புதிய பதிவுகள்
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
268 Posts - 43%
mohamed nizamudeen
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_m10ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 01, 2015 9:42 pm

First topic message reminder :

மீண்டும் மழை ஆரம்பித்துவிட்டது.

வீட்டிற்குள் கப்பல்விட ஆரம்பித்தாயிற்று.....

காலையிலிருந்து நோ பவர். நாளையாவது வருமா...? தெரியலை...!
மொபைல்லயும் சார்ஜ் காலி....
So , 'சோ' வென்று பெய்யும் மழை நிற்கும் வரை எனக்கும் லீவு வேண்டும் உறவுகளே....

பிறகு சந்திப்போம்....!



[You must be registered and logged in to see this image.]

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 06, 2015 10:21 pm



ஏர்டெல் சூப்பர் சிங்கர் போல மழை தனது மூன்றாவது சீசனையும் ஆரம்பித்து விட்டது... சோகம் சோகம் சோகம்

எப்போது நிற்குமோ தெரியவில்லையே.... சென்னையின் நிலைமை மேலும், மேலும் கவலைக்கிடம் ஆகிக்கொண்டிருக்கிறதே...! சோகம் சோகம் அழுகை அழுகை

பொதுவாக குழந்தைகள் ரைம்ஸ்சில் முன்பு, எனக்கு பிடித்த பாடலும் இது தான், உலகம் புரிய ஆரம்பித்த போது பிடிக்காமல் போன பாட்டும் இது தான். அதனாலேயே என் குழந்தைக்கு இந்த ரைம் மட்டும் சொல்லிக்கொடுக்காமல் விட்டேன்.

ஆனால், ஏனோ தெரியவில்லை, இந்த பாட்டு, கடந்த சில நாட்களாக மனதிற்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது.





[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 10:27 pm

என்ன மறுபடி மழையா?.............. பயம் பயம் பயம்...............நீங்க எப்படி இருகீங்க விமந்தனி    ?..........புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 06, 2015 10:31 pm

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்குமாம். மழை தனது வருகையின்மையை தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது போலும்.

வந்தாரை எல்லாம் வாழவைத்த சென்னை, இன்று அவர்களை எல்லாம் அதிரடியாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், சென்னையை விட்டு வெளியேற மழைக்கு மட்டும் மனசில்லை போலும். இருந்திருந்தால்..... இன்று தலைநகரம் மிதந்திருக்காது......



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 06, 2015 10:34 pm

krishnaamma wrote:என்ன மறுபடி மழையா?.............. பயம் பயம் பயம்...............நீங்க எப்படி இருகீங்க விமந்தனி    ?..........புன்னகை
நான் சவுக்கியம் தான் கிருஷ்ணாம்மா.



[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 06, 2015 10:39 pm

சித்தன் போக்கு சிவன் போக்கு
ரமணன் போக்கு வருணன் போக்கு
அம்மா போக்கு தமிழக மக்கள் பேக்கு




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 06, 2015 10:47 pm

பானுவும், நானும் sailing on the same boat. நம் ஐயா, ஆதிரா அக்கா மற்றும் நம் சென்னையில் உள்ள உறவுகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருக்கேனும் தகவல் தெரியுமா...?



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 10:48 pm

யினியவன் wrote:சித்தன் போக்கு சிவன் போக்கு
ரமணன் போக்கு வருணன் போக்கு
அம்மா போக்கு தமிழக மக்கள் பேக்கு
[You must be registered and logged in to see this link.]


மத்தது சரியோ இல்லையோ  கடைசி வரி சரிதான் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 10:49 pm

விமந்தனி wrote:பானுவும், நானும் sailing on the same boat. நம் ஐயா, ஆதிரா அக்கா மற்றும் நம் சென்னையில் உள்ள உறவுகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருக்கேனும் தகவல் தெரியுமா...?
[You must be registered and logged in to see this link.]


தெரியலை விமந்தனி......சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 06, 2015 10:50 pm

பாதிப்பில்லாத மக்கள் மிக மிக குறைவு
பாதிப்பின் அளவில் மட்டுமே வேறுபாடு




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 06, 2015 10:52 pm

விமந்தனி wrote:பானுவும், நானும் sailing on the same boat. நம் ஐயா, ஆதிரா அக்கா மற்றும் நம் சென்னையில் உள்ள உறவுகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருக்கேனும் தகவல் தெரியுமா...?

sailing on the same boat

வருத்தமிகு நிலை நம்மில் பலருக்கும்




Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக