புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_m10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10 
21 Posts - 66%
heezulia
மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_m10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_m10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10 
63 Posts - 64%
heezulia
மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_m10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_m10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_m10மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 29, 2014 7:58 pm

மார்ச் 31 , 2015 முதல் மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை

ஆதார் கார்டு இருக்கிறதோ, இல்லையோ 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் வீடுகளுக்கு டெலிவரி ஆகும் காஸ் சிலிண்டர்களை மார்க்கெட் விலைக்கே வாடிக்கையாளர்கள் பெற வேண்டும். மானியப் பணத்தை அரசு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்த்து விடும். அதேசமயம் ஆதார் கார்டு இருந்தால்தான் வங்கிக் கணக்கில் மானியப் பணத்தைப் பெற முடியும் என்ற கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ம் தேதி நேரடியாக மானியத்தை வாடிக்கையாளர்களுக்குத் தரும் திட்டத்தை மறு அறிமுகம் செய்தது அரசு. தற்போது ஜனவரி 1ம் தேதி முதல் இது நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இருப்பினும் டீலர்களிடமிருந்து மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை நேரடியாக நுகர்வோர் பெற்றுக் கொள்வதற்கு 2015, மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆனால் அந்த தேதிக்குப் பின்னர் நேரடியாக சிலிண்டர்களை மானிய விலையில் டீலர்களிடமிருந்து பெற முடியாது. மார்க்கெட் விலைப்படிதான் நுகர்வோருக்கு விற்கப்படும். அதற்குள் நுகர்வோர் தங்களது மானிய தொகையைப் பெறுவது தொடர்பான கணக்கு விவரத்தை வங்கியில் உரிய விண்ணப்பம் மூலம் தெரிவித்து விட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களுக்கு மானியமே கிடைக்காது. இந்த பதிவை செய்வதற்கு, ஆதார் கார்டு வைத்திருந்தால் முதலில் ஆதார் கார்டு எண்ணை வங்கியில் தெரிவிக்க வேண்டும். இதற்கு பார்ம் 1 என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல இந்த பார்ம் 1 விண்ணப்பத்தை டீலர்கள் வைக்கும் பெட்டியிலும் கூட போடலாம். அடுத்து இந்த ஆதார் கார்டு எண், வாடிக்கையாளர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கப்படும். இதை பார்ம் 2 என்ற விண்ணப்பத்தை விநியோகஸ்தரிடமிருந்து பெறலாம் அல்லது 1800-2333-555 என்ற கால் சென்டர் எண்ணைத் தொடர்பு கொண்டும் கூறலாம். மேலும், http:rasf.uiadai.gov.in என்ற இணையதளத்திற்குப் போயும் இதைச் செய்யலாம் அல்லது சிலிண்டர் புக் செய்யப் பயன்படுத்தும் IVRS எண்ணைத் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். இந்த இரு விண்ணப்பங்களையும், http:www.mylpg.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இணைய ஆதார் கார்டு அவசியமில்லை. ஆதார் கார்டு இல்லாதவர்கள், அதற்கான விண்ணப்ப படிவத்தின் நகலை சமர்ப்பித்துப் பதிவு செய்யலாம்.

நன்றி tamil.oneindia.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Nov 29, 2014 11:11 pm

பயனுள்ள பகிர்வு...
தகவலுக்கு நன்றிகள் ஐயா.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Nov 30, 2014 7:39 pm

நண்பரின் கேஸ் புக்கை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர் நம்நாட்டில் இல்லை.
என்னுடைய பேங்க் பாஸ்புக்கை கொடுக்கலாமா ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 30, 2014 8:16 pm

சட்டப்படி தவறான காரியத்தை இதுவரை செய்து உள்ளீர்கள் .
gas அவர் பெயரில் , வங்கி கணக்கு புத்தகம் உங்கள் பெயரில் --சம்பந்தமே இல்லை .
காஸ் இணைப்புக் கூட , மனைவி பேரிலோ , மகன் /மகள் பேரில்தான் ,
அவர் காலமான பிறகு மாற்றமுடியும், என நினைக்கிறேன் .
உங்கள் பெயரில் உடனே காஸுக்கு புதிதாக  ரிஜிஸ்தர் பண்ணிக்கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Nov 30, 2014 8:35 pm

நன்றி ஐயா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 01, 2014 2:52 am

நல்ல ஆலோசனைகள்  நன்றி....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 5:04 am

பயனுள்ள தகவல் பகிர்வு.... மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை 103459460

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 01, 2014 12:15 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

கேஸ் விலை 1000 ரூபாய் எனச் சொல்கிறார்களே நடுத்தர மக்களாலாயே இந்த விலைக்கு வாங்கமுடியுமா?
எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க. இதெல்லாம் சரி வருமா?

எதுக்கு இந்த தலைய சுத்தி மூக்கைத் தொடுற வேலை.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Dec 01, 2014 3:04 pm

நல்ல பயனுள்ள தகவல்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Mon Dec 01, 2014 4:13 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி ஐயா

கேஸ் விலை 1000 ரூபாய் எனச் சொல்கிறார்களே நடுத்தர மக்களாலாயே  இந்த விலைக்கு வாங்கமுடியுமா?
எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர் இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க. இதெல்லாம் சரி வருமா?

எதுக்கு இந்த தலைய சுத்தி மூக்கைத் தொடுற வேலை.
மேற்கோள் செய்த பதிவு: 1107008

கொஞ்ச நாளிலே மானியத்தை முழுவதும் நீக்கிடுவாங்க... அதுக்குதான் ...



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக