புதிய பதிவுகள்
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm

» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by Anthony raj Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 10:24 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm

» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm

» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm

» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm

» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am

» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm

» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm

» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm

» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm

» உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 8:53 pm

» கோதை நப்பின்னை புத்தகம்
by manikavi Sun Sep 17, 2023 6:55 pm

» 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
by Anthony raj Sun Sep 17, 2023 6:33 pm

» தேடல்கள் - கவிதை
by Anthony raj Sun Sep 17, 2023 6:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
55 Posts - 51%
T.N.Balasubramanian
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
20 Posts - 19%
Anthony raj
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
6 Posts - 6%
TI Buhari
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
5 Posts - 5%
heezulia

prajai
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
4 Posts - 4%
coderthiyagarajan1980

ரேவதி2023
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen

சிவா
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
188 Posts - 35%

121 Posts - 22%

90 Posts - 17%

56 Posts - 10%

36 Posts - 7%

20 Posts - 4%

12 Posts - 2%
manikavi
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_m10பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! Poll_c10 
7 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 5:47 pm

பார்வை இழந்த ஒருவர், "ரீ ரிக்கார்டிங்’ என்ற உலகச் சாதனையை செய்து விட்டு, அந்த சாதனையைக் கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அவர் தான் கிரியோன் கார்த்திக்.
"கருட பார்வை’ என்ற தமிழ் திகில் படத்தின் இசை அமைப்பாளர் தான், இந்த கிரியோன் கார்த்திக்.

ஒரு பாட்டை, "கம்போஸ்’ செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு. ஆனால், மவுனமாக திரையில் ஓடும் திரைப்படத்திற்கு, "ரீ – ரிக்கார்டிங்’ எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய, அவர்களில் யாரும் இல்லை. காரணம், நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். மழை பெய்யும், கார் ஓடும், கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார். பறவைகள் சத்தமிடும், வாகனங்கள் அலறும், இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து, பிறகே, ரீ-ரிக்கார்டிங் செய்ய முடியும்.

அதிலும், திகில் படம் என்றால், இசைதான் பிரதானம். ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என, உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்க வைப்பதும், படபடவென, கண் இமைகளை துடிக்க வைப்பதும், திகில் பட இசையின் இலக்கணம்.

இந்த இலக்கணத்தை, வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் தந்தை பொன் ராம் ஒரு ராணுவ வீரர்.
இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது, குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பின், கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை, எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால், நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாய் சாவித்திரி தான்.

வெளி உலகம் தெரியாமல் இருந்தவர், கணவரின் இழப்பீட்டு தொகையை வைத்து, தன் கண்ணான மகன் கார்த்திக்கை படிக்க வைத்தார்.
இவர், தன் கண்ணாக கருதிய மகன் கார்த்திக்கிற்கு, சிறு வயதில், இடது கண்ணில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்னைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால், இடது கண் பார்வையை இழந்தார். பிறகு, மூத்த டாக்டர்கள் பார்த்து, வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிர்ச்சி தகவலையும் தந்தனர்.
யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால், வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.

இது நடந்துவிடக் கூடாது என்பதில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.
அடித்த ஒரு மணி நேரத்தில், வலது கண் பார்வையும், போய்விட, எதிரே இருந்தவை மட்டுமல்ல, எதிர்காலமே இருண்டதைப் போலானது.
இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில், இருந்த பணத்தையும் இழந்தது தான் கண்ட பலனாக இருந்தது.

வறுமையும், வாழ்க்கையும் துரத்த, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக்.
இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்தெடுத்தார். எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் இவர், தன் திறமையால், சிறந்த பியானோ கலைஞரானார். 1,800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.
மதுரையில் ஒரு மியூசிக் ஸ்டுடியோவை அமைத்து, நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார். "உன் திறமைக்கு, நீ சென்னை வந்தால், இன்னும் பிரகாசிக்கலாம்’ என அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் தில்லைநாதன்.

சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் செய்வது என்பது, நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, "ஏன் முடியாது… நம்மால் முடியும். அதுவும் நானே இதை நிகழ்த்திக் காட்டுவேன்…’ என்று, சபதமும் செய்தார். சபதத்தின்படி, முழுக்க மாற்றுத் திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, "மா’ படத்திற்கு இசை அமைத்தார். அப்படம் பலராலும் பாராட்டப் பெற்றது.
இதை கேள்விப்பட்ட, "கருட பார்வை’ இயக்குனர் விவேகானந்தன், "நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன். இதற்கு இசை அமைக்க முடியுமா?’ என்று கேட்டவருக்கு சில, "நோட்ஸ்’ போட்டுக் காண்பித்தார். நம்பிக்கையுடன் இவரை இசை அமைப்பாளராக்கினார்.
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.

நன்றி தினமலர்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 8:21 am

கார்த்திக் செயராம் wrote:
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
.
[You must be registered and logged in to see this link.]
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! 3838410834 பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! 103459460 பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்! 1571444738

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80060
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 3:05 pm

அவர் திறமை மேலும் வளர வாழ்த்துவோம்...
-
[You must be registered and logged in to see this image.]

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sun Oct 18, 2020 7:28 pm

அவர் திறமை மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் சார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Thu May 27, 2021 5:59 pm

அவர் திறமை மேலும் மேலும் பிரகாசிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34532
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 27, 2021 8:42 pm

kandansamy wrote:அவர் திறமை மேலும் மேலும் பிரகாசிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !
[You must be registered and logged in to see this link.]

ஏற்கனவே இந்த பதிவிற்கு முன் பதிவு இட்டவரும் நீங்கள்தானே கந்தசாமி அவர்களே.
அதுவும் 18/10/2020 இல்.
இன்று அதை மறுபதிவு செய்வது ஏன் ? அதுவும் 8 மாத பழைய பதிவு!
யார் தவறு செய்தாலும் தவறுவது இயற்கை என விட்டுவிடலாம்.
ஆனால் ஆசிரியரான நீர்...........ஏன் ? என்ன காரணம்?

[You must be registered and logged in to see this link.]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8794
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 21, 2023 9:59 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக