புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை! Poll_c10இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை! Poll_m10இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை! Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 11:36 am

இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள் : பாக்., பதில்.....................

இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை! QaQ770BITEulv2qH5SgG+Tamil_News_large_1272358

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒன்றும் மியான்மர் அல்ல. இந்தியா எல்லை தாண்டி வந்து விடுக்கும் மிரட்டலுக்கு பயப்படும் கோழை அல்ல பாக்., என அந்நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். மியான்மர் தாக்குதல் பாக்., உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என இந்தியா கூறியதற்கு பதிலளித்துள்ள பாக்., அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை
மணிப்பூரில் இந்தியா ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். அந்த பயங்கரவாதிகள் மியான்மர் எல்லையில் பதுங்கி இருப்பதை அறிந்த இந்திய ராணுவம், மியான்மர் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மியான்மரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே மியான்மரில் பயங்கரவாத முகாம் மீது இந்தியாவின் தாக்குதல். இது மற்ற நாடுகளுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கை என தெரிவித்தார்.

எந்தப் படை வந்தாலும் பதிலடி

இதற்கு பதிலளித்துள்ள பாக்., அமைச்சர் நிசார் அலி கான், மியான்மரில் நடந்ததைப் போல பாகிஸ்தானிலும் நடத்தலாம் என இந்தியா பகல் கனவு காணக் கூடாது. இது பாகிஸ்தான். மியான்மர் அல்ல. பாகிஸ்தானை இந்தியா மியான்மர் என்று நினைத்து விடக் கூடாது. எல்லை தாண்டி எந்தப் படை வந்தாலும் பாக்., படைகள் தக்க பதிலடி கொடுக்கும். எனவே இதுதொடர்பாக இந்தியாவும், இந்தியர்களும் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.

பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது

பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பை பரப்புவோர் தங்களது கண்களையும், காதுகளையும் நன்றாக திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் எத்தகைய சூழல்நிலைக்கும் தயாராகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்காது என்றார் .

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jun 11, 2015 12:17 pm

.

ம்ம் .. பாகிஸ்தான் ஒரு படி கூட கீழே..

1971-ல் பாதியை பிரித்து புதிய நாடு உருவாக்கினோம்

1999-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிடு பொடியாக்கினோம்.

அடுத்த தாக்குதலுக்கு ஏற்கனவே நாளும் குறித்து விட்டோம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 12:22 pm

இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை! 11407070_10205887307655158_4092964588857131969_n

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 11, 2015 1:07 pm

இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை! MwlSxWaRRKBjB1yHzUcA+jilllnu

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Jun 11, 2015 2:10 pm

வீட்ல யாராச்சும் பெரியவுங்க இருந்தா வரச்சொல்லு போ போ உடுட்டுக்கட்டை அடி வ

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 11, 2015 2:29 pm

பாகிஸ்தான்காரனுங்க இப்படி தான் மிரட்டல் விடுவானுங்க, செயல்ல பூஞ்யம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 2:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:பாகிஸ்தான்காரனுங்க இப்படி தான் மிரட்டல் விடுவானுங்க, செயல்ல பூஞ்யம்

அப்படி நெனச்சுத்தான் நாமளும் சில விஷயங்களில் கோட்டை விட்டு விட்டோம் மன்னா! கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கோணும்.... புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 11, 2015 3:02 pm

SajeevJino wrote:.

ம்ம் .. பாகிஸ்தான் ஒரு படி கூட கீழே..

1971-ல் பாதியை பிரித்து புதிய நாடு உருவாக்கினோம்

1999-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிடு பொடியாக்கினோம்.

அடுத்த தாக்குதலுக்கு ஏற்கனவே நாளும் குறித்து விட்டோம்

மேற்கோள் செய்த பதிவு: 1143942

சூப்பர் சூப்பர் .... புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 3:33 pm

பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கள் எனக்கு வடிவேலு காமெடிகளைத்தான் நினைவுபடுத்துகிறது!

இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 11, 2015 4:15 pm

சிவா wrote:பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கள் எனக்கு வடிவேலு காமெடிகளைத்தான் நினைவுபடுத்துகிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1143996

அதான் தல . இவிங்க எதுக்கு இப்போ தானே வந்து அட்டென்டன்ஷ் போடுறாங்க ......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக