புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
17 Posts - 81%
heezulia
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
2 Posts - 10%
ஜாஹீதாபானு
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
1 Post - 5%
Manimegala
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
132 Posts - 49%
ayyasamy ram
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_m10விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10 எத்தனை வகைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 3:21 pm


விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்பட இருக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எத்தனை வகைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் Tony Prophet இது குறித்து வலைமனைச் செய்தியில் (http://blogs.windows.com/bloggingwindows/2015/05/13/introducingwindows10editions/) குறிப்புகளைத் தந்துள்ளார். விண்டோஸ் 10 இயக்க முறைமை, இன்னும் ஓரிரு மாதங்களில், பெரும்பாலும் ஜூலையில், 190 நாடுகளில், 111 மொழிகளில் வெளியாக உள்ளது.

பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், மொபைல் போன்கள், எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனங்கள், ஹோலோ லென்ஸ் மற்றும் சர்பேஸ் ஹப் ஆகிய அனைத்திலும் இயங்கும் தன்மையைக் கொண்டதாக விண்டோஸ் 10 இருக்கும். அத்துடன், நாம் இந்த உலகில் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களிலும் இது இயங்கும். ஏ.டி.எம். சாதனங்களிலிருந்து நம் இதயத் துடிப்பினை அளக்கும் கருவி வரையிலும், பல்வேறு சாதனங்களிலும் இது இயங்கும்.“ எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும், மக்களுக்கு அது தரும் அனுபவம், புதியதாகவும், இனிமையானதாகவும் இருக்கும்' என டோனி ப்ராபட் கூறியுள்ளார். மொத்தம் ஏழு வகையான விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகவுள்ளது.

அவை:

விண்டோஸ் 10 ஹோம்: நுகர்வோரை மையப்படுத்திய டெஸ்க் டாப் பதிப்பு. இதில் விண்டோஸ் இயக்க முறைமையின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும். எட்ஜ் பிரவுசர், தொடு உணர் திரை உள்ள டேப்ளட் பி.சிக்கான Continuum டூல். கார்டனா இணைப்பு, போட்டோ, வீடியோ, மேப், மெயில், காலண்டர் மற்றும் மியூசிக் பைல்களை இயக்க செயலிகள், விண்டோஸ் ஹலோ எனப்படும் முகம் பார்த்து அனுமதி வழங்கும் டூல் ஆகியவை கிடைக்கும். ஆபீஸ் அப்ளிகேஷன் வெளியாகும்போது, இலவச அப்டேட் ஆகத் தரப்படும்.

விண்டோஸ் 10 மொபைல்: விண்டோஸ் போன்கள், மற்றும் சிறிய அளவிலான (3 முதல் 7.99 அங்குல அளவிலான திரை கொண்ட ) டேப்ளட் சாதனங்களுக்கானது.

விண்டோஸ் மொபைல் எண்டர்பிரைஸ்: இது விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்கென, மொத்த எண்ணிக்கையில் உரிமங்களை வாங்குவோருக்கு மட்டும்.

விண்டோஸ் 10 ப்ரோ: மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய விண்டோஸ் 10 டெஸ்க் டாப் பதிப்பு. தொழில் நுட்ப ரீதியாகப் பயன்படுத்துவோருக்கு இது பொருந்தும்.

விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ்: நிறுவனங்களுக்கான விண்டோஸ் 10. அதிக எண்ணிக்கையில் உரிமங்கள் வேண்டுவோருக்கானது. இந்த பதிப்பு, முதல் ஆண்டு இலவச பதிப்பினை நாடுவோருக்கானது அல்ல. இதற்கென தனியே உரிம ஒப்பந்தம் உண்டு.

விண்டோஸ் 10 கல்விக்கானது: கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கானது. கல்வி நிலையங்களுக்கென மொத்தமாக உரிமம் பெற விரும்புவோருக்கானது. பள்ளிகளும் மாணவர்களும், தங்கள் விண்டோஸ் 10 ஹோம் மற்றும் ப்ரோ பதிப்புகளிலிருந்து, இந்த பதிப்பிற்கு மாறிக் கொள்ள வழிகள் தரப்படும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 10 மொபைல் எண்டர்பிரைஸ் ஆகிய பதிப்புகள், ஏ.டி.எம். மையங்களில் உள்ள சாதனங்கள், வர்த்தக மையங்களில் இயங்கும் விற்பனை கையாளும் சிறிய சாதனங்கள், கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சிறிய டெர்மினல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.

விண்டோஸ் ஐ.ஓ.டி. கோர்: இந்த பதிப்பு, விலை குறைந்த, அதிகப் பயன் இல்லாத சாதனங்களில் பயன்படுத்தவென வடிவமைக்கப்பட்டது.

கம்ப்யூட்டர் மலர்



விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 3:22 pm

விண்டோஸ் 10 க்குப் பின் எதுவுமில்லை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 விரைவில் வெளியிடப்படும் நிலையில், அதுவே இறுதியான விண்டோஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து விண்டோஸ் 11 என எதுவும் வராது. ஒரு எண்ணுடன் தரப்படும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 10 இருக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கும், தேவைப்படும் போதெல்லாம் அதற்கான சப்போர்ட் பைல்கள் தரப்படும். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று சப்போர்ட் பைல்கள் வெளியிடப்பட்டு வந்த பழக்கமும் கைவிடப் படுகிறது. ஆனால், தொடர்ந்து புதிய வசதிகள் அவ்வப்போது தரப்படும். புதிய வசதிகளை, அடுத்த விண்டோஸ் பதிப்பிற்கென தனியே ஒதுக்கி வைக்கும் பழக்கம் இனி இருக்காது என, மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர் பிரிவின் இயக்குநர் ஜெர்ரி நிக்ஸன், அண்மையில் சிகாகோ நகரில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இதுவரை அப்டேட் பைல்கள், பாதுகாப்பு குறித்தவையாகவே இருந்து வந்துள்ளன. இனி, புதிய வசதிகளும் அது போலவே அப்டேட் பைல்களாகத் தரப்படும். விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் ஓ.எஸ். எக்ஸ் (Windows OS X) இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல இதுவும் தொடரும்.

இது நல்லதொரு பழக்கம் தான். எங்கும் பிராட்பேண்ட் இணைய இணைப்பு கிடைக்கும் சூழ்நிலையில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சி.டி.யில் அதற்கான பதிவு எண்ணுடன் டப்பாவில் அடைத்து விற்பனை செய்திட வேண்டியதில்லை. இணையத்திலிருந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். வருங்காலத்தில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு சேவையாகத்தான் கருதப்படும். புதிய வசதிகள் மற்றும் தேவைப்படும் மாற்றங்கள், அவை தேவைப்படும்போதெல்லாம் வழங்கப்படும்.

ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, சிறிய அளவில், இலவச அப்டேட் வசதிகள் மட்டுமே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குத் தரப்படும். விண்டோஸ் 10 சிஸ்டம் பைல்களும், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டத்துடன் இணைக்கப்படும் சிறிய அளவிலான அப்டேட் பைல்களாகவே கிடைக்கும். விண்டோஸ் 10 வெளியிடப்பட்டு, ஓர் ஆண்டுக்குள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டிருப்பவர்கள் தங்கள் சிஸ்டத்தினை “அப்டேட்” செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் தனியே விலை கொடுத்துத்தான் அதற்கான உரிமம் பெற்றுக் கொள்ள முடியும்.

பெரிய அளவிலும் மாற்றங்கள் மற்றும் வசதிகள் தரப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் விரும்பினால், அவையும் தரப்படும். ஆனால், அனைத்தும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்குப் பொதுவானவையாகவே இருக்கும். ஆனால், சில விஷயங்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. விண்டோஸ் 10 அப்டேட் செய்து கொண்டவர்கள், கம்ப்யூட்டரில் நுழைந்து பதிந்து கொண்ட வைரஸ் புரோகிராம்களை நீக்க, ரீ இன்ஸ்டால் செய்வது குறித்து எந்த குறிப்பும் இதுவரை தரப்படவில்லை. இப்போது விண்டோஸ் 7 அல்லது 8 சிஸ்டம் கொண்டு இயக்கி வருபவர்கள், மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தினைத் தங்களிடம் உள்ள சிஸ்டம் சி.டி. அல்லது தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் மூலம் உருவாக்கப்பட்ட, ப்ளாஷ் ட்ரைவ் இன்ஸ்டலேஷன் செயலிகள் மூலம், ரீ இன்ஸ்டால் செய்து கொள்கின்றனர். இது விண்டோஸ் 10க்கு எப்படி இருக்கும் என இன்னும் அறியப்படவில்லை.



விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 3:25 pm


‘பைரேட்’ பதிப்புகளுக்கு விண்டோஸ் 10 இலவசமில்லை – மைக்ரோசாப்ட் அறிவிப்பு!

விண்டோஸ் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், விண்டோஸ் 10 இயங்குதளம் இலவசமாக வழங்கப்படும் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், ‘பைரேட்’ பதிப்புகளை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10-ஐ இலவசமாக மேம்படுத்த முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வர்த்தக பாதிப்பிற்குப் பிறகு, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் உருவாக்கி வரும் இயங்குதளம் தான் விண்டோஸ் 10. திறன்பேசி முதல் கணினி வரை அனைத்திற்கும் பொதுவானதாக உருவாகி வரும் இந்த இயங்குதளம் அனைவருக்கும் இலவசமாக மேம்படுத்தப்படும் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி டெர்ரி மையர்சன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பைரேட் பதிப்புகளை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. அவற்றால் தான் அதிக அளவில் மால்வேர் மற்றும் தகவல் திருட்டுகள் நடைபெறுகின்றன. எனவே, ‘பைரேட்’ பதிப்புகளுக்கு விண்டோஸ் 10 இலவச மேம்பாடு கிடையாது.”

“பைரேட் பதிப்புகளை மேம்படுத்தும் பயனர்களின் இயங்கு தளங்களில் பிரத்யேக குறியீடு ஒன்று இருக்கும். அதுமட்டுமல்லாமல், அத்தகைய பதிப்புகளுக்கு எந்தவித புதிய சேவைகளும், மேம்பாடுகளும் கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.




விண்டோஸ் 10 எத்தனை வகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக