புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
31 Posts - 53%
heezulia
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
1 Post - 2%
jairam

சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
3 Posts - 1%

Ammu Swarnalatha
பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_m10பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 9:25 am

பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? RDfcEaXTeBvLJIBiTPQw+fb
பி பி சி தமிழ்
Thursday, 31 Dec, 5.20 pm

பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா?

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தர விரும்பும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய
சேவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத
செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை தருவதே
தமது முக்கிய நோக்கம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.

ஆனால் இப்படியான கட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை என்பது
இணையத்தின் பொதுத்தன்மையை, சமநிலையைக் குலைத்துவிடும்
என்றும் இணையத்தில் செயற்படும் வணிக, வர்த்தக நிறுவனங்கள்
அனைத்துக்கும் இதில் வாய்ப்பளிக்கப்படாது என்பதால் இணைய
வர்த்தகவெளியை இது சமனற்றதாக மாற்றிவிடும் என்றும்
அனைவருக்கும் பொதுவான இணையத்தை ஃபேஸ்புக்
தனது வர்த்தக நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தும் சூழலுக்கு
இது வழி வகுக்கும் என்றும் இதன் எதிர்ப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த இலவச இணைய முன்னெடுப்பை
இந்திய அரசு இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும்
இதன் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முழுமையான உண்மைகளை சொல்லவில்லை
என்றும், தனது உண்மையான வர்த்தக நோக்கங்களை வெளிப்படையாக கூறாமல்
இலவச சேவையை தொண்டு நோக்கில் செய்வதாகக் கூறும் ஃபேஸ்புக்
நிறுவனத்தின் அறிவிப்பு நம்பும்படியாக இல்லை என்றும் கூறுகிறார்
இணையத்தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து
எழுதிவரும் பத்ரி சேஷாத்ரி.

"இந்தியாவுக்கு இலவச இணையம் பயன் தரும்"

அதேசமயம், இதுவரையில் இணையமே அறியாத, இணையம் குறித்து அறிவதற்கும்,
ஏழ்மை காரணமாக இணையத் தொழில்நுட்பத்தை இதுவரை பயன்படுத்தாத
கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக இணைய வசதியை ஏற்படுத்தித் தரும்
ஃபேஸ்புக் முயற்சியை முற்று முழுதாக நிராகரிப்பதும் புறந்தள்ளுவதும்
சரியல்ல என்றும் பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்.

ஃபேஸ்புக் ஏற்படுத்திக் கொடுக்கும் இலவச இணைய சேவையை இந்தியாவில்
அனுமதிப்பதும் தொடர்ந்து அதை கடுமையாக கண்காணிப்பதுமே சரியான
அணுகுமுறையாகவும் இருக்கும் என்கிறார் அவர்.

இந்தியாவில் பெருமளவில் எழுந்துள்ள இந்த சர்ச்சை குறித்து பத்ரி சேஷாத்ரி பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 03, 2016 10:43 am

///ஃபேஸ்புக் ஏற்படுத்திக் கொடுக்கும் இலவச இணைய சேவையை இந்தியாவில்
அனுமதிப்பதும் தொடர்ந்து அதை கடுமையாக கண்காணிப்பதுமே சரியான 
அணுகுமுறையாகவும் இருக்கும் ///

பிற இணைய சேவைகள் பாதிக்கப் படுமோ? போட்டிகள் நிறைந்ததே இவ்வுலகம். அவர்களும் தொடங்கட்டுமே இலவச சேவை. எப்படியோ மக்கள் பயன் பெற்றால் நலம்தானே

பேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Aபேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Aபேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Tபேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Hபேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Iபேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Rபேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Aபேஸ்புக்கின் இலவச இணையம் இந்தியாவுக்கு நல்லதா? கெட்டதா? Empty
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 10:50 am

Aathira wrote:///ஃபேஸ்புக் ஏற்படுத்திக் கொடுக்கும் இலவச இணைய சேவையை இந்தியாவில்
அனுமதிப்பதும் தொடர்ந்து அதை கடுமையாக கண்காணிப்பதுமே சரியான 
அணுகுமுறையாகவும் இருக்கும் ///

பிற இணைய சேவைகள் பாதிக்கப் படுமோ? போட்டிகள் நிறைந்ததே இவ்வுலகம். அவர்களும் தொடங்கட்டுமே இலவச சேவை. எப்படியோ மக்கள் பயன் பெற்றால் நலம்தானே
மேற்கோள் செய்த பதிவு: 1184845
நன்றி சகோதரி.
எப்படியோ மக்களுக்கு நிறைய இலவச சேவை கிடைத்தால் நல்லது தானே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 03, 2016 1:09 pm

ஃபேஸ்புக் ஏற்படுத்திக் கொடுக்கும் இலவச இணைய சேவையை இந்தியாவில்
அனுமதிப்பதும் தொடர்ந்து அதை கடுமையாக கண்காணிப்பதுமே சரியான
அணுகுமுறையாகவும் இருக்கும் என்கிறார் அவர்.

இந்த இலவச கட்டுபடுத்தப்பட்ட இணைய இணைப்பு வந்தால் www என்பதின் அர்த்தமே மாறிப்போகும். இணையம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து தகவல்களும் கோப்புகளும் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இதை நான் இலவசமாக தருகிறேன் ஆனால் நான் சொல்வதை மட்டும் தான் நீங்கள் பார்க்கவேண்டும் என்று சொன்னால் இதில் என்னவோ விஷயம் உள்ளது என்று சந்தேகப்படவேண்டும்.

உதரணத்திற்கு , எங்கள் அலுவலகத்தில் யார் யார் இணையத்தை பயன்படுத்த வேண்டும் , அவர்கள் என்ன மாதிரியான இணையதளங்களை பார்க்கலாம் அவர்களின் கணினியின் இணைய வேகம் எவ்வளவு இருக்கவேண்டும் என்று முடிவு செய்வது நானும் எனது உயரதிகாரியும் தான்.

இதே போல facebook வழங்கும் இலவச! இணையதளத்தை இந்திய முழுவதுமே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்று வைத்துகொள்வோம். அடுத்து அவர்கள் பார்க்க / பேச / கேட்க / வாங்க சொல்வதை மட்டும் தான் நாம் செய்யவேண்டும்.

- நாம் பார்க்க போகும் அனைத்து இணையதளங்களையும் முடிவு செய்யபோகிறவர்கள் அவர்கள் தான்

- Search Engine எனப்படும் தேடுபொறியை கூட அவர்கள் கொடுப்பதை தான் பயன்படுத்தவேண்டும் , அந்த தேடுபொறி google போல எல்லாவற்றையும் கொடுக்குமா இல்லை அவர்கள் கொடுக்க வேண்டியது மட்டும் தான் கொடுக்குமா என்பதையும் புன்னகை அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

அமேரிக்காவை போல இப்ப நம்ம ஊரிலும் தொட்டதுகெல்லாம் google தேடுபொறியை கேட்கும் வழக்கம் அதிகமாகிவருகிறது , இதை பயன்படுத்தி அவர்கள் தரமில்லாத பொருட்கள் வழங்கும் நிறுவனங்களின் பெயர்களை மட்டுமே search llist ல் காட்டலாம்.

நான் சொல்லியுள்ளது , ஒரு சில குறிப்புகள் தான்
இந்த விஷயத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முழுமையான உண்மைகளை சொல்லவில்லை
என்றும், தனது உண்மையான வர்த்தக நோக்கங்களை வெளிப்படையாக கூறாமல்
இலவச சேவையை தொண்டு நோக்கில் செய்வதாகக் கூறும் ஃபேஸ்புக்
நிறுவனத்தின் அறிவிப்பு நம்பும்படியாக இல்லை என்றும் கூறுகிறார்
இணையத்தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து எழுதிவரும் பத்ரி சேஷாத்ரி.
இவர் சொல்வதை போல facebook நிறுவனம் எதற்காக இலவசங்களை கொடுக்கிறார்கள் என்று சொல்லாதவரைக்கும் இதில் என்னென்ன திரைமறைவு வேலைகள் உள்ளதோ என்று யார் அறிவார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 1:54 pm

ராஜா wrote:
ஃபேஸ்புக் ஏற்படுத்திக் கொடுக்கும் இலவச இணைய சேவையை இந்தியாவில்
அனுமதிப்பதும் தொடர்ந்து அதை கடுமையாக கண்காணிப்பதுமே சரியான
அணுகுமுறையாகவும் இருக்கும் என்கிறார் அவர்.

அமேரிக்காவை போல இப்ப நம்ம ஊரிலும் தொட்டதுகெல்லாம் google தேடுபொறியை கேட்கும் வழக்கம் அதிகமாகிவருகிறது , இதை பயன்படுத்தி அவர்கள் தரமில்லாத பொருட்கள் வழங்கும் நிறுவனங்களின் பெயர்களை மட்டுமே search llist ல் காட்டலாம்.  

நான் சொல்லியுள்ளது , ஒரு சில குறிப்புகள் தான்
இவர் சொல்வதை போல facebook நிறுவனம் எதற்காக இலவசங்களை கொடுக்கிறார்கள் என்று சொல்லாதவரைக்கும் இதில் என்னென்ன திரைமறைவு வேலைகள் உள்ளதோ என்று யார் அறிவார்

இலவசமாக எதையாவது கொடுத்தால் பின்னாடி பிரச்சனை ஒழிந்தே உள்ளது என்பது உண்மையே.
அதே போல் இதிலும் பல பிரச்சனையும் உள்ளது. நீங்கள் பல விசயங்களையும் அலசி ஆராய்ந்து
தங்கள் கருத்துக்களை தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி ராஜா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக