புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10 
127 Posts - 54%
heezulia
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_m10வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 9:33 pm

First topic message reminder :

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
(இப்போது மலேசியாவில் தேதி 27/6/2015. 00hrs )

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 XX3o3YlR1OZHphePasNn+11230907_10205578407211773_314277077169337957_n

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 C2CguwJaSiTwGQlfDyA8+images

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 ARZVysi1SpSvcHJna2v9+images

நாற்பதை கடந்தால்
நல்லவை நடக்கும் .

இளமையும் அல்ல
முதுமையும் அல்ல .
நாற்பது என்பது  
நல்லதோர் மைல்கல்

நன்மைகள் பயத்திடும்
நாற்பது ,என்பார்கள்
பழகுவதில் தன்மை
பேசுதலில் இனிமை  ​
நூற்பதில் ​புதுமை
​ஆளுமையில் மேன்மை ​
இவ்வளவும் நாற்பதின் வருகை

அவ்வளவும் அரு​மை
முன்பே  உள்ளது
இவை யாவும் ,
உம்மிடம்  .

சீரும் சிறப்புடனும் இருக்கவும்
இல்வாழ்கை கரும்பென இனிக்கவும் ,
ஈன்ற மகளும்  இன்பங்களை சேர்க்கவும்
இறைவன் என்றும் உம்முடன் இருக்க வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jun 27, 2015 7:10 pm

வாழ்த்துக்கள் அண்ணா... புன்னகை

பிறந்தநாள்

பிறந்த நாள்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2015 7:12 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தல

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82436
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 7:26 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2015 1:09 am

T.N.Balasubramanian wrote:வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில்
(இப்போது மலேசியாவில் தேதி 27/6/2015. 00hrs )

நாற்பதை கடந்தால்
நல்லவை நடக்கும் .

இளமையும் அல்ல
முதுமையும் அல்ல .
நாற்பது என்பது  
நல்லதோர் மைல்கல்

நன்மைகள் பயத்திடும்
நாற்பது ,என்பார்கள்
பழகுவதில் தன்மை
பேசுதலில் இனிமை  ​
நூற்பதில் ​புதுமை
​ஆளுமையில் மேன்மை ​
இவ்வளவும் நாற்பதின் வருகை

அவ்வளவும் அரு​மை
முன்பே  உள்ளது
இவை யாவும் ,
உம்மிடம்  .

சீரும் சிறப்புடனும் இருக்கவும்
இல்வாழ்கை கரும்பென இனிக்கவும் ,
ஈன்ற மகளும்  இன்பங்களை சேர்க்கவும்
இறைவன் என்றும் உம்முடன் இருக்க வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ,சிவா !

ரமணியன்

அழகுக் கவிதையுடன் வாழ்த்துத் திரி துவங்கியதற்கு நன்றி ஐயா!

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2015 1:10 am

வேல்முருகன் wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ....அண்ணா

நன்றி, அன்புத் தம்பி வேல்முருகன்

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2015 1:19 am

சரவணன் wrote:வாழ்க வாழ்க, பல்லாண்டு வாழ்க.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே! அன்பு மலர்

தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி சரா!

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2015 1:21 am

shobana sahas wrote:பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா அண்ணா .

நன்றி தங்கையே!

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2015 1:23 am

Aathira wrote:வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 DSC00162%20%281%29

வெள்ளிவிழா நாயகனே!
உனக்காக
வாழ்த்தொன்று
வரைந்துவிட நினைக்கையிலே
தவம்புரிந்த சொற்கள் எல்லாம்
என்னை எடு என்னை எடு
என்று வந்து வரிசையிலே
கைகட்டி நின்றதென்ன!!

அத்தனையும் எடுத்தாள
ஈகரையில் பக்கங்களோ
மொத்தம் இல்லை..

சங்கம் வைத்து
தமிழ் வளரத்த
தென்னவனை எண்ணுகிறேன்
தங்கத்தமிழ் மன்னவனாய்
கோலங்கொண்டு
கண்ணுக்குள்ளே
நீவந்து மின்னுகிறாய்!

இமயத்தில்
புலி பொறித்த
முன்னவனை எண்ணிடினும்
இணையத்தில்
தமிழ் பொறித்த
ஈகரையின் நாயகனாம்
நீ வந்து எக்காளமிடுகின்றாய்!!

வடமலையின்
கல் கொணர்ந்து
கண்ணகிக்கு சிலை வடித்த
வில்லவனை நினைத்தாலும்
சொல் கொண்டு
கலை வடித்த
கன்னித்தமிழ் காவலனாய்
களிப்பூட்டி சிரிக்கின்றாய்!!

தம்பி! உன்
உதட்டுமொழி கேட்டதில்லை
கற்பனைதான் என்றாலும்
நித்தமும் நீ
எழுத்துக்களில் ஓசையேற்றி
காதோரம் பேசுகிறாய்
அன்பு மொழி ஆயிரந்தான்!!

மூச்சுக்கு மூன்று முறை
அக்கா என்றாய்!
பச்சை குருதியிலே
பாசத்தை ஏற்றிவிட்டாய்
வெற்று பேச்சுக்கு சொல்வதில்லை
முற்றும் மூச்சடங்கும்
முன் உந்தன்
முழுமதியம் முகங்காண
ஏங்குகின்றேன்!!!

வாழ்த்து என்ற பயணத்தைத்
தான் தொடர்ந்தேன்..
பாதியிலே பாதை மாறி
பாசக் கதையதனை
பகர்ந்து விட்டேன்
மீண்டும் சுய நினைவு
வந்ததனால்
வாழ்த்துகின்றேன்
வையப்புகழ் பெற்றிடு நீ...

பழைய நினைப்புதான்.

என் அன்புத் தம்பி ஆயுள், ஆரோக்கியம், செல்வம், இன்பம் நிறைந்த இனிய வாழ்க்கையாகப் பல்லாயிரம் ஆண்டு வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 10945387_1379554489023069_5997946927919259660_n

வாட்ஸப்பில் தாங்கள் அனுப்பியதும் இந்த வாழ்த்துக் கவிதையை கார்த்திகாவிற்கு அனுப்பினேன் அக்கா! மிகவும் மகிழ்ச்சியுற்றதாகக் கூறினார்!

மிகவும் மகிழ்ந்தேன்!

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2015 1:24 am

விமந்தனி wrote:நீண்ட ஆயுள் பெற்று, வளமோடு வாழ வாழ்த்துக்கள் சிவா.

வாழ்த்துக்கு நன்றி அக்கா!

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2015 1:26 am

மாணிக்கம் நடேசன் wrote:இதனால்  ஈகரை பொது மக்களுக்குதெரிவிப்பது என்னவென்றால், என்றும் அன்பான, அழகான, பண்பான, பக்குமான. மனமான (மணமான) மாண்புமிகு  (இப்படி பிட்டு போட்டு சொன்னாதான் பொண்ணு தருவாரு)  எங்கள் மாமா அங்களுக்கு இன்னிக்கு பிறந்தநாளுங்க,  இனி வரும் காலங்களில் அவரு வாழ்க்கையில் எல்லா நலமும், வளமும், மேலும் 16ம்,  இல்ல இல்ல இன்னும் 15 தான் இருக்கு, ஒருத்தவங்க  ஏற்கனவே இருக்காங்க அதனால 15 மட்டும் தான் பெற்று பெரும் பெறு வாழ்வு வாழ்கவென வாழ்த்துவோம். வாங்க வாங்க, எல்லாரும் வாங்க.

இனியா பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா அங்கள்.  வாழ்க பல்லாண்டுகள், பல ஆயிரம் ஆண்டுகள்.

சிரி சிரி சிரி இன்னும் 15 போதுமா? பிறந்த நாள் அன்று தங்களைச் சந்திக்க இயலாததால் வருத்தமுற்றேன்!

வாழ்த்துக்கு நன்றி மாப்ளை!

வாழ்த்தலாம் வாங்க , சிவாவின் பிறந்த நாளில் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக