புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் காய்ச்சல் அறிகுறி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இது காதல்தானா? நாம் காதல் வயப்பட்டுள்ளோமா? காதலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வது எப்படி?
எப்படியும்
நம் காதல் உணர்வை முதலில் நண்பர்களிடம் கூறியிருப்போம். ஆனால் ஒரு சில
நண்பர்கள் நம்மைக் குழப்பி குட்டையில் தள்ளியிருப்பார்கள். ஏன் என்று
கெட்டால் குட்டையைக் குழம்பினால்தான் மீன் பிடிக்க முடியும் என்று காரணம்
வேறு கூறுவார்கள்.
இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று நினைப்பவரா நீங்கள்?
முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை எப்படி உறுதி செய்வது என்பது உங்களது கேள்வி?
ஒருவரைப்
பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அவரது பேச்சும், பழக்கமும் சந்தோஷம்
தருகின்றன என்றாலும் இப்போதே இதனை காதல் என்று சொல்ல மாட்டேன்
என்கிறீர்களா?
உங்களுக்கு ஒரு அறிகுறிகள் இருக்கும். அவற்றை இங்கே பரிசோதித்துக் கொள்ளுங்கள்
சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டுதல்
படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பது
நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் குறைவது
கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவழிப்பது
சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டாமை
விரும்புபவரை பார்க்க நேர்ந்தல் இதயம் அதிகப்படியாக துடிப்பது
உடை உடுத்துவதில் அதிக அக்கறை எடுப்பது
webdunia photo WD
தனிமையை அதிகம் விரும்புவது
யாராவது காதலித்தால், அவர்களைப் பற்றியும், அவர்கள் காதலை சொன்ன விதத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது
இசையை மிகவும் ரசிப்பது, நள்ளிரவில் தூக்கத்தை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது
நகம் கடிப்பது போன்ற புதிய பழக்க வழக்கங்கள் வருவது
நாம் விரும்புபவரின் நட்பு வட்டாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பது
காதல் திரைப்படங்கள் மற்றும் காதல் இசைப் பாடல்களை மீது அதிக விருப்பம்
எதையும் ரசிக்கும் தன்மை அதிகரிக்கும்.
நீங்கள் விரும்பி வாங்கிய புத்தகத்தைக் கூட படிக்க முடியாமல் ஒரு திணறல் ஏற்படுவது
பொது விழாவில் கலந்து கொள்வது, அதிகமாக வெளியே செல்ல விரும்புவது
webdunia photo WD
இந்த அறிகுறிகளில் பாதியாவது தற்போதுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அது காதல்தான்.
காதல் மனதுக்குள் பூத்துவிட்டால் ஏதோவொரு சந்தோஷம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்.
ஆனால் காதலைப் பற்றிய ஒரு பழமொழியை இங்கே நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.
காதல் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷமாக இருக்க விடாது.

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இளவரசன் wrote:இது எனக்கு தனிமடலில் வந்தது....
[You must be registered and logged in to see this image.]
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனு நா இதை யார் அனுப்புனான்னு சொல்லல நீ ஏதும் உளறீறாத [You must be registered and logged in to see this image.]மீனு wrote:இளவரசன் wrote:இது எனக்கு தனிமடலில் வந்தது....
[You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
யாரு அனுபினங்கன்னு எனக்கு தெரியும் [You must be registered and logged in to see this image.]இளவரசன் wrote:மீனு நா இதை யார் அனுப்புனான்னு சொல்லல நீ ஏதும் உளறீறாத [You must be registered and logged in to see this image.]மீனு wrote:இளவரசன் wrote:இது எனக்கு தனிமடலில் வந்தது....
[You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
ம்ம் இருக்கலாம் ஆனா கிடைக்கலவை.பாலாஜி wrote:அபி இது எல்லாம் உன் சொந்த அனுபவமா . [You must be registered and logged in to see this image.]
ABIRAMI M wrote:ம்ம் இருக்கலாம் ஆனா கிடைக்கலவை.பாலாஜி wrote:அபி இது எல்லாம் உன் சொந்த அனுபவமா . [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
ஏன் அழுவரிங்க பாலாஜி [You must be registered and logged in to see this image.]வை.பாலாஜி wrote:ABIRAMI M wrote:ம்ம் இருக்கலாம் ஆனா கிடைக்கலவை.பாலாஜி wrote:அபி இது எல்லாம் உன் சொந்த அனுபவமா . [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நல்லா தேடி பாருங்க இங்கே எங்கயாவது இருக்கும்...! [You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
கிடைகுறதுக்குள்ள கல்யாணம் செஞ்சுட்டாங்கவை.பாலாஜி wrote:கிடைக்கல என்று சொன்னதால அழுகை தாங்கமுடியவில்லை
என்ன கொடுமை பாலாஜி இது [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|