புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
83 Posts - 55%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 8 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 8 of 24 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 8 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 8 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 15, 2016 12:12 am

விமந்தனி wrote:
சாதாரணமாக ஒருவருக்கு அடிவாரத்திலிருந்து சுந்தரமகாலிங்கம் சந்நிதிக்கு வர சுமார் 6 மணி நேரம் ஆகுமாம்.சென்ற முறை மலை ஏறிய போது எனக்கு சுமார் எட்டிலிருந்து ஒன்பது மணி நேரம் ஆனது. இந்த முறை ஆறுமணி நேரம் தான் ஆயிற்று.

பயம்  பயம்  பயம்  பயம்  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
மேற்கோள் செய்த பதிவு: 1206916

எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு.................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 15, 2016 12:14 am

படங்களும் விளக்கங்களும் அருமை விமந்தனி புன்னகை.......பகிர்வுக்கு மிக்க நன்றி ! ............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 15, 2016 12:17 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு.................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.

சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 16, 2016 12:46 am

தோ கோரக்கர் குகையும் வந்துவிட்டது. மணி சரியாக காலை ஒன்பது.

சதுரகிரி பயணம்..... - Page 8 ZYDhdSHpSkuTQOanudGM+067

இந்த கோரக்கர் குகை வந்து விட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதைப்போல் இன்னொரு மடங்கு ஏறினால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வந்து விடும். அதாவது
அடிவாரத்திலிருந்து சுந்தர மகாலிங்கம் சந்நிதி கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரம்.

சென்ற முறையே நான் இந்த கோரக்கர் குகை பார்த்துவிட்டேன் என்பதால் என் நடையை மேல் நோக்கி நான் தொடரவும், பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு என்னவர் பாறைகளின் ஊடே கீழிறங்கி கோரக்கர் குகையை பார்க்க சென்றார்.

சதுரகிரி பயணம்..... - Page 8 WYnGMVGRaWEVGNec4pgu+068

கோரக்கர் குகை பற்றின விவரங்களை சற்று பார்ப்போம்.

இது அர்ஜுனா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு தான் கோரக்கர் குகையமைத்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் போகரின் சீடர் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்த இடத்தில் தான் போகர் பெருமான் நவபாஷாண பழனி முருகன் சிலையை செய்தததாக படித்திருக்கிறேன்.

ஆர்ப்பரித்து செல்லும் அர்ச்சுனா ஆற்றின் தண்ணீரை தன் நவபாஷான சிலை செய்யும் தேவைக்காக கட்டை விரலைக்கொண்டு ஆற்றின் நீரை தடுத்து தண்ணீரை தேக்கி வைத்தவர் போகர். அந்த இடம் இதுதானாம்.

சதுரகிரி பயணம்..... - Page 8 6VKlMzO6TWSwp6iIIe9o+069

இந்த கோரக்கர் குகையுனுள்ளே தான் பிச்சையம்மாள் என்று பெண் சாது ஒருவர் சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சித்தரை வணங்கி வருகிறார்.

முதன்முறை போனபோது அனைவருமே கோரக்கர் குகை சென்று அந்த பெண்சாது கையால் விபூதி பிரசாதம் வாங்கி வந்தோம். அனைவரது கைகளிலும் கயிறு கட்டியும் விட்டார்.

குகையின் உள்ளே.
சதுரகிரி பயணம்..... - Page 8 Rs7j71dlTnSuEr1iPkQ6+070

சதுரகிரி பயணம்..... - Page 8 ZuSWeuMkToq3ebnV6Q7Y+071

இங்கே தான் அர்ஜுனா ஆறு ஓடுகிறது என்றேன். இந்த ஆற்றில் தான் ஒரு சமயம், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்து அங்காங்கே கரையோரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களை அடித்துக்கொண்டு சென்று விட்டதாம். கிட்ட தட்ட 700-லிருந்து 1000 பேர்வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். ஆகவே இது கொஞ்சம் அபாயகரமான இடம் என்று கூட சொல்கிறார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 8 4LR4l59CT2e3cTrTPU3A+072

சதுரகிரி பயணம்..... - Page 8 EBl98P2MS2WcBFK7cwEJ+073

சதுரகிரி பயணம்..... - Page 8 PWsptubITvovgW4xl4Pa+074

ஆனால், அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.

சதுரகிரி பயணம்..... - Page 8 FrsHcX47SOKHPDjuh8OA+001

சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 12:49 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு.................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.

என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி புன்னகை .....இருக்குமிடமே வைகுந்தம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் புன்னகை .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 16, 2016 12:55 am

krishnaamma wrote:என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி  புன்னகை .....இருக்குமிடமே வைகுந்தம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube  இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் புன்னகை .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் ! புன்னகை
தெரிந்ததால் தான் அப்படி சொன்னேன் கிருஷ்ணாம்மா. கேலியாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்ததா...? சோகம்  நீங்க சொன்னதும், என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவு வந்தது. ஆகவே தான் அப்படி பின்னூட்டம் இட்டேன்.

சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 12:58 am

மேற்கோள் செய்த பதிவு: 1207202

ம்ம்... இல்லை இல்லை , எனக்கு தப்பாக படவில்லை...........புன்னகை.....நான் ஜஸ்ட் சொன்னேன் அவ்வளவுதான் புன்னகை ........வருத்தம் வேண்டாம் விமந்தனி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 16, 2016 1:05 am

krishnaamma wrote: ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !

நன்றி கிருஷ்ணாம்மா. நன்றி

சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 1:05 am

அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.

நிஜம் தான் விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 16, 2016 1:10 am

டுத்து வரப்போகும் ரெட்டை லிங்கத்திற்கும் இந்த கோரக்கர் குகைக்கும் இடைப்பட்ட பாதை.

சதுரகிரி பயணம்..... - Page 8 X0UZUqwySk2RQqFN7EX2+074-1

சதுரகிரி பயணம்..... - Page 8 GwbeilHhR7lKOCAgOwvB+075

சதுரகிரி பயணம்..... - Page 8 NG0FoonGST2H8YTe9SXD+076

சதுரகிரி பயணம்..... - Page 8 V87Wywl3SFCbEyLk5sWC+077

சதுரகிரி பயணம்..... - Page 8 NQVi6fxpQRKYqP4LZ0oh+078

சதுரகிரி பயணம்..... - Page 8 SrRFhgqPQwmB4IEW0YuA+079

இதோ ரெட்டை லிங்கம் சந்நிதி வந்து விட்டது.
சதுரகிரி பயணம்..... - Page 8 U0wFj6QRtuda5eHaCQsO+080

சதுரகிரி பயணம்..... - Page 8 Z1mnSlhQQmCbN6JqPhiJ+001

சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 8 of 24 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக