புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொல்கத்தா அணி வெளியேற்றம்: ஷாரூக் கவலை
Page 1 of 1 •
-
தன்னுடைய ஐபிஎல் அணியான கொல்கத்தா
நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம்
தோற்று, போட்டியில் இருந்து வெளியேறியதால்
ஷாரூக்கான் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஒன்பதாவது
போட்டியில், அரை இறுதியில் நுழைந்துள்ள
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வாழ்த்து
தெரிவித்திருக்கிறார் ஷாரூக்.
தன்னுடைய அணியின் சியர்லீடர்களின்
புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
-
-
-
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஷாரூக்,
”என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
எங்களால் அரை இறுதிக்குள் செல்ல முடியவில்லை
என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
-
சில நேரங்களில் நம்முடையை சிறந்த செயல்கள் கூட
போதுமானதாக இருப்பதில்லை. சன் ரைசர்ஸ்
ஹைதராபாத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
-
என்னுடைய கொல்கத்தா அணியினருக்கு
என்னுடைய வாழ்த்துக்கள். சியர்லீடர்களுக்கும்
என்னுடைய நன்றிகள்” என்று கூறியுள்ளார்.
-
-தமிழ் தி இந்து காம்
எனக்கு ஷாருக்கானை பிடிக்கும் , ஆனால் என்னவோ தெரியவில்லை கொல்கத்தா அணியையும் அந்த வீரர்களின் செய்கைகளையும் கண்டாலே பிடிக்க மாட்டேன்கிறது
அதே போல தான் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பிடிக்கவில்லை
மற்ற அனைத்து அணியையின் போட்டிகளையும் ரசித்து பார்ப்பேன்
அதே போல தான் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பிடிக்கவில்லை
மற்ற அனைத்து அணியையின் போட்டிகளையும் ரசித்து பார்ப்பேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...அநியாயமாய் நம் சென்னை அணியை அழித்து விட்டார்கள் ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209104ராஜா wrote:யார் அழித்தது ?! கொல்கத்தாவா ?! எனக்கு தெரிந்து அப்படி எதுவும் கேள்விப்படவில்லையேkrishnaamma wrote:ம்ம்...அநியாயமாய் நம் சென்னை அணியை அழித்து விட்டார்கள் ..............
அடாடா, அப்படி சொல்லலை, விளையாட்டுக்கே இல்லாமல் டீமையே கலைத்துவிட்டார்கள் என்று சொல்ல வந்தேன் .............ஊழல் என்று சொல்லி, அணியைக் கலைத்தவர்கள், விளையாட்டுவீரைகளை மட்டும் வேறு அணி இல் சேர்த்துக் கொண்டார்களே?..எப்படி?........நம் சென்னை அணி நல்லா விளையாடுவது எல்லோர் கண்ணையும் கரித்ததோ?
கிரிக்கெட் வீரர்களை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது உலக கிரிக்கெட் வரலாற்றில்....krishnaamma wrote:விளையாட்டுக்கே இல்லாமல் டீமையே கலைத்துவிட்டார்கள் என்று சொல்ல வந்தேன் .............ஊழல் என்று சொல்லி, அணியைக் கலைத்தவர்கள், விளையாட்டுவீரைகளை மட்டும் வேறு அணி இல் சேர்த்துக் கொண்டார்களே?..எப்படி?........நம் சென்னை அணி நல்லா விளையாடுவது எல்லோர் கண்ணையும் கரித்ததோ?
பெரும் பண முதலைகளுக்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் பதவி வகிப்பது என்பது ஒரு பெரிய கௌரவம். நம்ம ஊரு சீனிவாசன் அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் உலக கிரிக்கெட் இரண்டிலும் மதிப்பு மிக்க தலைவராக இருந்தது இந்திய கிரிக்கெட் என்றாலே இவர்கள் ஒரு மாநிலத்தவர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. தமிழர்களை பிடிக்காத சில மாநில கிரிக்கெட் நிர்வாகிகளை பணத்தாசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து வைத்துகொண்டு நேரம் பார்த்து கொண்டிருந்தனர். குருநாத் மெய்யப்பன் வகையாக மாட்டியதும் பழிவாங்கிவிட்டனர்.
ஆனாலும் சென்னை அணி மீண்டு வரும்......
இங்கு என்னுடன் பணிபுரியும் கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்க்கும் அனைத்து மாநிலத்தவர்களும் சரி , இலங்கை , நேபால் , வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பணியாளர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பிடித்த ஒரே IPL அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மட்டுமே.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கவலை கொள்வதில் கருத்தும் உள்ளது>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209136ராஜா wrote:கிரிக்கெட் வீரர்களை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது உலக கிரிக்கெட் வரலாற்றில்....krishnaamma wrote:விளையாட்டுக்கே இல்லாமல் டீமையே கலைத்துவிட்டார்கள் என்று சொல்ல வந்தேன் .............ஊழல் என்று சொல்லி, அணியைக் கலைத்தவர்கள், விளையாட்டுவீரைகளை மட்டும் வேறு அணி இல் சேர்த்துக் கொண்டார்களே?..எப்படி?........நம் சென்னை அணி நல்லா விளையாடுவது எல்லோர் கண்ணையும் கரித்ததோ?
பெரும் பண முதலைகளுக்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் பதவி வகிப்பது என்பது ஒரு பெரிய கௌரவம். நம்ம ஊரு சீனிவாசன் அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் உலக கிரிக்கெட் இரண்டிலும் மதிப்பு மிக்க தலைவராக இருந்தது இந்திய கிரிக்கெட் என்றாலே இவர்கள் ஒரு மாநிலத்தவர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. தமிழர்களை பிடிக்காத சில மாநில கிரிக்கெட் நிர்வாகிகளை பணத்தாசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து வைத்துகொண்டு நேரம் பார்த்து கொண்டிருந்தனர். குருநாத் மெய்யப்பன் வகையாக மாட்டியதும் பழிவாங்கிவிட்டனர்.
ஆனாலும் சென்னை அணி மீண்டு வரும்......
இங்கு என்னுடன் பணிபுரியும் கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்க்கும் அனைத்து மாநிலத்தவர்களும் சரி , இலங்கை , நேபால் , வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பணியாளர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பிடித்த ஒரே IPL அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மட்டுமே.
விவரங்களுக்கு நன்றி ராஜா எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரே IPL அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மட்டுமே!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|