புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Jan 04, 2016 1:46 pm

பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கவனின் நண்பருக்கும் Phone செய்கிறாள். கவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் பும்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்.

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கவனை அணைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள் . அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார் மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர) தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். அது கணவன் மீதுள்ள ஒரு மரியாதை. காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் நண்பர்களே..

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.))
முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 6:29 am

தன் கவன் தன்னை வெறுத்தாலும்
-
வனின் நன்பருக்கும்
-
பயந்து போகி
-
வனின் நன்பன் Car எடுத்துக்கொண்டு
-
எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும்...
-
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் 103459460 கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Jan 05, 2016 6:37 am

காசு பணம் துட்டு மணி மணி...........

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Jan 05, 2016 6:40 am

கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் D1ZKIdVtR9KonDJ8LZxg+vol3(23)
Namasivayam Mu
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Namasivayam Mu

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 6:44 am

((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர)
தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். புன்னகை புன்னகை
-
ஒரு நகைச்சுவை:
-

வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர்
வீட்டில் இருந்த அவள் கணவன் பெயரைக் கேட்டு
முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’
என்கிறாள்...
-
அவரும் தனக்கு தெரிந்த முருக கடவுள் பெயரையெல்லாம்
சொல்லி முடிக்கிறார்...
-
கடைசியா சொன்னீங்களே அதான் அந்த சனியனின்
பேரு என்றாளாம்..!
-

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Jan 05, 2016 6:49 am

கதவை சாத்தடி
கையில் காசில்லாதவன்
கடவுளானாலும்
கதவை சாத்தடி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 7:26 am

சரவணன் இப்பொழுதெல்லாம்
கணவனை  காதலிக்கும் மனைவிகள் இல்லை
பேச்சால்  கணவனின் காதை கடிக்கும் மனைவிகள் தான் இருக்கிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் 6dR0wU78TZGiMdTt9Zpr+images(1)

மெய்பொருள் காண்பது அறிவு
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 05, 2016 10:40 am

காதலிக்கிறாங்களா, போங்க சார், கழுத்தை அறுக்கிறாங்க சார்.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 05, 2016 3:50 pm

தோழரே திருமணத்திற்கு தயாராக உள்ளீர்கள் போல! சங்கேத மொழியில் வருங்கால மனைவிக்கு தகவல் அனுப்புகிறீர்களோ? இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 05, 2016 4:04 pm

Namasivayam Mu wrote:கதவை சாத்தடி
கையில் காசில்லாதவன்
கடவுளானாலும்
கதவை சாத்தடி

மேற்கோள் செய்த பதிவு: 1185351

இரத்தக் கண்ணீர் என்ற படத்தில் வருகின்ற இப்பாடல் திருமதி MLV அவர்களின் இனிய குரலில் அடானா ராகத்தில் அமைந்துள்ளது.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக