புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
cordiac | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரல்கள் செய்யும் விந்தை!
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
முத்திரைக்கான கட்டளைகள்
காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.
புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.
மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
பலன்கள்:
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.
புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.
மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.
நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.
நன்றி-டாக்டர்விகடன்

Chandru.r இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154526விமந்தனி wrote: ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote: ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154544விமந்தனி wrote:அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote: ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி
ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே .......... ...கூடாதா?...............சொல்லுங்கள் பிளீஸ் !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154554krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154544விமந்தனி wrote:அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote: ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி
ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே .......... ...கூடாதா?...............சொல்லுங்கள் பிளீஸ் !
நான் ஒன்றிரண்டு முத்திரைகளை ஆறுமாதங்களாக செய்து வருகிறேன். எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. காலை மாலை சேர்த்து 40 நிமிடம் ஒதுக்குகிறேன். யோகாசனம் வேறு முத்திரை பயிற்சி வேறு. யோகாசனங்களை குரு இல்லாமல் செய்யக்கூடாது. முத்திரைகளை குரு இருந்து செய்தால் சிறப்புதான். குருவை அமர்த்தி கொள்ள இயலாதவர்கள் முத்திரைகளை செய்யலாம். ஆனால் ஒரே நாளில் அனைத்து முத்திரைகளையும் செய்யவேண்டாம். முதலில் ஒரு முத்திரையை பத்து பத்து நிமிடங்ளாக செய்யலாம் பிறகு இரண்டு முத்திரைகளை பத்து பத்து நிமிடங்களாக செய்யலாம். நாளடைவில் ஒரு முத்திரையை குறைந்தபட்சம் இருபது நிமிடங்களும் அதிகபட்சம் 30 நிமிடங்களும் செய்யலாம். சிறுக சிறுக படிப்படியாக செய்தால் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையுடன் முத்திரை பதியுங்கள்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154563தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154554krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154544விமந்தனி wrote:அதுக்கும் குரு அனுமதி வேண்டும்.krishnaamma wrote:விமந்தனி wrote: ஆனா, குரு இல்லாம இதெல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்களே.... என்ன பண்றது...?
இது உடம்பு முடியாதவர்கள் படுத்துக்கொண்டே கூட செய்யலாம் என்று மேலே போட்டிருக்காங்களே விமந்தனி
ஒ...அப்படியா?....நான் செய்ய ஆரம்பித்து விட்டேனே .......... ...கூடாதா?...............சொல்லுங்கள் பிளீஸ் !
நான் ஒன்றிரண்டு முத்திரைகளை ஆறுமாதங்களாக செய்து வருகிறேன். எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. காலை மாலை சேர்த்து 40 நிமிடம் ஒதுக்குகிறேன். யோகாசனம் வேறு முத்திரை பயிற்சி வேறு. யோகாசனங்களை குரு இல்லாமல் செய்யக்கூடாது. முத்திரைகளை குரு இருந்து செய்தால் சிறப்புதான். குருவை அமர்த்தி கொள்ள இயலாதவர்கள் முத்திரைகளை செய்யலாம். ஆனால் ஒரே நாளில் அனைத்து முத்திரைகளையும் செய்யவேண்டாம். முதலில் ஒரு முத்திரையை பத்து பத்து நிமிடங்ளாக செய்யலாம் பிறகு இரண்டு முத்திரைகளை பத்து பத்து நிமிடங்களாக செய்யலாம். நாளடைவில் ஒரு முத்திரையை குறைந்தபட்சம் இருபது நிமிடங்களும் அதிகபட்சம் 30 நிமிடங்களும் செய்யலாம். சிறுக சிறுக படிப்படியாக செய்தால் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையுடன் முத்திரை பதியுங்கள்...
ஒ...ரொம்ப நன்றி நேசன் ....நான் முதல் து மட்டுமே செய்கிறேன் 10 நிமிடம்
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|