புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_m10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10 
127 Posts - 54%
heezulia
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_m10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_m10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_m10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_m10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_m10கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:44 am

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! Tamil_News_large_142680720160106000831

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. இதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. 
ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று, தடை விதிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து கோவிலுக்கு வந்தவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அதன் பின், கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் மற்றும் மலைக்கோட்டை கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினருக்கு, அவர்களுடன் வரும், 'கைடு'கள், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆடைக் கட்டுப்பாடு பற்றி எடுத்துக் கூறுகின்றனர்.
அதன்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தடை விதிக்கப்பட்ட ஜீன்ஸ், லெக்கிங்ஸ், சார்ட்ஸ், டி- - சர்ட் போன்ற ஆடைகளை தவிர்த்து, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.

ஸ்ரீரங்கத்துக்கு வந்த இத்தாலி, இஸ்ரேல் நாட்டினர், தமிழக பாரம்பரிய ஆடை அணிவது பற்றி கூறியதாவது: இந்த கோவிலுக்கு வந்த போது, ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு மதிப்பளித்து, தமிழக பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலைகளை அணிந்து கொண்டோம். இவை, எங்களுக்கு வசதியாகவும், பெருமிதமாகவும் உள்ளது. எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் அமைப்பு மேல்முறையீடு:

உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி,'அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து வரும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆண் பக்தர்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, உடலை மறைக்கும் துண்டு, பேன்ட், சட்டை, பெண் பக்தர்கள் சேலை, தாவணி, சுரிதார், துண்டு, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். 
ஆடை கட்டுப்பாட்டை 2016 ஜன.,1 முதல் அனைத்து இந்து கோயில்களிலும் அமல்படுத்த, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அறநிலையத்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சரிகா தாக்கல் செய்த மனு: பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அவர்களின் வழிபாட்டுரிமை பாதிக்கப்படும். கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில்,' அந்தந்த கோயில் பழக்க, வழக்கப்படி ஆடைகள் அணிய வேண்டும்,' என உள்ளது. பல்வேறு கலாசாரத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வருவர். ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனு செய்துள்ளார். இரு மனுக்களும், விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

dinamalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:50 am

அயல்நாட்டுக்கரங்களை பாருங்க,எப்படி நம் நாட்டு ஆணைக்கு தலை வணங்குகிறார்கள்?.........நம் நாட்டு பெண்கள்( ? ) என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள்?....................... கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

எந்த  கோவிலில், "அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து " .......வரலாம் என்று போட்டிருக்கு?....இவங்க என்னவோ புதுசாக பேசறாங்க ? கோவில் விதி முறை அது இது என்று  சோகம் .மகா மோசம் பா நம் நாடு............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

//ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.//

யார் ஒரே மாதிரி ஆடை அணியணும் என்று சொன்னா?.......உடலை  மூடிய ஆடை என்று தானே சொல்லி இருக்கிறார்கள்...............அதுக்கு முடியலை இவளுங்களுக்கு....... கோபம் கோபம் கோபம் ........அந்த மாதிரி ஆடைகள் அணிந்து செல்லத்தான் (திரியத்தான்)  நிறைய இடங்கள் இருக்கே?..............கோவிலுக்குள் வேண்டாம்  என்று சொன்னதுக்கே இப்படியா?............சீ..........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 5:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:56 pm

K.Senthil kumar wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185706

இது பத்தாது, விரிவாக பதில் எழுதுங்கோ செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 07, 2016 12:00 am

அந்நிய மோகத் தீயில் கருகுவது உடை கலாசாரம் மட்டுமா???

அன்னியர் அலுத்து விட்டுவரும்/விற்றுவரும் அனைத்தையும்
நாம் கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டோம்!!!!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 07, 2016 12:13 am

krishnaamma wrote:அயல்நாட்டுக்கரங்களை பாருங்க,எப்படி நம் நாட்டு ஆணைக்கு தலை வணங்குகிறார்கள்?.........நம் நாட்டு பெண்கள்( ? ) என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள்?....................... கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

எந்த  கோவிலில், "அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து " .......வரலாம் என்று போட்டிருக்கு?....இவங்க என்னவோ புதுசாக பேசறாங்க ? கோவில் விதி முறை அது இது என்று  சோகம் .மகா மோசம் பா நம் நாடு............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

//ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.//

யார் ஒரே மாதிரி ஆடை அணியணும் என்று சொன்னா?.......உடலை  மூடிய ஆடை என்று தானே சொல்லி இருக்கிறார்கள்...............அதுக்கு முடியலை இவளுங்களுக்கு....... கோபம் கோபம் கோபம் ........அந்த மாதிரி ஆடைகள் அணிந்து செல்லத்தான் (திரியத்தான்)  நிறைய இடங்கள் இருக்கே?..............கோவிலுக்குள் வேண்டாம்  என்று சொன்னதுக்கே இப்படியா?............சீ..........
மகிழ்ச்சி சூப்பருங்க நல்லா துப்பனும்... இவங்களுக்கு எல்லாம் விஜயகாந்தே வந்து துப்பினாலும், துடைத்து போட்டு போய்விடுவார்கள்.... சொரனையற்ற ஜென்மங்கள்.... எதிர்ப்பு எதிர்ப்பு

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 07, 2016 12:14 am

யினியவன் wrote:அந்நிய மோகத் தீயில் கருகுவது உடை கலாசாரம் மட்டுமா???

அன்னியர் அலுத்து விட்டுவரும்/விற்றுவரும் அனைத்தையும்
நாம் கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டோம்!!!!
உண்மை... உண்மை....

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 11:38 am

யினியவன் wrote:அந்நிய மோகத் தீயில் கருகுவது உடை கலாசாரம் மட்டுமா???

அன்னியர் அலுத்து விட்டுவரும்/விற்றுவரும் அனைத்தையும்
நாம் கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டோம்!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1185818

ஆமாம் இனியவன்...............வருத்தமாய் இருக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 11:39 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:அயல்நாட்டுக்கரங்களை பாருங்க,எப்படி நம் நாட்டு ஆணைக்கு தலை வணங்குகிறார்கள்?.........நம் நாட்டு பெண்கள்( ? ) என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள்?....................... கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

எந்த  கோவிலில், "அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து " .......வரலாம் என்று போட்டிருக்கு?....இவங்க என்னவோ புதுசாக பேசறாங்க ? கோவில் விதி முறை அது இது என்று  சோகம் .மகா மோசம் பா நம் நாடு............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

//ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.//

யார் ஒரே மாதிரி ஆடை அணியணும் என்று சொன்னா?.......உடலை  மூடிய ஆடை என்று தானே சொல்லி இருக்கிறார்கள்...............அதுக்கு முடியலை இவளுங்களுக்கு....... கோபம் கோபம் கோபம் ........அந்த மாதிரி ஆடைகள் அணிந்து செல்லத்தான் (திரியத்தான்)  நிறைய இடங்கள் இருக்கே?..............கோவிலுக்குள் வேண்டாம்  என்று சொன்னதுக்கே இப்படியா?............சீ..........
மகிழ்ச்சி சூப்பருங்க  நல்லா துப்பனும்...  இவங்களுக்கு எல்லாம் விஜயகாந்தே வந்து துப்பினாலும், துடைத்து போட்டு போய்விடுவார்கள்.... சொரனையற்ற ஜென்மங்கள்.... எதிர்ப்பு  எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1185824

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக