புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_m10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 
30 Posts - 71%
heezulia
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_m10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_m10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_m10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 
72 Posts - 66%
heezulia
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_m10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_m10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_m10 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 18, 2015 10:21 pm

"ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள் ஆசிரியர் -  டாக்டர் வெங்கனூர் பாலகிருஷ்ணன்.

காலங்காலமாய் நம் முன்னோர்கள் சொல்லிவருகின்ற ஆசாரங்களையும், சாஸ்த்திர சம்பிராதாயங்களையும் நம்மில் பலரும் தெரியாமலேயே பின்பற்றவும், உதறித்தள்ளவும் செய்கின்றோம். அந்த ஆசாரங்களின் பின்னணியில் ஒலிந்துள்ள அறிவியல் பூர்வமான உண்மைகளை எடுத்துச் சொல்லும் நூல் தான் "ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை ரகசியங்கள்"
ஆதி சிவனின் அருளால், முடிந்தவரை இந்த நூலில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவிட முயல்கிறேன்..

குற்றம் குறை இருப்பின் அதை சுட்டிக் காட்டுங்கள்.

வழக்கம் போல் பின்னூட்டங்களும், ஆரோக்யமான விவாதங்களும் வரவேற்கப் படுகின்றன.   ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 1571444738

 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Bdl4jp1QBOAcRtcrH7nQ+olai__1416843649_2.51.105.10

குறிப்பு: தாளியோலை என்ற அபூர்வ மலையாளப் படைப்பின் தமிழாக்கம்
- சிவமயம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 18, 2015 10:41 pm

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

நமது உடலை சுற்றி இரண்டு காந்த வலயங்கள் சுற்றுகின்றன.

முதலாவது தலையிலிருந்து காலுக்கும், காலிலிருந்து தலைக்கும் சுற்றி வருகிறது.

 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! Magnetic-field-human-body

இரண்டாவது இடது பக்கத்திலிருந்து முன் பாகம் வழியாக வலது பக்கத்திற்கும், வலது பக்கத்தில் இருந்து பின் பாகம் வழியாக இடது பக்கத்திற்கும் சுற்றி வருகிறது.

 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! VOpnniAzRjGQHN7bdfPp+2

காந்த வலயத்தின் திசைக்கு ஏற்றவாறு உடல் அசையும் போது காந்த வலயத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தொய்வடையச் செய்கிறது. எனவே தான் உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வலயத்தின் சுருள்களை இருக்கச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக் கொள்கின்றது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 18, 2015 11:05 pm

 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 103459460 ...தொடருங்கள்
-
ஒரத்தநாடு கார்த்திக் இந்த நூலை டவுன்லோடு
செய்ய லிங்க் கொடுத்துள்ளார் - அவரது வலைதளத்தில்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 18, 2015 11:06 pm

அப்படியா...ரொம்ப நல்லது ராம் அண்ணா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jun 19, 2015 9:36 am

நல்ல பதிவு தொடருங்கள்..  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 3838410834  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 103459460

இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..

ஓலைச்சுவடி பதிவிறக்க..

DOWNLOAD

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 19, 2015 9:48 am

தமிழ்நேசன்1981 wrote:நல்ல பதிவு தொடருங்கள்..  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 3838410834  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 103459460

இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..

ஓலைச்சுவடி பதிவிறக்க..

DOWNLOAD

அருமை அருமை தமிழ்....தங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துகள்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:36 am

பயனுள்ள பதிவு.
தொடர வாழ்த்துக்கள் சரவணா!
 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jun 19, 2015 11:33 am

அட ரொம்ப நன்றி சரவணா புன்னகை
தமிழ்நேசன்1981 wrote:நல்ல பதிவு தொடருங்கள்..  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 3838410834  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 103459460

இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..

ஓலைச்சுவடி பதிவிறக்க..

DOWNLOAD

மேற்கோள் செய்த பதிவு: 1146161

தரவிறக்கி விட்டேன் தமிழ்நேசன் புன்னகை , என்னிடம் இதன் ஆங்கில பதிப்பு உள்ளது , தமிழ் மின்னூல் பகிர்வுக்கு மிக்க நன்றி புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 12:04 pm

சென்ற வருடம் வைத்தீஸ்வரன் கோவில் போன போது நானும் வாங்கினேன். ஆனால் இன்னும் முழுதாக படிக்கவில்லை. நீங்க பதிவிடும் போதாவது படித்துக்கொள்கிறேன். தொடருங்கள்.

 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 12:06 pm

தமிழ்நேசன்1981 wrote:நல்ல பதிவு தொடருங்கள்..  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 3838410834  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 103459460

இந்த நூலை நான் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன். வாசகர்களுக்கும் பயன்பெறவேண்டி அதை மின்நூலாக்கி பதிவிட்டேன் கடந்த ஆண்டு.. ஈகரையில் அந்த பதிவு எங்கு உள்ளது என்று தெரியவில்லை.இருப்பினும் இங்கு பதிவிறக்க இணைப்பு கொடுத்துள்ளேன்..

ஓலைச்சுவடி பதிவிறக்க..

DOWNLOAD

நன்றி தமிழ். நானும் தரவிறக்கி கொண்டேன்.  ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! 1571444738 மின்னூலாக இருப்பது படிக்க இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கிறது.

 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக