புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
73 Posts - 46%
heezulia
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
304 Posts - 43%
heezulia
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_m10மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:20 pm

First topic message reminder :

நமக்கு நாட்டை பற்றியே சரியாக தெரியாது, இதில் காட்டைப்பற்றியும் அதில் வாழும் மக்கள் பற்றியும் பேசினால் பலருக்கு போர் அடித்துவிடும்.

மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 K8qtD979RNCJ0wmsk2bN+gallerye_163744196_1191838

அடிப்படை வசதிகள் கூட இல்லாத காட்டில் வாழ்ந்து, அங்கிருந்து நகர மனமில்லாமல் அங்கேயே வாழும் மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்தான் இது. மலைவாழ் மக்களின் கலைத்திறனை வௌி உலக்கிற்கு கொண்டு வந்து, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு வகுத்த திட்டங்களில் ஒன்று இது. மத்திய அரசின் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, நிரந்த கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பழங்குடியினரின் திருமண வாழ்க்கையை வௌிப்படுத்தும் வெண்கல சிற்பம், அவர்கள் கொட்டு அடிப்பது போல, அவர்களின் கடவுள் உருவம், கம்பு சுற்றினால் விசில் வரும் தடி, குழாய் அசைத்தால் மழை சத்தம் கேட்பது போன்ற மூங்கில் குழாய், மரத்தினால் செய்யப்பட்ட டீ கப், டீ சாசர், பவளத்தை கொண்டு கம்பியினால் செய்யப்பட்ட யானை , தரை விரிப்புகள், பல விதமான ஆடைகள் என காண்போரை வியக்கும் வகையில் உள்ளது. இந்த அரங்கினை விட்டு வௌிவரும் போது நிச்சயம் அந்த முகம் தெரியாத மலைவாழ் மக்கள் நம் மனதை விட்டு அகலுவது கடினம்.

இந்த அரங்கு காலை 11 மணி முதல் மாலை 7 மணி செயல்படும். வார நாட்களில் ஞாயிறு அன்றும் மத்திய அரசின் விடுமுறை நாட்களில் மட்டும் விடுமுறை நாட்கள்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:24 pm

மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 1mmDUzAsSbGWKDcRaRhb+gallerye_163818769_1191838

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 1:03 pm

மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 103459460

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Mon Mar 02, 2015 2:16 pm

மலைவாழ் மக்களுக்கு என்ன தெரியும்? என்ற மனப்பான்மைதான் நகரத்தில் வாழும் மக்களில் பலருக்கும் இருக்கும். அடேங்கப்பா அவர்களுக்குள் ஒளிந்துள்ள கலைத்திறமைகள் வியக்க வைக்கின்றனவே. மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 3838410834 நன்றி நன்றி நன்றி
subramaniansivam
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் subramaniansivam

avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Thu Apr 02, 2015 11:20 am

அருமை

என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 02, 2015 12:10 pm

priyean wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1128246

நன்றி நண்பரே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 02, 2015 1:22 pm

அருமையான படைப்புகள் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 02, 2015 1:31 pm

T.N.Balasubramanian wrote:அருமையான படைப்புகள் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1128286

ஆமாம் ஐயா ரொம்ப அருமையாக இருந்தது அது தான் பகிர்ந்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 02, 2015 1:45 pm

மற்ற படைப்புகள் மனிதரால் உண்டாக்கப்பட்டது .

கடவுளின் படைப்பு இதோ

மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள்..photo  - Page 2 5HkAWucDTgu8lCQPRMlI+gallerye_163906362_1191838 

சுருக்கங்கள் , நெளிவுகள் , முகத்தில் உள்ள அப்பாவித்தனம் ,
பெண்களுக்கே உரித்தான ஆபரண ஆசை இவரையும் விடவில்லை .
என்னே கலைநயமிக்க இயற்கையான புகைப்படம் .
புகைப்பட நிபுணருக்கு ஒரு  நன்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 02, 2015 4:19 pm

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை ! - உன்
வளையத்தைச் சொல்லிக் குற்றமில்லை !
மலை தந்த கோலமடி ! கடவுள் செய்த குற்றமடி !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக