புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:23 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 1:02 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
60 Posts - 50%
heezulia
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
335 Posts - 46%
ayyasamy ram
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
17 Posts - 2%
prajai
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
5 Posts - 1%
Guna.D
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 09, 2016 4:01 pm

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே KF74pT95TXK33bxQgaZ8+c1
-
-படம்:- “அடுத்த வீட்டுப் பெண்”;
ரிலீஸ்:- 11th பிப்ரவரி 1960;
இசை:- ஆதிநாராயண ராவ்;
பாடல்:- T.N.ராமய்யா தாஸ்;
பாடியவர்:- P.B.ஸ்ரீனிவாஸ் (PBS);
நடிப்பு:- K.A.தங்கவேலு, T.R.ராமசந்திரன்,

A.கருணாநிதி, அஞ்சலி தேவி.

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே – நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே…)

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே – உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே – என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே…)

பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே…)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 09, 2016 5:14 pm

பாடகன் பாடகன்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Apr 10, 2016 10:51 am

https://www.youtube.com/watch?v=rcdpOPoeKjE

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:19 am

என்ன அண்ணா, தேடித் தேடி அருமையான பாடல்களை போடறீங்களா?.........இதுவும் சூப்பர் தான் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 1:32 pm

இந்தபடத்தில் அனைத்து பாடல்களுமே அருமையான பாட்டுதான் அஹிலும் எனக்கு இதில் கற்றார் நிறைந்த சங்கமிது பாடலும் கண்களும் கவி பாடுதே பாடலும் மிகவும் பிடிக்கும் திருச்சி லோகநாதனை திரை இசையில் மிக சரியாக பயன்படுத்திய பாடல்களுள் இதுவும் ஒன்று

ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 10, 2016 6:55 pm

இந்தப் படத்தை தயாரித்த ஆதி நாராயணராவ் தானே அஞ்சலியின் கணவர் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 7:00 pm

M.Jagadeesan wrote:இந்தப் படத்தை தயாரித்த ஆதி நாராயணராவ் தானே அஞ்சலியின் கணவர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1201956

ஆமாம் அவரேதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 7:37 pm

கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே-
பாடலைப் பற்றி
பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள்
கூறியது:
----------------------

-
எனக்கு அமைந்த சூப்பர் ஹிட் படம்
"அடுத்த வீட்டுப் பெண்.
அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்த இப்படத்தில்
ஆதி நாராயணராவ் இசையில் நான் நான்கு
பாடல்களைப் பாடியிருந்தேன்.

இப்படத்தில் இடம் பெற்றிருந்த சூப்பர் டூப்பர் ஹிட்
பாடலான "கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே'
என்ற பாடல் ஒரு சுவையான பின்னணியில்
அமைந்திருந்தது.

படத்தின் நாயகன் டி.ஆர்.ராமசந்திரனுக்காக நான்
இப்பாடலைப் பாடியிருந்தேன். கதைப்படி அவருக்கு
பாட வராது என்றாலும் நாயகி அஞ்சலி தேவி
முன்பு அவர் வெறுமன வாயசைத்துக் கொண்டிருக்க,
மறைவானதொரு இடத்தில் இருந்தபடி அவருக்காக
"டணால்' தங்கவேலு பாடிக்கொண்டிருப்பார்.

இந்தப் பாடல் காட்சியின்போது ரசிகர்கள் கைதட்டல்
ஒலியிலும், விசில் சத்தத்திலும் திரையரங்கே
அதிரும். படமும் பெரிய அளவில் வெற்றியைப்
பெற்றது.
-
"கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...' பாடலை
பொது நிகழ்ச்சிகளில் பாடும்போது ஆங்கிலத்திலும்
பாடுவேன்.
மொத்த கூட்டமும் மெய் மறந்து ரசித்துக் கேட்கும்.
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக