புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
31 Posts - 53%
heezulia
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
2 Posts - 3%
jairam
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
1 Post - 2%
சிவா
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
13 Posts - 4%
prajai
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
3 Posts - 1%
jairam
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_m10உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 12:23 pm

உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்! SFlvUgkoRuCLb0fKH85D+masaka_2679060f
-
ரஷ்யாவின் யாகுடியா கிராமத்தில் வசித்து வந்த 4 வயது கரினா சிகிடோவா, தன் நாய் நைடாவுடன் அருகில் இருந்த காட்டுக்குள் சென்றுவிட்டாள். திரும்பி வருவதற்கு வழி தெரியவில்லை.

அந்தக் காட்டில் ஓநாய்களும் கரடிகளும் அதிகம் வசிக்கின்றன. உறைய வைக்கும் குளிர். போதுமான பாதுகாப்பு இன்றி மனிதர்கள் வசிப்பது கடினம். இரவு நேரத்தை பெரிய மரங்களின் வேர்களுக்கு இடையே கழித்தனர் கரினாவும் நைடாவும். அதிகமான குளிரின்போது நைடா, கரினாவின் மேல் படுத்துக்கொண்டு கதகதப்பை அளித்தது. பசிக்கு பெர்ரி பழங்களையும் ஆற்றில் ஓடிய தண்ணீரையும் சாப்பிட்டாள் கரினா.
-
9 இரவுகள், 9 பகல்களுக்குப் பிறகு மிகப் பெரிய படை ஒன்று கரினாவைத் தேடிக்கொண்டு காட்டுக்குள் வந்து சேர்ந்தது. நைடா எங்கோ ஓடிவிட, கரினாவைத் தூக்கிக்கொண்டு வந்து மருத்துவ மனையில் சேர்த்தனர்.
-
கரினாவைக் கண்டதும் அவரது அம்மா, ‘‘கரடியும் ஓநாயும் இருக்கும் காட்டுக்குள் எப்படித் தனியா இருந்தே?’’ என்று அழுதுகொண்டே கேட்டார். ‘‘அதெல்லாம் தெரியாது. நைடா கூடவே இருந்தது’’ என்றாள் கரினா.
-
சில நாட்களில் நைடாவும் கரினா வீட்டுக்கு வந்து சேர்ந்தது. ‘‘4 வயது குழந்தை காட்டில் தனியாக வசித்ததை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இயற்கைச் சூழ்ந்த கிராமத்தில் வசிக்கும் கரினாவுக்குத் தைரியம் இயல்பாகவே இருக்கிறது. நாய் உதவி இல்லாவிட்டால் பிழைத்திருப்பதே கடினம்.
-
குழந்தை என்பதால் காட்டின் சூழல் பற்றிய பயம் தெரிந்திருக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ஃபெடோரா. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரினாவையும் நைடாவையும் கெளரவிக்கும் விதத்தில் வெண்கலச் சிலை ஒன்றைச் செதுக்கியிருக்கிறார் நிகோலே சோச்சாசோவ்.
================
தமிழ் தி இந்து காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக