ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by மாணிக்கம் நடேசன் Today at 12:52 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Today at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Today at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Today at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:08 am

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 7:24 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Yesterday at 1:39 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Sep 18, 2020 9:04 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:17 am

Admins Online

நூல்கள் தேவையா !!!!!

Reply to topic

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நூல்கள் தேவையா !!!!! Empty நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Fri Feb 19, 2016 7:53 pm

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by விமந்தனி on Fri Feb 19, 2016 11:48 pm

நூல்கள் தேவையா..? நிறையவே தேவைப்படுகிறது. உங்களது முயற்சிக்கு நிச்சயம் எங்களின் ஆதரவு உண்டு.


நூல்கள் தேவையா !!!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூல்கள் தேவையா !!!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூல்கள் தேவையா !!!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Sat Feb 20, 2016 3:54 pm

நன்றி விமந்தனி
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by கண்ணன் on Sun Feb 21, 2016 5:24 pm

நூல்கள் தேவையா !!!!! 3838410834 நூல்கள் தேவையா !!!!! 3838410834 :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 271
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Thu Feb 25, 2016 2:46 pm

ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி நாவல்கள் தேவை. இதுவரை பதிவேறாத புதிய நாவலகை பதிவேற்றுங்கள். நன்றி.

அசோக்.
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Thu Feb 25, 2016 5:01 pm

நண்பரே

புத்தகத்தின் தலைப்பை குறிப்பிட்டால் பதிவேற்ற ஏதுவாக இருக்கும்.
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Thu Feb 25, 2016 9:43 pm

ஜெயகாந்தனின் இரண்டு நாவல்கள் மற்றொரு திரியில் பதிவிட்டுள்ளேன்.

நன்றி
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by k.sridhar on Tue Mar 22, 2016 9:04 am

மதன் அவர்கள் எழுதிய கிமு கிபி மற்றும் பா.ராகவன் அவர்களின் டாலர் தேசம் மின் நூல்கள் கிடக்குமா நண்பரே!
நண்றி!!!
k.sridhar
k.sridhar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 06/06/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Tue Mar 22, 2016 9:23 am

என்னிடம் இல்லை
முயற்சிக்கிறேன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by jegatheez on Tue Mar 22, 2016 12:17 pm

தங்களிடம் உள்ள புத்தகங்களின் அட்டவணையைக் குறிப்பிட்டால் , தேர்வு செய்ய வசதியாக இருக்கும்..

ஆழி சூழ் உலகு - ஜோ டி குருஸ்
கொற்கை - ஜோ டி குருஸ்
கிடைக்குமா ?
jegatheez
jegatheez
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 21/03/2016
மதிப்பீடுகள் : 23

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krishnaamma on Tue Mar 22, 2016 12:23 pm

@krissrini wrote:நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1194624

நல்ல சேவை இது ஸ்ரீநி புன்னகை ........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62574
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Tue Mar 22, 2016 12:28 pm

நன்றி க்ரிஷ்ணாம்மா
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Tue Mar 22, 2016 12:42 pm

நண்பர்களே 

என்னிடமுள்ள எல்ல நாவல்களுமே இணைய தளத்திலிருந்து பெறப்பட்டவையே.
என்னுடைய முயற்சி எதுவும் இல்லை.
ஆனால், தற்போது இணைய தளத்தில் கிடைக்காத சில புத்தகங்கள் ( பிரசுர உரிமை காரணமாக) என்னிடம் இருக்கக்கூடும் . சற்று பொறுத்தால் என்னிடம் உள்ள எல்லாவற்றையும் அட்டவணை இட்டு வெளியிடுகிரேன் 


நன்றி
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by jegatheez on Tue Mar 22, 2016 12:49 pm

நன்றி
jegatheez
jegatheez
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 21/03/2016
மதிப்பீடுகள் : 23

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krishnaamma on Tue Mar 22, 2016 12:54 pm

@krissrini wrote:நண்பர்களே 

என்னிடமுள்ள எல்ல நாவல்களுமே இணைய தளத்திலிருந்து பெறப்பட்டவையே.
என்னுடைய முயற்சி எதுவும் இல்லை.
ஆனால், தற்போது இணைய தளத்தில் கிடைக்காத சில புத்தகங்கள் ( பிரசுர உரிமை காரணமாக) என்னிடம் இருக்கக்கூடும் . சற்று பொறுத்தால் என்னிடம் உள்ள எல்லாவற்றையும் அட்டவணை இட்டு வெளியிடுகிரேன் 

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1198698

ஆமாம், நீங்க லிஸ்ட் போட்டால், கேட்பவர்களுக்கு வசதியாக இருக்கும் புன்னகை... அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62574
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum