புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_c10பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_m10பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_c10பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_m10பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_c10பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_m10பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 01, 2015 5:38 am

-
கடந்த 15 ஆம் தேதி, தேனி மாவட்டம் கூடலூரில்
தெற்கு காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை
விற்பனை செய்துகொண்டிருந்த, அதே ஊரைச் சேர்ந்த
ஆதிமுத்து என்பவரைப் பிடித்தனர்.

பின்னர், அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 26 லாட்டரி
சீட்டுகளையும் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த ஆதிமுத்துவிடம், அவர்
வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு ரூ. 35 ஆயிரம் பரிசு
விழுந்துள்ளதாக கேரள லாட்டரி நிறுவனத்தினர்
தெரிவித்துள்ளனர்.

உடனே, தெற்கு காவல் நிலைய போலீஸாரிடம் தகவல்
தெரிவித்த ஆதிமுத்து, அந்த லாட்டரி சீட்டை தரும்படி
கேட்டுள்ளார். அப்போது, காவல் நிலையத்தில்
பணியிலிருந்த கண்ணன், மணிமாறன் ஆகிய இரு
போலீஸாரும் பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை
எடுத்துக்கொண்டு, ஆதிமுத்துவுடன் கேரள மாநிலம்
குமுளியில் உள்ள லாட்டரி நிறுவனத்துக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், பரிசு விழுந்த லாட்டரியின் மூலம் ரூ. 35 ஆயிரம்
பெற்றுள்ளனர். அதையடுத்து, ஆதிமுத்துவுக்கு
ரூ. 3 ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு, வெளியே
சொன்னால் கைது செய்து மறுபடியும் சிறையில் அடைத்து
விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

பின்னர், மீதமுள்ள ரூ. 32 ஆயிரத்தை தலா ரூ. 16 ஆயிரம்
என பிரித்துக் கொண்டனர்.

இது குறித்து ஆதிமுத்து காவல் நிலையத்திலுள்ள மற்ற
போலீஸாரிடம் தெரிவித்தார். இதனால், தங்களுக்கும்
பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக மற்ற போலீஸார்
அவர்கள் மீது கோபத்தில் இருப்பதாக, வாட்ஸ் அப்பில்
தகவல் பரவியது.
இதை, நூற்றுக்கணக்கானோர் பரிமாறிக் கொண்டனர்.
-
இது சம்பந்தமான தகவல் மாவட்டக் காவல் துறைக்கு
தெரியவந்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட
விசாரணையில், அவர்கள் இருவரும் பரிசுத் தொகை பெற்றது
உறுதி செய்யப்பட்டது.
-
எனவே, இரண்டு போலீஸாரையும் கூடலூர் தெற்கு காவல்
நிலையத்திலிருந்து மாவட்ட ஆயுதப்படைக்கு பணிமாற்றம்
செய்து, மாவட்டக் காவல் துறை உத்தரவிட்டது.
அவர்களும் உடனே பணியில் சேர்ந்து விட்டனர். இச்சம்பவம்,
மாவட்டக் காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
-
---------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக