புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
69 Posts - 52%
heezulia
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_m10அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:41 am

மே 4: அக்னி நட்சத்திரம்

அக்னியின் மறு பெயர் சூரியன். சூரிய ஓளி கூர்மை அடைந்து உஷ்ணம் அதிகரிக்கும்போது, அக்குறிப்பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்திரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும்.

அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் வெயில் கடுமையாக இருக்கும். வெயில் உடலில் பட்டால், உடலிலுள்ள எலும்புகள் திண்மை பெறும். இளஞ்சூரிய ஒளியில் விட்டமின் டி உள்ளது என்று மருத்துவம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் வெயில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது.

அக்னியின் தோற்றம்

ஆயிரம் நாக்குகள் கொண்ட செந்நிறமுடையவன் அக்னி தேவன். யாகங்களில் இடப்படும் ஆகுதிப் பொருட்களை தேவாதி தேவர்களுக்கு எடுத்துச் செல்பவர் அக்னி தேவன் என்கிறது வேதம். அதனால் அக்னி தேவனுக்கு புரோகிதன் என்ற தகுதியும் உண்டு. இந்த அக்னி தேவன் மூன்று வகையான உருவமாகக் காணப்படுகிறான். நெருப்பு, மின்னல், சூரியன் என்பவை ஆகும்.

அக்னியால் கூறப்பட்ட பல புராணங்களின் தொகுப்பிற்கு அக்னியின் பெயர் வைக்கப்பட்டு அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்களின் புரோகிதன் என்று ரிக் வேதம் குறிப்பிடப்படுகிறது.

அக்னியின் தோற்றத்தை விளக்குகிறது வேதம். அக்னிக்கு ஏழு கைகள், இரண்டு தலைகள், மூன்று கால்கள். இவரது நாக்கானது தீப்பிழம்பாய் ஏழு பிளவுகளுடன் வெளிப்படுகிறது. சிவப்பு நிறமான அக்னியின் உடலில் இருந்து ஏழு விதமான ஒளிக்கிரணங்கள் வர்ண ஜாலமாய் வெளிப்படுகின்றன. அக்னியின் வாகனம் ஆடு. அக்னி, பெரும் செல்வந்தன் என்று கருதப்படுகிறான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:43 am


உயிர் வாழ்க்கைக்கு உரமிடும் அக்னி


அக்னியை பகவானாகக் கொண்டிருப்பதால். அக்னியைக் காலையும் மாலையும் வீட்டிலேயே ஹோமமாக வளர்த்து பூஜிப்பதுண்டு. இதற்கு அக்னி ஹோத்திரம் என்று பெயர். யாகங்களில் இடப்படும் பசு நெய் காற்றில் புகையாகக் கலந்து உயிர் வளர்ச்சிக்கு உரமிடும் என்பது ஐதீகம்.

அக்னியின் அகோரப் பசி

சுவேதகி என்ற மன்னன் பன்னிரெண்டு ஆண்டுகள் யாகம் நடத்தினான். அவன் தொடர்ந்து யாகத்தீயில் நெய் இட்டுக் கொண்டிருந்தான். இதனால் அக்னிக்கு அகோரப் பசி ஏற்பட்டது. இந்தப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் வழி தெரியாமல் திணறினான் அக்னி.

பசி தீரும் வழி

இந்தப் பசி தீரும் வழி என்ன என்று ஆராய்ந்தார்கள் தேவர்கள். அவர்களால் இதனை அறிய முடியாததால், பிரம்மாவை அணுகினர். பிரம்மாவும் பெருங்காடு ஒன்றினைத் தீ நாக்குகளால் தின்று தீர்த்தால் மட்டுமே, அக்னியின் இந்த அகோரப்பசி தீரும் என்று சாஸ்திரங்களைக் கண்டு உணர்ந்து கூறினார்.

அக்னியும், யமுனை ஆற்றங்கரையில் இருந்த காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்திரனோ மழையைப் பொழிந்து, அக்னி தன் தீ நாக்குகளால் உண்ண முடியாதபடி ஈரப்படுத்தினான். இந்திரனுக்கு தெரியாமல் காட்டை உண்டுவிடலாம் என்று பல உருவங்களை அக்னி எடுத்தும் பலன் இல்லை. அக்னிக்கு சங்கடம் ஏற்பட்டு துவண்டுபோனது.

முதியவர் வடிவம்

அக்னி, முதியவர் வேடம் தாங்கி யமுனைக் கரையில் உலா வந்தார். பசிக்கொடுமை வாட்டி வதக்கியது. இந்த நேரத்தில் கிருஷ்ணரும், அர்ச்சுனனும் அங்கே வந்தனர். அவர்களை அடைந்தார் முதியவர். பசிக்கிறது என்றார். பசியைப் போக்க உதவுவதாகக் கிருஷ்ணரும் வாக்கு அளித்தார். உடனே தன் சுயரூபம் கொண்டான் அக்னி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:44 am


அம்புக் கூடாரம்

இந்திரனின் மழை தன்னை உண்ணவிடாமல் தடுக்கிறது என்பதை முதியவர் உருவில் இருந்த அக்னி கூற, அர்ச்சுனனை அம்புக் கூடாரம் அமைக்க கிருஷ்ணர் உத்தரவிட்டார். அர்ச்சுனனும் காண்டவ வனம் முழுவதும் மூடும் அளவில் ஆயிரமாயிரம் அம்புகளைக் கொண்டு கூடாரம் அமைத்தான்.

கிருஷ்ணரின் கட்டளை


காண்டவ வனத்தைச் சாப்பிடலாம் என்று கிருஷ்ணர் அக்னிக்கு அனுமதி அளித்திருந்தாலும், அவரது ஒரு கட்டளைக்கு உட்பட்டே அதனை செய்யலாம் என்றார். இருபத்தியொரு நாட்களுக்குள் வயிறு நிறைய உண்டுவிட வேண்டும் என்பதே அது. இதனை ஒப்புக்கொண்ட அக்னி, காட்டை உண்பதற்காகத் தன் தீ நாக்குகளை நீட்டினான். இந்திரன் மழை பொழியத் தொடங்கினான். ஆனால் மழையின் ஒரு துளி கூட, அம்புக் கூடாரம் வழியாக நுழைய முடியவில்லை என்பதே உண்மை.

அக்னி பகவான் முதல் ஏழு நாட்கள் மரங்களின் கீழ்ப் பகுதியையும், அடுத்த ஏழு நாட்கள் மரங்களின் நடுப்பகுதியையும், அதற்கும் அடுத்த நாட்களில் நுனிப் பகுதியையும் உண்டு பசியாறினான். கிருஷ்ணருக்கு அளித்த வாக்கினையும் நிறைவேற்றினான்.

அக்னியின் போக்கு


முதல் ஏழு நாட்கள் அக்னியின் நிலை ஏறுமுகமாகவும், நடு ஏழு நாட்களில் அதன் தாக்கம் கடுமையாகவும், மூன்றாவது ஏழு நாட்களில் குறைவாகவும். இருக்கும். இதனை உணர்வுபூர்வமாகவே அறிய முடியும்.

தானமும் தர்மமும்


பசிப்பிணி போக்குதலே சிறந்த தானம். அதுவே அன்னதானம். கொதிக்கும் வெயில் உள்ள நாட்களில் வயிற்றுப் பசியையும் தாகத்தையும் தாங்கவே முடியாது. எனவே அக்னி நட்சத்திர நாட்களில், குடிநீருடன் அன்னதானம் வழங்க வேண்டும். வாய் வாழ்த்தாவிட்டாலும், வயிறு வாழ்த்தும் என்பது கிராமங்களில் வழக்கத்தில் உள்ள சொலவடை. இத்துடன் குடை, செருப்பு, விசிறி, நீர்மோர், பானகம் ஆகியவற்றையும் வெயில் நேரத்தில் வழங்கலாம்.

ஈசன் இணையடி நிழலே


சர்வேஸ்வரனான சிவன் பொதுவாகவே அபிஷேகப் பிரியன். அக்னி நட்சத்திர நாட்களில், லிங்க பாணத்திற்குச் சற்று மேலே தாரா பாத்திரம் என்ற துளை உள்ள பாத்திரம் தொங்கும். அதில் பக்தர்கள் அளிக்கும் பன்னீர், இளநீர், வாசனை திரவியங்களான வெட்டி வேர், சந்தனம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், மஞ்சள் பொடி, வாசனைப் பொடி, ஏலக்காய் பொடி உட்படப் பல பொருட்கள் கலந்த நீரை பக்தர்கள் அளித்தாலும் தாரா பாத்திரத்தில் சிவாச்சாரியார் சேர்ப்பார்கள்.

அலங்காரப் பிரியனான பரந்தாமனோ பள்ளி கொண்டு இருப்பதே அலைகள் தாலாட்டும் பாற்கடலில்தானே.

அக்னி நட்சத்திரம் 2016 ம் ஆண்டு மே 4-ம் தேதி
தொடங்கி மே 28-ம் தேதி நிறைவடைகிறது.

-
தமிழ் தி இந்து காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 29, 2016 3:14 pm

அக்னியின் அகோரப் பசி

சுவேதகி என்ற மன்னன் பன்னிரெண்டு ஆண்டுகள் யாகம் நடத்தினான். அவன் தொடர்ந்து யாகத்தீயில் நெய் இட்டுக் கொண்டிருந்தான். இதனால் அக்னிக்கு அகோரப் பசி ஏற்பட்டது. இந்தப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் வழி தெரியாமல் திணறினான் அக்னி.


அது பசி கிடையாது அண்ணா, யாகத்தில் நிறைய நெய் விட்டு செய்ததால் அவருக்கு ஜெரிக்கலை , அதற்கு த்தான் அவர் கிருஷ்ணரிடம் அந்த வனத்தை கபளீகரம் செய்கிறேன் என்று கேட்டார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 29, 2016 3:19 pm

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை !

கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான். இவர் நெருப்பு ரூபமாய்
காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பட்டார்.

இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க
வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும், விடாது மழை பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு ஸ்ரீ கிருஷ்ணரிடம் அக்னிதேவன் முறையிட்டதால் அவர், அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார். அப்போது அக்னிதேவனுக்கு கண்ணன் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்..

நன்றி ஆன்மீகம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Apr 29, 2016 6:20 pm

அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு 1571444738 அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு 1571444738 அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு 1571444738

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Apr 29, 2016 7:04 pm

அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு 103459460 அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு 103459460 அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு 103459460 அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு 1571444738



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக