போய் , கோயில்லே கல்யாணம் பண்ணிப்போம் . மாலையும்  கழுத்துமாய் போய் நின்னா ,அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார் . அப்பிடியே ஏதாவது சொன்னாலும் , நாம போய்டலாம்,தைரியமாய் .10 மாசத்துலே ஒரு குழந்தையை பெத்துக்கொண்டு போன ,நிச்சயமா நம்மலே வரவேற்பார் .   

இது எப்படி இருக்கு ? இது மாதிரி சீரியல்கள் தான் கலாச்சார சீரழிவுகளுக்கு வித்து .

பெண்கள் கலாச்சார விழிப்புணர்வு குழாம்  என்ன செய்து கொண்டு இருக்கின்றன   ?
இது மாதிரி சீரியல்களை விரும்பி ,ரசித்து ,அலசி , ஆராய்ந்து ,விவாதித்து , அதனால் மனகசப்பு உண்டாக்கிக் கொள்வதும் இந்த பெண்கள் /பெண்மணிகள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 15, 2014 5:10 pm

இந்த சீரியல்களுக்கு முன்னரே கருப்பு வெள்ளை படங்களில்
குணமா குலமா, பணமா பாசமா போன்ற படங்களில்
காதலித்த ஏழையை பணக்கார பெண் திருமணம் செய்து கொண்டு
வாழ்வார்கள்..
-
அந்த பணக்கார அப்பனும், அம்மாவும் தனித்தனியே மகள்
குடும்பம் நடத்தும் பாங்கினைப் பார்த்து பூரித்துப் போவார்கள்...!
-
அத்தான் என்ற சத்தான வார்த்தையை நடைமுறைக்கு கொண்டு
வந்ததும் திரைப்படங்களே...!
-

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக