புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்


   
   
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Aug 21, 2015 2:43 pm

பெயர்:பிரபு இளமதி
சொந்த ஊர்:தாராபுரம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Surfing
பொழுதுபோக்கு:
தொழில்:மென்பொருள் பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி:
அனைவருக்கும் வணக்கம்,
எழுத்துக்களின் வன்மை சொல்லுதர்கறிய பெருஞ்செய்தி. எழுத்துகள் மிகப் பெரிய தவம். என் சிந்தையில் சினுங்குகின்ற அனைத்து சிந்தனைகளையும் சிரிக்க வைக்கவே இந்த எழுத்துகளை நான் தொழுகிறேன். தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன். ற, ர கரத்தை முறைப்பதும், ழ, ல கரத்தை முரணிப்பதும் அவ்வப்போது செவ்வனே நிகழும். மனிதன் ஏதேனும் ஒரு வடிகாலைத் தேடியே அலைகின்றான், என்னைப் பொருத்த வரையில் எனது எழுத்துக்களே எனது வடிகால். என் காமத்தை, காதலை, கோபத்தை, ஏமத்தை, மோகத்தை, விரகத்தை நான் எழுதியே கரைத்துக்கொள்கிறேன். இணையத்தில் பிரசுரிக்க வேண்டும் என்பது என் எழுத்துகளை விசும்பின் கீழ் வீசப்படும் நோக்கம் அல்ல, என்னைப்போல் உணர்வுத் தழல்களிடம் வகை வகையான இவ்வுணர்வுப் பொட்டலங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே. தனி மனித வாழ்க்கையில் தோற்றவர்களும் தனி மனித வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியவர்களும் இவ்வெழுத்துகளால் அமைதி, ஆனந்தம் கொண்டவர்களே.
என் வார்த்தை வித்தைகளை மேடையேற்றும் வண்ணம் எம் எழுத்துக்கள் துள்ளிவிளையாடும் என்றே எண்ணுகிறேன்.
எழுதுவதென்று முடிவெடுத்துவிட்டால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்காது என்று சொன்ன கவியரசுக் கண்ணதாசன்யே நினைவு கூற என் மனம் விரும்புகிறது. அதைப்போல்தான் நான் எழுதிய எழதப்போகின்ற அனைத்து கவிளும் கட்டுரைகளும்......

இங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆர்வளர்களும் என் எழுத்தார்வத்தை ரசித்தும், அனைத்தும், திருத்தியும் என் நிம்மதியை அதிகரிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

அடியேனை தங்களுள் ஒருவனாய் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் பல ஆயிரம்.!!!!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 2:49 pm

பிரபு இளமதியே ! வருக !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 21, 2015 7:28 pm

இளமதி பிரபுவே தங்கள் வரவு நல்வரவாகட்டும். உம் படைப்பை கணினி ஈகரையில் பதிந்து பலர் அறிய செய்வாய் ..வருக வருக ஆக்கம் தருகவே .....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 21, 2015 8:24 pm

அறிமுகத்திற்கு நன்றி , இளமதி . நல்வரவு .
உங்களை பற்றி மிகவும் அதிகமாக செய்திகள் .
நீங்கள் உங்களை பற்றி  ,
தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன்.
.
என்று கூறி உள்ளீர் .
பாமர தமிழன் என்று பதிவிட தவறினாலும் ,
கவிதைகள் வடிக்கும் உம்மை ,
பா மறத் தமிழன் என்றே கூறுவேன் .
ஆம் , பாக்கள் வடிக்கும் , மறத்தமிழன்
என்ற அறிமுகம் எனக் கொள்வோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2015 1:57 am

வாருங்கள் இளமதி .....உங்கள் படைப்புகளை படிக்க ஆவலாய் இருக்கேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 22, 2015 2:00 am

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :வணக்கம்: :வணக்கம்:

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 24, 2015 12:52 pm

வருக வருக. அன்பு வரவேற்புகள்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக