புதிய பதிவுகள்
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
80 Posts - 55%
heezulia
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
55 Posts - 38%
mohamed nizamudeen
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
20 Posts - 91%
T.N.Balasubramanian
பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_m10பணம் என்ற காகிதத்தை தேடி........... Poll_c10 
2 Posts - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் என்ற காகிதத்தை தேடி...........


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Dec 27, 2015 3:20 pm


அடிபட்ட போது
அம்மா! என்று அலரியவுன்
அருகே ஓடிவந்து என்னை
அன்பாய் அரவனைக்க - என்
அம்மாவும் அருகில் இல்லை!

அறிவு குழப்பத்தில்- நான்
ஆழ்ந்து சிந்தித்தும் அறியமுடியாதபோது
அறிவுரைகள் சொல்ல
அப்பாவும் அருகில் இல்லை!

அன்பாய் பாசம் காட்டவும்
ஆனந்தமாய் பேசிக்கொள்ளவும்
அவ்வப்போது சிறிய சண்டை போடவும்
அண்ணனும் அருகில் இல்லை!

அன்று முதல் இன்று வரை
ஆனந்தத்திலும் துக்கத்திலும்
அனைத்து கொள்ளும் - என்
அருமை நண்பர்களும் அருகில் இல்லை!

ஆயிரம் சண்டை போட்டாலும்
அடுத்தவரிடம் விட்டுகொடுக்காத
அன்பான உறவுகளும் -என்
அழகு ஊர்காரர்களும் அருகில் இல்லை!

இப்படி

எதுவுமே கிடைக்காமல் ஏங்கி தவிக்கும்
ஏழைகளாய் நாங்கள் மேலைநாட்டில்...

பணம் என்ற காகிதத்தை தேடி
பிறர் தேசம் போன பாவிகள் நாங்கள்!....

க.சரவணன்

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Dec 27, 2015 4:13 pm


அடிபட்ட போது
அம்மா! என்று அலரியவுடன்
அருகே ஓடிவந்து என்னை
அன்பாய் அரவனைக்க - என்
அம்மாவும் அருகில் இல்லை!

அறிவு குழப்பத்தில்- நான்
ஆழ்ந்து சிந்தித்தும் அறியமுடியாதபோது
அறிவுரைகள் சொல்ல
அப்பாவும் அருகில் இல்லை!

அன்பாய் பாசம் காட்டவும்
ஆனந்தமாய் பேசிக்கொள்ளவும்
அவ்வப்போது சிறிய சண்டை போடவும்
அண்ணனும் அருகில் இல்லை!

அன்று முதல் இன்று வரை
ஆனந்தத்திலும் துக்கத்திலும்
அனைத்து கொள்ளும் - என்
அருமை நண்பர்களும் அருகில் இல்லை!

ஆயிரம் சண்டை போட்டாலும்
அடுத்தவரிடம் விட்டுகொடுக்காத
அன்பான உறவுகளும் -என்
அழகு ஊர்காரர்களும் அருகில் இல்லை!

இப்படி

எதுவுமே கிடைக்காமல் ஏங்கி தவிக்கும்
ஏழைகளாய் நாங்கள் மேலைநாட்டில்...

பணம் என்ற காகிதத்தை தேடி
பிறர் தேசம் போன பாவிகள் நாங்கள்!....

க.சரவணன்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1183298

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:57 pm

kandhasami saravanan wrote:
அறிவு குழப்பத்தில்- நான்
ஆழ்ந்து சிந்தித்தும் அறியமுடியாதபோது
அறிவுரைகள் சொல்ல
அப்பாவும் அருகில் இல்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1183298
பணம் என்ற காகிதத்தை தேடி........... 3838410834 பணம் என்ற காகிதத்தை தேடி........... 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக