புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
48 Posts - 45%
heezulia
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
சிவா
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
9 Posts - 3%

6 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )

Page 3 of 3 Previous  1, 2, 3

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 10, 2016 3:59 pm

First topic message reminder :

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம்  (தொடர் )

ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா?

நிசசயமாக உண்டு
இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான்  பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை  உருவாக்கி  பேய் போன்று  பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர்  புத்திசாலிகள்  என்று தம்மை  உருவகித்துக்கொள்வோர் .
அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால்  நானும்  அதேமான நிலையில்  இன்றை வரை இருந்தவன் .

ஆனால் இப்போது  அந்த பேய்களுடன் நட்பும்  பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு  என்று அர்த்தம் ( நாத்திக்க  வாதம் பொய்யானது ) இப்போது
கடவுளை பற்றிய விவாதங்களுக்கு போகாமல் பேய்களை பற்றி பார்ப்போம்.

பேய்கள் பார்வைக்கு எப்;படியிருக்கும்?

அதில் பலவிதம் உண்டு. அதிகமானவை வெண்ணிற ஆடை பூண்டு காணப்படும். அதைவிட சாதரண மனிதர்போலவும் காணப்படும். `இவற்றைவிட விகார முக தோற்றங்களையும் கொண்டு காணப்படும்.

இவற்றைச் சாதாரண கண்களால்காண முடியுமா? முடியாது. அதற்கு சக்தி நிறைந்த பார்வை கடவுள் அருளால் கிடைக்கவேண்டும். அதேபோன்று பேய்கள் விரும்பினால் தம்மை மறைத்துக் கொள்ளமுடியுமோ என்ற சந்தேகம் உள்ளது. அது சரியானதென்று உறுதிப்படுத்த முடியவில்லை

இந்தப்பேய்களில் நல்லது கெட்டது உண்டா? நிச்சயமாக .. நல்ல பேய்களுமுண்டு தாமும் தன்பாடும் என இருப்பன. அதேவேளை கொடிய குனமுள்ளவைகளும் உண்டு. அவைகளால் மனிதருக்கு தீங்கு ஏற்படுவதோடு, பேய்கள் உலகத்திலும் தம் இனத்துக்குள்ளே சண்டைகள் அழிவுகல் நடைபெறக் காரணமாய் இருக்கின்றன

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:40 pm

kirikasan wrote:ஆவிகள் மிக பலம் வாய்ந்தவை. அவைகள் மனதை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவை. நான் நினைக்கிறேன் மனிதவாழ்வை இழந்து  விண்ணுக்கும் செல்லாமல் இடையில் பரிதவித்துக்கொண்டு  திரிவதால்  மனிதர் மீது  அவர்களின் வாழ்வின் மீதும் ஆசைகொண்டவை .அவைகளை அவற்றின்பாட்டில் விட்டுவிட்டால் சிரமமில்லை ஏதாவது வகையில் சண்டைக்கு [போனால் அவை எங்கள்’ மனங்களைச் சிதைப்பதில்  வெற்றி கொண்டு வாழ்வை அழித்துவிட கூடியவை
உண்மை தான். நானும் படித்திருக்கிறேன்.

உங்கள் அனுபவத்தை தொடருங்கள்.

பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:42 pm

உங்களது "தீவிழி வேண்டும்....." கவிதை மிக அருமை.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 11:42 am

kirikasan wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1215173

மூன்றாவது கண் திறக்கும்போது முதலில் கெட்டவையே வாழ்வில் நடக்கும். பிசாசுகள் கண்ணுக்கு `தெரியும்
அந்த ஆவிகள் உலகத்திலிருந்து தப்ப தெரிய வேண்டும். அதற்கு  மனதை அடக்கி தியானம் செய்வதில் முயல வேண்டும். தவறினால் வாழ்வே ஆபத்தில் முடியும்

சரியான முறையீல் மனதை அடக்கி தெய்வ சிந்தனையுடன் மனப் பயிற்சி பெற்ரால் ஆவிகல் உலகத்தை கடந்து விண்ணில் பரலோகத்தில்  நட்சத்திரங்களுகிடையே மிதக்கும் உணர்வும் பரமானந்தமும் மகிழ்வும் எதிலும் காரியவ்சித்தியும் அதிஷ்டமும் நமக்கு கிடைக்கும் அனால்  இது கரணம் தப்பினால் மரணம் என்ற விளையாட்டை பொன்றது

பயம் பயம் பயம் திகிலாக இருக்கு படிப்பதற்கே !..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 11:43 am

kirikasan wrote:இது எனது நிஜ வாழ்வின் அனுபவங்கள். நான் இன்னும் தொடரின் முக்கிய கட்டத்துக்கு வரவில்லை. இறைவன் ஹுணையுடன் வருவேன். ஒன்றூ நிச்சயம்.

ஆவிகள் மிக பலம் வாய்ந்தவை. அவைகள் மனதை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவை. நான் நினைக்கிறேன் மனிதவாழ்வை இழந்து  விண்ணுக்கும் செல்லாமல் இடையில் பரிதவித்துக்கொண்டு  திரிவதால்  மனிதர் மீது  அவர்களின் வாழ்வின் மீதும் ஆசைகொண்டவை .அவைகளை அவற்றின்பாட்டில் விட்டுவிட்டால் சிரமமில்லை ஏதாவது வகையில் சண்டைக்கு [போனால் அவை எங்கள்’ மனங்களைச் சிதைப்பதில்  வெற்றி கொண்டு வாழ்வை அழித்துவிட கூடியவை

ம்ம்.... நீங்கள் அவை சண்டைக்கு வரும் என்று சொல்வது தான், சினிமாக்களில் காட்டும் பழிவாங்கும் நடவடிக்கையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
amebaa
amebaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 17/08/2016

Postamebaa Wed Aug 17, 2016 3:03 pm

உண்மையில்லை என்றாலும் . படிக்க சுவாரஸ்யமாக உள்ளது..

அமீபா
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக