புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
31 Posts - 53%
heezulia
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
1 Post - 2%
jairam
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
1 Post - 2%
சிவா
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
13 Posts - 4%
prajai
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
9 Posts - 3%
Jenila
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
3 Posts - 1%
jairam
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_m10மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 12:00 pm

மதுக்கடைகளை பால் விநியோக மையமாக மாற்றப்படும்…! BOK0xdVJQY2E3HXb8tNM+unnamed
-

@meenammakayal
ஒரே சமயத்தில் ‘‘என்ன சொன்ன’’ என்று இரு
முறைக்கும் மேல் கேட்பவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதற்கு
பதில், விட்டத்தைப் பார்த்து பேசிட்டு போயிடலாம்.


——————————————-

@NaiyaandiNarath
பீகாரில் மதுக்கடைகள் அனைத்தும் பால் வினியோக
மையமாக மாற்றப்படும் – நிதீஷ் குமார்

# இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்னு நல்லா புரிஞ்சி
வச்சிருக்கீங்க!


—————————————————

@mayilrekka
இனியும் இதிலென்ன இருக்கப்போகிறதென தூக்கி எறியப்
பட்ட மாங்கொட்டை, இன்னும் சிலருக்கான பழங்களை
தன்னுள்ளே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.


——————————————-

டாஸ்மாக்கை வெள்ளம் விழுங்கியது.
வெள்ளத்தை பீப்சாங் விழுங்கியது.
பீப்பை நிர்பயா விழுங்கியது.
நிர்பயாவை நியூ இயர் விழுங்கும்.
மன்னிக்கிறோமோ இல்லையோ…
மறந்துடறோம்.


—————————————-

இப்ப இருக்க ரேஷன் கார்டு நான் பிளஸ் 2 படிக்கும்
போது குடுத்தது. இப்ப என் பையன் ஒண்ணாப்பு போறான்.
நடுவுல ஆட்சிலாம் மாறி, இப்ப அடுத்த எலக்‌ஷனே வரப்
போவுது.
ஆறாவது வருஷமா இன்னும் அடித்தாள்தான் ஒட்டுறீங்க.
ஏழாவது வருஷமும் ஒட்டுவோம்னு வேற இன்னைக்கி
சொல்லிருக்கீங்க.
என்னைக்காவது பொங்கல் சாப்ட்டு தூங்கலாம். ஏழு வருஷமா
மாறி மாறி பொங்கலே சாப்டுட்டு இருந்தா எப்படி
சென்ட்ராயன்ஸ்?


———————————————-

இந்த ஏழு உள் தாளோட இன்னும் மூணு தாள் ஒட்டிருந்தா
ரெண்டு தடவ புது ரேஷன் கார்டே குடுத்துருக்கலாம்.
அட, அந்த ஸ்டிக்கர் ஒட்டுனதுக்கு… சரி, வேணாம்!
ஏற்கனவே சில பேரை போலீஸ் தேடுதாம்.
நமக்கு வேற வாய்ல சனி…


– பிரபல எழுத்தாளர்

——————————————

பருப்பு விலை இன்னும் 220ல இருந்து குறையல.
கண்டுபுடிச்ச பதுக்கின பருப்பு 75000 டன் என்னாச்சுன்னு
தெரில!
ஒவ்வொண்ணா போராடி அடுத்து ஜல்லிக்கட்டுக்கு
போயாச்சு!

– ஷர்மிளா ராஜசேகர்

——————————————–

எல்லா பிரச்னைகளையும் ஒரு வாட்ஸ் அப் தகவலில்
முடிக்க முடிந்தால் வாழ்வு எவ்ளோ அழகா ஆகிவிடும்!

– கிர்த்திகா தரன்

———————————————–
முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
நன்றி- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக