புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_m10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10 
127 Posts - 54%
heezulia
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_m10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_m10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_m10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10 
9 Posts - 4%
prajai
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_m10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_m10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_m10லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 04, 2015 9:16 pm

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்
புதுடில்லி: நேதாஜி இயற்கையாக மரணமடையவில்லை என்றும் நேருவின் தூண்டுதலின் பேரில்
ரஷ்யாவில் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் பரபரப்பான தகவல்கள் வௌியாகி காங்கிரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சாஸ்திரி மர்ம மரணம் குறித்த சில தகவல்கள் அக்கட்சியின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் போது மறைக்கப்பட்ட தாக கூறப்படும் நேதாஜி குறித்த ஆவணங்களை வௌியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், 'நேதாஜி இயற்கையாக இறக்கவில்லை. நேருவின் தூண்டுதலின் பேரில் தான் ரஷ்யாவில் அவர் கொலை செய்யப்பட்டார்,' என சுப்ரமணியசாமி பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இது குறித்து வாய்திறக்காமல் மவுனம்
காக்கிறது காங்கிரஸ். இந்நிலையில் சாஸ்திரி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மேலும் ஒரு பூகம்பத்தை உருவாக்கி உள்ளது.

ரஷ்யாவில் கொலை?: உயரம் குறைவானவராக இருந்தாலும், தைரியம் அதிகம் கொண்டவராக திகழ்ந்தார் லால் பகதூர் சாஸ்திரி. கடந்த 1965ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை தோல்வியடைச் செய்து, இந்திய ராணுவத்தின் தீரத்தை புவியெங்கும் பரவச் செய்தார். இந்நிலையில், ரஷ்ய
தலையீட்டின் பேரில் இந்தியா, பாக்., இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியாவின் சார்பில் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் சார்பில் அயூப்கானும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களில், சாஸ்திரி இறந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வௌியாகின. ஆனால், காங்கிரஸ் அரசு அதை
கண்டுகொள்ளவில்லை. சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தி, விஷயத்தை முடித்துவிட்டது.

கிளம்பியது சர்ச்சை: கடந்த 1965ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்திய ராணுவம் ஓட ஒட விரட்டி வெற்றி பெற்றதை கொண்டாட பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார். இதற்காக பிரம்மாண்ட விழா நடக்க உள்ளது. இந்த நேரத்தில், லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்த விவகாரம் வெடித்துள்ளது. சாஸ்திரி இயற்கையாக இறக்கவில்லை என்றும், அவர் உடலில் நீல நிறத்தில்
இரண்டு கடிவாய்கள் இருந்தாகவும், அடிவயிற்றில் கத்தியால் கீறப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் சாஸ்திரியின் மகன் சுனில் சாஸ்திரி கூறியதாக தற்போது தகவல்கள் வௌியாகி உள்ளன. மேலும், மர்ம மரணம் என்று சந்தேகம் கிளப்பப்பட்ட சாஸ்திரியின் மரணத்தில், பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்.,. மீது சந்தேகம்?: கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் தகவல் கேட்கப்பட்டது. ஆனால், 'இதுபோன்ற விஷயங்களில் தகவல்களை தெரிவித்தால், இரு நாட்டு ராஜீய உறவுகளுக்கு பங்கம் ஏற்படும்,' என்று கூறி, பதில் அளிக்க மறுக்கப்பட்டுவிட்டது. சுபாஷ்
சந்திரபோசின் மரணம் குறித்து எவ்வாறு விசாரணை நடத்தப்படவில்லையோ, அதுபோலவே, சாஸ்திரியின் மரணம் குறித்தும் அப்போதைய காங்கிரஸ் அரசு விசாரணை நடத்தவில்லை. நேதாஜி விஷயத்திலும் சரி, சாஸ்திரி மரணத்திலும் சரி, சம்பவ களம் ரஷ்யாவாக இருந்துள்ளது தான் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக பலர் எழுதிய புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தற்போது இணைய தளங்களில் உலா வந்து, காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நன்றி : தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 04, 2015 9:18 pm

அப்பழுக்கு அற்ற காங்கிரஸ் தலைவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 05, 2015 6:20 pm

இன்னும் என்னலாம் வெளிய வர போகுதோ அதிர்ச்சி
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Power-Star-Srinivasan
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 05, 2015 6:23 pm

நகர்வாலா கேசுகூட வரலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 05, 2015 6:26 pm

T.N.Balasubramanian wrote:நகர்வாலா கேசுகூட வரலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1142344 எல்லா அயோக்கியதனமும் ஒன்னு ஒண்ணா வரும்




லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 6:40 pm

பிளேடு பக்கிரி wrote:
T.N.Balasubramanian wrote:நகர்வாலா கேசுகூட வரலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1142344 எல்லா அயோக்கியதனமும் ஒன்னு ஒண்ணா வரும்
இதே காங்கிரசா இருந்தா ?
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்  9k=



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக