புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
60 Posts - 52%
heezulia
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
330 Posts - 45%
ayyasamy ram
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
17 Posts - 2%
prajai
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
4 Posts - 1%
jairam
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_m10நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா மேல லைக் இருக்குப்பா !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 09, 2015 6:37 pm

மொட்டைத் தலை, கரகர குரல், கத்திப்பேசுற வசனம்...
இந்த க்ளூ போதாதா? 'நான் கடவுள்’ ராஜேந்திரனைக்
கண்டுபிடிக்க. 'ராஜா ராணி’, 'இதற்குத்தானே ஆசைப்
பட்டாய் பாலகுமாரா’வைத் தொடர்ந்து தற்போது,
'சகுந்தலாவின் காதலன்’, 'ஜாக்கி’ படங்களில்
நடிப்பவரிடம் ஒரு ஜாலி பேட்டி...

''ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் டு ஆர்ட்டிஸ்ட்... எப்படி இருக்கு?''

''எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடி. ப்ளஸ் டூ வரைக்கும்
படிச்சுட்டு, சைக்கிள் கடையில வேலை பார்த்துட்டிருந்தேன்.
அப்புறம் அந்த சைக்கிள் கடையை மூடினதும், ஸ்டன்ட்
எனக்குக் குலத்தொழில் ஆயிடுச்சு.

நான், எங்க அப்பா, அண்ணனுங்ககூட ஸ்டன்ட்
ஆர்ட்டிஸ்ட்தான். இப்படி ஷூட்டிங் இருந்தா காசு,
இல்லைன்னா கூலி வேலைனு ஓடிட்டிருந்தேன்.

ஒருநாள் 'பிதாமகன்’ல ஸ்டன்ட் சீன்ல வேலை பார்த்துட்டு
இருந்தப்போ, 'அடுத்த படத்துல உனக்கொரு கேரக்டர்
இருக்கு’னு பாலா சார் சொன்னாரு. அப்போ ஆரம்பிச்சதுதான்.
இப்போ நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைக்கிறதுனால,
நடிப்புல மட்டுமே கவனம் செலுத்துறேன். முன்ன
இருந்ததைவிட வாழ்க்கை, இப்போ ரொம்ப சூப்பரா இருக்கு!''
-
நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! PAwhMYu6TbmtBTAlqBHo+tp12a
-

''சின்ன வயசுல ரொம்ப அடி வாங்கினவங்கதான்
ஸ்டன்ட் மாஸ்டரா இருப்பாங்களாமே... அப்படியா?''[/b
]

''அதெல்லாம் உண்மையா, இல்லையானு நமக்குத்
தெரியாதுங்க. ஆனா, உண்மையிலேயே சின்ன
வயசுல எக்கச்சக்கமான பேர்கிட்ட அடி வாங்கியிருக்கேன்.
ஏரியாவுல திரியிற வாண்டுகள்ல இருந்து, பள்ளிக்கூடத்து
வாத்தியார் வரைக்கும் எல்லோரும் என்னை
வெளுத்துருக்காங்க. இன்னைக்கு சினிமாவுல இத்தனை
பேருகிட்ட அடி வாங்க முடியுதுனா, அதுக்குக் காரணம்
இவங்கெல்லாம் எனக்குக் கொடுத்த அடிதான்!''
[b]
''உங்க வாய்ஸே இப்படித்தானா, இல்லை கத்திக்
கத்திப் பேசவெச்சே இப்படி ஆக்கிட்டாங்களா?''

''சூப்பரா சொன்னப்பா... அதான் நிஜம். ஒரு படத்துல
அந்த மாதிரி கத்திப் பேசினேன். அடுத்தடுத்த படத்திலேயும்
இதே மாதிரியே பேசச் சொல்லிட்டாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல
ரெண்டு தடவை கத்திப் பேசுறேன்னா, டப்பிங் பண்ணும்போது
நாலு தடவை கத்தணும். இதுல என்ன கொடுமைன்னா,
இப்பெல்லாம் 'சவுண்ட் பத்த மாட்டேங்குது... இன்னும்
கொஞ்சம் கத்திப் பேசுங்க'னு சொல்றாங்கப்பா!''

''வாய்ஸ் ஓகே... மொட்டையோட திரியிறதுக்குக் காரணம்?''

''அதுவா... முன்னாடியெல்லாம் நல்லாத்தாம்பா முடி இருந்துச்சு.
ஒரு மலையாளப் படத்துல ஸ்டன்ட் மாஸ்டரா வொர்க்
பண்ணிட்டிருந்தப்போ, ஆத்துல குதிக்கிற மாதிரி ஒரு சீன்...
குதிச்சிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா, தலை பூரா
பொட்டு பொட்டா வீங்க ஆரம்பிச்சுடுச்சு. அப்புறம்தான்
தெரிஞ்சது, நான் குதிச்ச ஆத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு
ஃபேக்டரியில இருந்து, கெமிக்கல் கழிவு தண்ணியில
கலக்குதுனு... அப்போ ஆரம்பிச்சதுதான் முடி கொட்டுறது.
இப்போ புருவம் இல்லாத, ஏன்? உடம்பு பூராவுமே முடி
இல்லாத ஆளாக்கிடுச்சு!''

''உங்க ஆசைக்காக கேட்கிறேன்... எந்த நடிகையோட
ஜோடியா நடிக்கணும்னு ஆசை?''

''எனக்கு நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும்.
இதுவரைக்கும் அவங்களோட நான் பழகலைன்னாலும்,
அவங்களோட ரியாக்ஷன், பேச்சு, நடிப்பு எல்லாமே தனியாத்
தெரியும். அதனால, எனக்கு அவங்க மேல சின்னதா ஒரு
லைக் இருக்குப்பா!''
-
---------------------------------------

- கே.ஜி.மணிகண்டன்
நன்றி- சினிமா விகடன்

-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 3:04 pm

நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! 103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Mar 10, 2015 3:47 pm

நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Mz6JOCguRb6Q9ynPRAC2+1619597_228212437365560_780140957_a

நயன்தாரா மேல லைக் இருக்குப்பா ! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக