புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_m10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_m10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_m10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_m10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_m10நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 8:57 pm

சரக்கு விற்ற மல்லையாவும் கடன்காரன்....
சரக்கு சப்ளை செய்த தமிழக அரசும் கடனாளி......
சரக்கு சாப்பிட்ட குடிமகனும் கடன்காரன்.......

# எங்கேத்தான் போச்சி பணம் ??
ஒரே கண்பிசனா இருக்கே...

-நாமக்கல் :
நாமக்கல் அருகே 2. 52 கோடிக்கான நாணயங்கள்
தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கியது .
இந்த பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது. சட்டசபை தேர்தல் அறிவித்து விட்டதால்
தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மற்றும்
போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
-
ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வோர்
பணம் வந்ததற்கான முறையான ஆவணங்கள்
இருந்தால் பணம் திருப்பி அளிக்ப்படும். இல்லையேல்
வழக்கு பதிவு செய்து பணம் கோர்ட்டில் ஒப்படைக்ப்படும்
என தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார்.
இதன்படி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை
தவிர்க்கவே இவ்வாறு சோதனை நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பரவலாக சோதனை நடத்தப்
படுவதில் இது வரை பல லட்சங்கள் பறிமுதல் செய்யப்
பட்டு வருகின்றன. இன்று ( 13 ம் தேதி) அதிகாலையில்
நாமக்கல் பரமத்தி சாலை கீரம்பூர் சுங்கச்சாவடியில்
வந்த கன்டெய்னர் லாரியை தேர்தல் நடத்தும் அலுவலர்
கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும்
போலீசார் சோதனையிட்டனர். இதில் மூட்டை,
மூட்டையாக 5 மற்றும் 10 ரூபாய்க்கான நாணயங்கள்
இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது .

விசாரித்ததில் அவர்களிடம் முறையான ஆவணங்கள்
ஏதுமில்லை. ஆனாலும் ரிசர்வ் பாங்க் பணத்தை
ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு
செல்வதாக கூறியுள்ளனர். இதற்கான ஒப்பந்த
ஆவணங்கள் ஏதுமில்லை. இதனால் இந்த வாகனங்கள்
நாணயங்களுடன் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்
பட்டுள்ளது.
-
---------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக