புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:10 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Yesterday at 9:06 pm

» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Yesterday at 8:55 pm

» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Yesterday at 8:49 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by T.N.Balasubramanian Yesterday at 8:28 pm

» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Yesterday at 5:18 pm

» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Yesterday at 4:26 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:14 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 12:08 pm

» கருத்துப்படம் 31/05/2023
by mohamed nizamudeen Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:12 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:54 am

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Yesterday at 3:53 am

» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Yesterday at 3:48 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 3:30 am

» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Yesterday at 2:27 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:42 am

» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Tue May 30, 2023 10:11 pm

» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Tue May 30, 2023 9:32 pm

» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue May 30, 2023 9:24 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue May 30, 2023 8:38 pm

» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue May 30, 2023 8:11 pm

» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue May 30, 2023 1:48 am

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:35 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:30 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Mon May 29, 2023 11:54 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
34 Posts - 51%
T.N.Balasubramanian
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
12 Posts - 18%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
5 Posts - 7%
E KUMARAN
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ரொம்ப நாள் ஆச்சே.....?

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33948
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 21, 2015 12:09 pm

மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி  ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.    
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?

பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .

எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்  

.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 21, 2015 12:23 pm

ayyasamy ram wrote:மெய் சிலிர்த்தேன் என்பதே
மெர்சலாயிட்டேன் என்பதற்கு
அர்த்தம்

ஒ... அப்படியா ?.எனக்கும் இதற்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது............விமந்தனி கேட்டு புண்ணியம் கட்டிக்கொண்டா......நன்றி ராம் அண்ணா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 21, 2015 12:26 pm

விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும்  தீர்த்து வைப்பீர்களா....? குதூகலம்  குதூகலம்

வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.

'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....  நக்கல் நாயகம்

50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா...  குதூகலம் அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....? நக்கல் நாயகம்

50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...?ஜாலி ஜாலி  5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....? ஜாலி ஜாலி நடனம் நடனம்

உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36  வயசிலேயே பாட்டி  ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் ! கண்ணடி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 21, 2015 12:31 pm

T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி  ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.    
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?

பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை  (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .

எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்  

.
[You must be registered and logged in to see this link.]

நிஜம் ஐயா புன்னகை...........நான் எப்போதும் எனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆன வயதை மட்டுமே நினைவில் கொண்டிருப்பேன் புன்னகை ....அதனால் தான் இன்னும் கூட கிருஷ்ணாவை என் தம்பியா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33948
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 21, 2015 1:23 pm

அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 1:55 pm

T.N.Balasubramanian wrote:மூதாட்டி ---மூதாட்டிக்கு வயது வரையறை இல்லை .
முதிய + ஆட்டி = மூதாட்டி  ( ஆட்டி --பெண் : மணவாட்டி ---மணமகள் )
உங்கள் வீட்டில் நீங்கள்தான் தலைக் குழந்தை . உங்களுக்கு பிறகு (அந்த காலத்து வழக்கப்படி ) 9 /10
குழந்தைகள் இருந்து , நீங்கள்தான் குடும்பத்தை வழி நடத்துகிறீர்கள் என்றால் , 40 வயதிலேயே நீங்கள் மூதாட்டிதான் .
women are old as they feel : men are old when they are cold .
க்ரிஷ்ணாம்மா ,தன் வயது இளம் வயது என்று நினைத்தால் அவர் இளம் பெண்ணே .மனதுதான் காரணம் .
.    
இந்த வயது வரை இளம் பெண் . பிறகு மூதாட்டி என்று கூற முடியாது .
நடிகை ரேகாவிற்கு வயது 60 க்கு மேல் என்று கூறினால் யாராவது நம்புவார்களா ?

பிராயத்திர்கேற்ப பெண்களை நாலு வகையாக பிரித்தது காம சாஸ்திரம் .
வாலை- 16 வயது வரை  (வாலை குமரியடி கண்ணம்மா ----பாரதி )
தருணி --16 முதல் -30 வரை
பேரிளம் பெண் --30 முதல் 55 வரை
விருத்தை--55 வயது முதல் .

எப்பிடியோ , பெண்களுக்கே உரிய சாமர்த்தியம் உங்கள் பதிவில் இருக்கிறது !!!!புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்  

.

மகிழ்ச்சி:D:D உங்களுக்கே உரிய பாணியில் அழகான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா. நான் எதிர்பார்த்தது தான். புன்னகை புன்னகை  மிக அருமை...!

இருந்தாலும் கொஞ்சம் போர் அடிக்கவே... அதனால் விளைந்த பதிவு...

அதிருக்கட்டும், அதென்ன கடைசியாக 'பெண்களுக்கே உரிய சாமர்த்தியம்.... என்று முத்தாய்ப்பாக முடித்து இருக்கிறீர்கள்....?

ஆனாலும், அந்த நிருபர் அப்படி சொல்லியிருக்க கூடாது தான்......சரியா....?

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Tue Apr 21, 2015 1:58 pm

krishnaamma wrote:உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36  வயசிலேயே பாட்டி  ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால், அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் ! கண்ணடி

புன்னகை சில நேரம் இந்த குழப்பம் நேரிடும் ,

எங்க தெருவில் இருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அந்த பையனுக்கு 11 வயது இருக்கும் போது அவனுக்கு ஒரு சித்தப்பா பிறந்தான் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 2:10 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும்  தீர்த்து வைப்பீர்களா....? குதூகலம்  குதூகலம்

வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.

'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....  நக்கல் நாயகம்

50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா...  குதூகலம் அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....? நக்கல் நாயகம்

50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...?ஜாலி ஜாலி  5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....? ஜாலி ஜாலி நடனம் நடனம்

உங்களுக்கு லொள்ளு தானே...........என்னை எதுக்கு வம்பில் இழுக்கரீங்க?..............நான் 36  வயசிலேயே பாட்டி  ஆகிவிட்டேன்.............ஆமாம் எங்க மச்சினர் பெண் பிள்ளை பெற்று விட்டாள்..........ஸோ நான் சின்ன பாட்டி ஆகிவிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி..................எனவே, மனதால் நான் இளமையாக உணர்ந்தாலும், ஸ்தானத்தால்,  அப்போதிலிருந்தே நான் மூதாட்டி தான் ! கண்ணடி
நான் எங்கே வம்பிற்கு இழுத்தேன் கிருஷ்ணாம்மா.... உண்மை தானே சொன்னேன்...? அதுக்குள்ள லொள்ளுன்னு சொல்லிட்டீங்களே....! ஜாலி ஜாலி  கத்திரிக்கா அசடெல்லாம் செய்யறீங்க... இவ்வளவு அசத்தலா பதில் சொல்றீங்களே...? எப்படி அது...?ஜாலி

இப்ப நீங்க சொன்ன பின்னாடி தான் ஞாபகம் வருது... பானுவை மறந்துட்டேன் கிருஷ்ணாம்மா. 10 வருடங்களுக்கு பிறகு பானு கூட மூதாட்டியா...நக்கல் நாயகம் ஐயோ... பானு வரதுக்குள்ள ...அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 2:12 pm

T.N.Balasubramanian wrote:அப்போ உங்க பெயரை க்ரிஷ்ணாக்கா என்று மாத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதானே !

ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது என்ன சொல்றீங்க கிருஷ்ணாம்மா...? நடனம்

[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33948
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 21, 2015 2:13 pm

அந்த காலத்தில் இது எல்லாம் சகஜம் .
தாயார் , மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருவுற்றனர் .

மகளுக்கு ஒரு மகன் பிறந்து , ஒரு வாரம் கழித்து
தாயாருக்கு ஒரு மகன் பிறந்தான் .

மருமான் பெரியவன் -மாமா ஒரு வாரம் சின்னவன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Page 14 of 25 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக