புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:46 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:36 am

» கருத்துப்படம் 02/12/2023
by mohamed nizamudeen Today at 9:07 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:34 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Today at 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
125 Posts - 53%
ayyasamy ram
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
38 Posts - 16%
krishnaamma
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
24 Posts - 10%
T.N.Balasubramanian
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
6 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
5 Posts - 2%
Rathinavelu
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
4 Posts - 2%
heezulia
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
3 Posts - 1%
Nithi s
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
27 Posts - 56%
ayyasamy ram
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
3 Posts - 6%
Kpc71
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
2 Posts - 4%
bharathichandranssn

Pampu
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
1 Post - 2%
Saravananj
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_m10 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Nov 23, 2014 12:29 pm

திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.

வேம்பயர் (vampire)

நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.

வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார். புனித நீரை வேம்பயர்கள் மேல் தெளிப்பதும் அவற்றை கொன்றுவிடும்.

வேம்பயர்களுக்கு இடையேயும் ஜாதி முறை உண்டு . ஒன்று பரம்பரை வேம்பயர்கள்..இவர்கள் மேல் ஜாதி, மனிதனாக பிறந்து வேம்பயரால் கடிபட்டு வேம்பயர் ஆனவர்கள். இவர்கள் அடித்தட்டு வர்க்கம். பகலில் வேம்பயர்களை பாதுகாக்க மனிதர்கள் சிலர் வேம்பயர்களுக்கு ஏவலாட்களாக பணிபுரிவது உண்டு.

வேர்வுல்ப் (werewolf)

வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க

லெப்ரெகான் (Leprechaun)

லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம். லெப்ரெகானின் தங்கத்தை கண்டுபிடிக்க எளிய வழி என்னவெனில் அவை எப்போதும் வானவில் முடியும் இடத்தில் தான் தங்கத்தை சேமித்து வைக்கும். அதனால் அடுத்த முறை வானவில்லை பார்த்தால் அதை தொடர்ந்து செல்லுங்கள். அது எங்கே தரையை தொடுகிறதோ அங்கே குழியை தோண்டினால் தங்கம் தட்டுபடும். ஆனால் லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.

செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி

ஸாம்பி (Zombie)

ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள். ஸாம்பிகளை சுட்டால் அவை சாகாது. தலையை துண்டிப்பதே ஒரே வழி.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்

பான்ஷி (banshee)

பான்ஷிகள் ஒருவகை ஆவிகள். அயர்லாந்தில் நற்குடியில் பிறந்தவர்கள் (உதா: ஓ'கானர் எனும் கடைசி பெயர் கொண்டவர்கள்) அல்லது ஊரில் நல்ல காரியம் செய்தவர்கள் இறக்கையில் பான்ஷிகளுக்கு அது முன்பே தெரிந்துவிடும். அதனால் அவை இரவில் ஓலமிட்டுகொண்டே இருந்து அனைவர் உறக்கத்தையும் கெடுக்கும். பான்ஷிகள் ஏற்கனவே இறந்து மறுபடி பிறந்த ஆவிகள் என்பதால் அவற்றை கொல்ல முடியாது.

ஆக இவற்றிடம் இருந்து தப்பிக்க நீங்கள் செய்யவேன்டியது

வேர்வுல்பிடம் இருந்து தப்ப பவுர்ணமி இரவில் வெளியே போக கூடாது. போயே ஆகும் சூழல் வந்தால் வெள்ளி கத்தி, வெள்ளி புல்லட் ஆகியவற்றை வைத்துகொள்ளவும்.

வேம்பயர்கள் இரவில் தான் வேட்டை ஆடும். பகலில் அவை பல் பிடுங்கிய பாம்புகள். அதனால் இரவு ஷிப்டில் வேலை செய்பவர்கள் புனிதநீரை மந்திரித்து கொண்டுபோகலாம். சற்று வசதியானவர்கள் அல்ட்ராவயல்ட் பாட்டரி ஒன்றை வாங்கி வைத்து கொள்ளலாம்.

பான்ஷி கத்தினால் யார் உயிரோ போகபோகிறது என அர்த்தம். அப்போது வெளீயே போக வேண்டாம்.

ஸாம்பிகள் சூழ்ந்தால் தான் ஆபத்து. ஒன்றும் செய்ய முடியாது

நன்றி ,மெயிலில் வந்தது ...

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80412
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 23, 2014 12:47 pm

 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் 103459460
-
ஸாம்பி
-
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் PuC7Hdw7S5OcYaWuTvrs+zambie
-
 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் YTJocQdLQt6POIMJuZHQ+zambie1
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 23, 2014 5:47 pm

புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 24, 2014 1:35 pm

நம்ம ஊர் படத்துல அழகு அழகா வார பேய்கள் எந்த வகை என்ன?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 2:48 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 24, 2014 3:55 pm

சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக