புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
78 Posts - 49%
heezulia
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
120 Posts - 53%
heezulia
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகத்தின் கடைசி நாள் Poll_c10உலகத்தின் கடைசி நாள் Poll_m10உலகத்தின் கடைசி நாள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தின் கடைசி நாள்

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 12:29 am

லகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்போது அவர்களின் முன்னே கடவுள் காட்சி அளித்தார்...

உரத்த குரலில், "இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும் இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள்" என்று ஆணையிட்டார்..

முதல் வரிசை : பெண்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் ஆண்கள்..

இரண்டாம் வரிசை : பெண்கள் எதை சொன்னாலும் எடுத்துக் கொள்ளாத ஆண்கள்...

இரண்டு வரிசைகளையும் பார்வை இட்ட கடவுள் ஒரு நிமிடம் உறைந்து போனார்...

முதல் வரிசையில் பல மைல் தொலைவிற்கு ஆண்கள் வரிசை

இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்..

கடுப்படைந்த கடவுள் கொஞ்சம் கோபத்துடன்..."பாருங்கடா என் சிங்கத்த ஆண் வர்க்கத்தின் பெருமையை உங்களுக்கு புரிய வைக்கிற இவரைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல? உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறேன்...மத்த ஆண்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்குங்க."

"எப்படி நீ மட்டும் இவ்ளோ தைரியமா பொண்டாட்டிய ஒரு வகைல எடுத்துக்காம இருக்கே...நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லு என் சிங்கக்குட்டி"..

சிங்கக்குட்டி அற்புதமா ஒரு சில வார்த்தைல விளக்கம் சொன்னாரு..
"அதெல்லாம் எனக்கு தெரியாது கடவுளே, என் பொண்டாட்டி இரண்டாவது வரிசைல தான் நிக்கணும் என்று சொன்னா நான் நின்னேன் அவ்ளோ தான்"

-முகநூல்.

உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகத்தின் கடைசி நாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Dec 28, 2014 7:34 am

நல்ல நகைச்சுவைபதிவு அன்பரே..........

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 28, 2014 8:32 am

உலகத்தின் கடைசி நாள் 3838410834
-
"தாய் சொல்லை தட்டாதே" பழமொழி
"மனைவி சொல்லை மீறாதே" தற்கால மொழி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 28, 2014 8:40 am

உலகம் ஆச்சிகள் பின்னால் போகிறது
என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி !

ரமணியன்

(இப்பிடிதான் எழுத சொன்னார்கள் வீட்டில் )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Dec 28, 2014 8:57 am

ஹா ஹா ....எப்பொழுது தான் மனைவி கணவன் பற்றி நல்ல நகைசுவைகள் வரப் போகிறதோ ..??? பாவம் ஆண்களா பெண்களா ..?? பட்டிமன்றம் தான் வேண்டும் அருமையிருக்கு
Mano Red
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Mano Red

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 11:08 pm

T.N.Balasubramanian wrote:உலகம் ஆச்சிகள் பின்னால் போகிறது
என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி !

ரமணியன்

(இப்பிடிதான் எழுத சொன்னார்கள் வீட்டில் )
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

(இதெல்லாம் too much ஐயா.....)

உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகத்தின் கடைசி நாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 11:09 pm

P.S.T.Rajan wrote:நல்ல நகைச்சுவைபதிவு அன்பரே..........

நன்றி ஐயா.

உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகத்தின் கடைசி நாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 11:10 pm

ayyasamy ram wrote: உலகத்தின் கடைசி நாள் 3838410834
-
"தாய் சொல்லை தட்டாதே" பழமொழி
"மனைவி சொல்லை மீறாதே" தற்கால மொழி
சூப்பருங்க உலகத்தின் கடைசி நாள் 1571444738

உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகத்தின் கடைசி நாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 11:15 pm

Mano Red wrote:ஹா ஹா ....எப்பொழுது தான் மனைவி கணவன் பற்றி நல்ல நகைசுவைகள் வரப் போகிறதோ ..??? பாவம் ஆண்களா பெண்களா ..?? பட்டிமன்றம் தான் வேண்டும் அருமையிருக்கு

பட்டிமன்றம் வைத்து தானா தெரிந்து கொள்ளவேண்டும்...? இப்படி எழுதுவதே ஆண்கள் தானே.... ஏதோ நகைச்சுவையிலாவது மனைவி சொல்லே மந்திரம் என்றிருப்பது வரையிலும் சந்தோஷமே.....

உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகத்தின் கடைசி நாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகத்தின் கடைசி நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 28, 2014 11:41 pm

சரி ஏன் அவங்க சொன்னத தட்டாம கேக்கற?

அதுவா ஒரு தரம் தெரியாம ஏன்னு கேட்டதுக்கு செமத்தியா தட்டிட்டாங்க அதான் கடவுளே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக