புதிய பதிவுகள்
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
65 Posts - 58%
heezulia
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
107 Posts - 60%
heezulia
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_m10எப்படி இருக்கும் புது ஆண்டு! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருக்கும் புது ஆண்டு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:07 am

எப்படி இருக்கும் புது ஆண்டு! GBOgYGcTSOcTAjtX5T8w+E_1460098004

ஏப்.,14 தமிழ் புத்தாண்டு

தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; அவ்வகையில், 1956ல் பிறந்த இந்த துர்முகி ஆண்டு, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பிறக்கிறது.

ஒரு காலத்தில், மனிதர்களில் பெரும்பாலானோர், 120 ஆண்டுகள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டே,

சூரிய தசை 6 ஆண்டுகள்,
சந்திர தசை 10 ஆண்டுகள்,
செவ்வாய் தசை 7 ஆண்டுகள்,
ராகு தசை 18 ஆண்டுகள்,
குரு தசை 16 ஆண்டுகள்,
சனி தசை 19 ஆண்டுகள்,
புதன் தசை 17 ஆண்டுகள்,
கேது 7 ஆண்டுகள்,
சுக்கிர தசை 20 ஆண்டுகள் என,

ஜோதிடத்தில் தசாபுத்தி காலம் வகுத்தனர். உதாரணமாக, ஒருவர் இந்த துர்முகி ஆண்டில் பிறக்கிறார் என்றால், அவர், 2136ம் ஆண்டு வரை வாழ்வார் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையிலேயே, ஜோதிட பலன்கள் சொல்லப்பட்டன.

இவ்வளவு காலம் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு காரணம், சுற்றுப்புறத் தூய்மை, நல்ல எண்ணங்கள் மற்றும் ஆசைகளை தங்கள் தகுதிக்குள் வரையறுத்துக் கொண்டது! இத்தகைய மனநிலையை தமிழ் புத்தாண்டு சிந்தனையாக, நாம் எல்லாரும் ஏற்படுத்திக் கொண்டால், அமைதியான வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்கும் குறைவிருக்காது.

துர்முகி ஆண்டு குறித்த பாடல் ஒன்று...

மிக்கான துர்முகியில் வேளாண்மை ஏறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறை தீரவே விளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்!

இதன் பொருள்: துர்முகி ஆண்டில் விவசாயம் செழிக்கும்; ஆண்டின் பின்பாதியில், (அக்டோபர், மார்ச்) மழை அதிகம் இருக்கும். (400 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அந்த அளவு, இந்த ஆண்டும் இருக்கும் என்கிறது வாக்கிய பஞ்சாங்கம்.) மலைப்பகுதிகளில் பயிர் செய்பவர்கள், நல்ல விளைச்சல் பெறுவர். மக்கள் பயமின்றி வாழ்வர். ஆனால், பால் மற்றும் வெண்ணெய் போன்ற வெள்ளை நிற பொருட்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படும்.

இந்த வெண்பாவின் பொருளின்படி, நாம் இந்த ஆண்டில், இரு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஒன்று, பெருமழையை சமாளிக்க, ஆறு, குளங்கள் தூர்வாரப் பட வேண்டும். கடந்த ஆண்டில், தமிழக மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது போன்ற நிலைமை வரக் கூடாது. பால் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், பசுக்களை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

கோவில்களிலும், வீடுகளிலும் கோமாதா பூஜை செய்ய வேண்டும். லட்சுமி வழிபாடும் பால் உற்பத்தியை அதிகரிக்கும்.

இந்த ஆண்டிற்குரிய ராஜா, சுக்கிரன்; இவருக்குரிய தெய்வம் ரங்கநாதர். இவரை வணங்குவதுடன், தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் அருகிலுள்ள கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வணங்குவதன் மூலம், மக்கள் நலமடைவர்.

எல்லார் வாழ்விலும் புதிய ஆண்டு மலர்ச்சியைத் தரட்டும்!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தி.செல்லப்பா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:34 am

இந்த வெண்பாவின் பொருளின்படி, நாம் இந்த ஆண்டில், இரு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஒன்று, பெருமழையை சமாளிக்க, ஆறு, குளங்கள் தூர்வாரப் பட வேண்டும். கடந்த ஆண்டில், தமிழக மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது போன்ற நிலைமை வரக் கூடாது. பால் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், பசுக்களை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

எல்லார் வாழ்விலும் புதிய ஆண்டு மலர்ச்சியைத் தரட்டும்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82416
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 3:09 pm

எப்படி இருக்கும் புது ஆண்டு! 103459460
-
இந்த ஆண்டின் துவக்கம்,எட்டில் இராஜகிரகம் நிற்க,
அரசாள்பவர்களுக்கு வருத்தங்கள் உண்டாகும்.
-
வாழையடி வாழையாக ஆட்சி பீடம் என,மன்னராட்சி
போல மக்களாட்சியை எண்ணுபவர்களுக்கு ஆட்டம்
காணும், ஆபத்துகளும் உருவாக வாய்ப்புண்டு.

ஆட்சி செய்வோர்கள் தங்கள் அரசியலில் கூட்டணிகளை
மாற்றி அமைப்பார்கள், அனைத்து அரசியல்வாதிகளின்
பலமும் குன்றி காணப்படும்.
-
அதிர்ச்சி அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 7:32 pm

ayyasamy ram wrote:எப்படி இருக்கும் புது ஆண்டு! 103459460
-
இந்த ஆண்டின் துவக்கம்,எட்டில் இராஜகிரகம் நிற்க,
அரசாள்பவர்களுக்கு வருத்தங்கள் உண்டாகும்.
-
வாழையடி வாழையாக ஆட்சி பீடம் என,மன்னராட்சி
போல மக்களாட்சியை எண்ணுபவர்களுக்கு ஆட்டம்
காணும், ஆபத்துகளும் உருவாக வாய்ப்புண்டு.

ஆட்சி செய்வோர்கள் தங்கள் அரசியலில் கூட்டணிகளை
மாற்றி அமைப்பார்கள், அனைத்து அரசியல்வாதிகளின்
பலமும் குன்றி காணப்படும்.
-
அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1202160

இப்போ நடப்பதைப் பார்த்தல் அப்படித்தானே இருக்கு ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 11, 2016 8:52 pm

பால் மற்றும் வெண்ணெய் போன்ற வெள்ளை நிற பொருட்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படும்.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் குறைப்பதாக கலைஞர் சொல்லி இருக்காரே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Apr 12, 2016 4:57 am

//துர்முகி ஆண்டில் விவசாயம் செழிக்கும்; ஆண்டின் பின்பாதியில், (அக்டோபர், மார்ச்) மழை அதிகம் இருக்கும்//
ஆஹா .... ஜாக்கிரதையா இருக்கணும் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 10:32 am

shobana sahas wrote://துர்முகி ஆண்டில் விவசாயம் செழிக்கும்; ஆண்டின் பின்பாதியில், (அக்டோபர், மார்ச்) மழை அதிகம் இருக்கும்//
ஆஹா .... ஜாக்கிரதையா இருக்கணும் !
மேற்கோள் செய்த பதிவு: 1202289

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக