புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Poll_c10உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Poll_m10உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Poll_c10 
83 Posts - 56%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen
உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Poll_c10உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Poll_m10உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 04, 2014 7:58 pm

உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! UqzaJHSlTj2r5unntkKj+04-harbaj-sehwag-600
-
மும்பை: 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போல ஷேவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவராஜ் சிங், கெளதம் கம்பீர் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் இவர்களது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.
-
என்ன கொடுமை என்றால் இவர்களில் பலரும் கடந்த 2011 உலகக் கோப்பையில் ஹீரோவாக தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது யுவராஜ் சிங், ஜாகீர் கான் ஆகியோர் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் அசத்தியவர்கள். அதிலும் யுவராஜ் சிங்கின் பிரமாதமான ஆல் ரவுண்ட் ஆட்டம்தான் நமக்கு உலகக் கோப்பைக் கிடைக்க முக்கியக் காரணமும் கூட. ஆனால் இன்று இருவரும் ஜீரோவாகி விட்டனர்.
-
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறப் போகும் 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று தேர்வாளர்கள் அறிவித்தனர். ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் கூடி ஆலோசித்து இந்த அணியை அறிவித்துள்ளது. இதில் டோணி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், முகம்மது ஷமி, புவனேஸ் குமார், ஷிகர் தவன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம், முக்கியவீர்ரகள் பலரின் பெயர் இடம் பெறவில்லை. அதில் முக்கியமானவர்கள் ஷேவாக், கம்பீர், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ் ஆகியோர்.
-
இந்த அணியிலிருந்து அடுத்து 15 பேர் கொண்ட இறுதி அணி ஜனவரி 7ம் தேதி தேர்வு செய்யப்படும். உலகக் கோப்பைப் போட்டி பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. ஷேவாக் சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் சற்று சிறப்பாக ஆடினார். அதேசமயம் மற்ற போட்டிகளில்அவர் சரிவர ஆடவில்லை.கடைசியாக அவர் 2013ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார். ஹர்பஜன் சிங் நிலைமை படு மோசம். அவர் சரிவர ஆடவில்லை. கடைசியாக அவர் ஒரு நாள் போட்டியில் 2011ம் ஆண்டுதான் ஆடியிருந்தார். 2013ல் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தா். யுவராஜ் சிங் பரவாயில்லை என்று கூறும் அளவில்தான் இருந்தார். கடைசியாக அவர் ஆடியது 2013ல் தான். கம்பீர், உள்ளூர் போட்டிகளில் சுமாராக ஆடி வந்தார். ஐபிஎல் போட்டிகளை கணக்கில் சேர்க்கவில்லை தேர்வாளர்கள்.
-
30 பேர் அணி விவரம்:
டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, ராபின் உத்தப்பா, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கேதார் ஜாதவ், மனோஜ் திவாரி, மனீஷ் பான்டே, விருத்திமான் சஹா, சஞ்சு சாம்சன், ஆர்.அஸ்வின், பர்வேஸ் ரசூல், கரன் சர்மா, அமீத் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், இஷாந்த் சர்மா, புவனேஸ் குமார், முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், தவல் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, மொஹித் சர்மா, அசோக் திண்டா, குல்தீப் யாதவ், முரளி விஜய்.
-
------------------------
தமிழ் ஒன் இந்தியா.காம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 04, 2014 9:57 pm

வெற்றி பெறுவது சந்தேகம் தான் காரணம் போதிய அனுபவம் இன்மை தான்

உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Mஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Uஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Tஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Hஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Uஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Mஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Oஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Hஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Aஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Mஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! Eஉலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 05, 2014 4:34 pm

பார்க்கலாம் என்ன நடக்கும் என்று

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக