புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
83 Posts - 55%
heezulia
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_m10எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 26, 2014 9:45 am

எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி L4bhJGnT4qDs5HjKlfCB+modiwife
-
மேஹ்சானா
-
எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பே அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி எசோதா பென் கூறியுள்ளார்.
-
பிரதமரின் மனைவியான தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? என்பது பற்றி மேஹ்சானா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூலம் அறிந்து தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அவர் மனு செய்துள்ளார்.
-
குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள உஞ்சா நகரத்தில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார் எசோதா பென்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள சட்டங்களின்படி, இந்த நாட்டின் பிரதமருக்கு எத்தனை காவலர்களின் பாதுகாப்பு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான முழு விளக்கத்தையும், தற்போது தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பற்றிய விபரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று அந்த மனுவின் மூலம் கோரியுள்ளார்.
-
தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார் எல்லாம் அரசு கார்களில் செல்லும்போது, இந்த நாட்டின் பிரதமரின் மனைவியாகிய நான் பொது வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது என்று இன்னொரு சரவெடியையும் இந்த மனுவில் பற்றவைத்துள்ளார் எசோதா பென்.
-
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்திரா காந்தி படுகொலையை நினைத்து, எனது பாதுகாப்புக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள காவலர்களை பார்க்கும்போது எனக்கு அச்சமாக உள்ளது. எனது பாதுகாப்புக்காக அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளமைக்கான நியமன ஆணைகளை ஒவ்வொரு பாதுகாவலரும் காண்பிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இது பற்றிய தகவல் வெளியான உடன், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த மேஹ்சானா மாவட்ட சிறப்பு பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர், நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றவுடன், அவரது மனைவியான ஜசோதா பென்னுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் உட்பட 10 சிறப்பு பாதுகாப்பு போலீஸ் படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ‘ஷிப்ட்'டுக்கு 5 பேர் வீதம் இரு ‘ஷிப்ட்'களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------------------
--தினபூமி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 26, 2014 11:29 am

நல்ல தகவல்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எனக்கான பாதுகாப்பே அச்சத்தை தருகிறது! மோடியின் மனைவி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 26, 2014 4:21 pm

சில நேரங்களில் அதிக பாதுகாப்பும் ஒரு ஆப்புதான்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக