புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_m10கவியமுதம் எனும் கதம்பம்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. Poll_c10 
83 Posts - 62%
heezulia

41 Posts - 31%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

120 Posts - 61%

62 Posts - 32%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியமுதம் எனும் கதம்பம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 9:16 am

புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் கவிஞர் இரா .இரவியின் 14 வது நூலான கவியமுதம் நூலிற்கு முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் எழுதிய அணிந்துரை படித்து மகிழுங்கள் .!

கவியமுதம் எனும் கதம்பம்

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.

தமிழ்மொழியின் மேன்மை குறித்தும், அதில் உள்ள இலக்கியங்களின் செறிவு குறித்தும் எப்போதும் பெருமிதம் கொள்பவர் இரவி. அவருடைய நெறியே இயக்கம். சலசலத்து ஓடும் நதியைப் போல அவருடைய சுறுசுறுப்பும், செயல்பாடுகளும். அவர் எழுத்தின் மூலம் இழந்த பொருள் அதிகம். ஆனாலும் கிடைக்கும் மகிழ்ச்சியை முன்னிட்டு எழுதிக்கொண்டும், அனைத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டும் வருபவர். கணினி என்கிற தொழில்நுட்பத்தை அவரைப் போல் அன்றாடம் கையாளுபவர்கள் குறைவு.
கவியமுதம் என்கின்ற தலைப்பே கவித்துவமானது. அமுதம் மனித ஆயுளை மட்டுமல்ல ; தேவ அயுளையே நீட்டிக்கும் அற்புத ஆற்றலுடையது என்று நம் புராணங்கள் புகல்கின்றன. அமுதம் என்பது கனவு ; அதுவும் பசியோடு இருப்பவர்கள் உயிர் வாழ உதவும் உணவு என்றும் வழங்கப்படுகிறது.
கவியமுதம் மூலம் கவிஞர் இரவி வழங்கியது உணவு அல்ல , உணர்வு. தமிழுணர்வை ஊட்டும் விதத்தில் இதிலுள்ள அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன.
வென்றவர்களின் வரலாறு படித்திடு !
வென்று நீயும் வரலாறு படைத்திடு !
என்கின்ற அவருடைய கவிதை மாமனிதர்களின் சரிதங்களை வாசிக்கும்போது, நமக்குள் ஏற்படும் உந்துசக்தியை உணர்த்துகின்றது. சின்ன வயதில் �நாட்டுக்குழைத்த நல்லவர்கள்� வரிசையில் உள்ள நூல்களை வாசிப்பதன் மூலம் எங்களுக்குள் வைராக்கியம் வைரம் பாய்வதுண்டு.
காதலர்களின் கண்கள்
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன
என்று மென்மையான உணர்வுகளையும் மழைத்துளி மலரில் விழுவது போல அழகான பதிவு செய்யவும் இரவியால் இயலும்.
முத்திரை வலி என்கிற கவிதையில்
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம்
எனத் தொடங்கி அதற்கு அவரளிக்கும் காரணம், கவித்துவம் நிரம்பிய மகத்துவம்.
பாட்டு இல்லாத பேசி நகைச்சுவை நிரம்பிய கவிதை. உயர்ந்த மனிதர்களைப் போற்றும் விதமாகவும் இரவியின் எழுதுகோல் தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறது.
கவிஞர் இரவி, கவிதை, கட்டுரை, விமர்சனம் எங்கின்ற தளங்களில் ஏற்கனவே பலருடைய நல்லெண்ணத்தைப் பெற்றவர். சுற்றுலாத் துறையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுகிற அனுபவத்தையும், அதன் மூலம் அவர்களுடைய இயல்புகள் பற்றிய தெளிவையும் பெற்றவர். அவர் பெற்ற அனுபவச் சாரத்தை இனி புனைவு இலக்கியங்களை சிறுகதை, புதினம் போன்றவற்றில் அவர் பதிவு செய்ய வேண்டும். இதுவே அவர் மீது என் நம்பிக்கையின் வெளிப்பாடு.
வாழ்த்துபவர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக