புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
46 Posts - 48%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 6:26 am

First topic message reminder :

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 G9dtFTDYSPWkczlm8FQ7+1
-

தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.

சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.

இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.

இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 10:43 pm

சித்தி சொல்லிருக்காங்க நீங்க டேஞ்சரஸ் பெல்லோ ன்னு




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jul 13, 2016 11:16 pm

யினியவன் wrote:சித்தி சொல்லிருக்காங்க நீங்க டேஞ்சரஸ் பெல்லோ ன்னு
மேற்கோள் செய்த பதிவு: 1215721

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 2 Mj499MpzReuKrtZ2pBgI+sonamutha-dai-pochaa



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 10:29 am

திருச்சி தில்லைநகர் என்றால் இது தானே நம் 'சரவணனின்' இடம் ? ............கண்டிப்பாக இந்த கடை பற்றி அவருக்குத் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்....நல்ல வியாபார தந்திரம் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 10:30 am

யினியவன் wrote:வாழ்த்துகள் புதிய/வெற்றி முயற்சிக்கு.

இதையே அறிமுகப் படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை - தொலை தொடர்பு நிறுவனத்திடம் இதற்கு வேண்டிய ஒப்புதலை பெறவேண்டும் - அதாவது பொது சேவைக்கு.

அதே சமயம் காவல்துறையிடம் வேண்டிய அனுமதியை பெறவேண்டுமெனில், பெற வேண்டும்.

காரணம்: விஷமிகள் - பெண்களுக்கு தொல்லை மற்றும் வேறு வித சமூக விரோத செயல்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தினால் - எந்த வைஃபை என்று கண்டுபிடித்து பின்னர் அவர்களை அடையாளம் காட்டுவதற்கு விசாரணைக்கு ஆட்படலாம். அப்பொழுது இதற்கான அனுமதி இல்லை எனில் பிரச்சினை தான்.

ஓ... நல்ல விவரம் இனியவன் புன்னகை ....நன்றி! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 6:20 pm

என்ன தம்பி போட்டு வாங்கறிங்களா? சித்தி சான்ஸ் a இல்லா அப்படி சொல்ல மாட்டாங்க ....

என் அம்மா வீட்டில்லும் செரி மாமியார் வீட்டில்லும் செரி நான் ரொம்ப நல்லா பொண்ணு......  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  

@ ராஜா அண்ணாக்கு தெரியும்......
நீங்க ரொம்ப மோசம்...........



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 7:14 pm

நா ரொம்ப மோசம் ன்னு எனக்கே தெரியுமே புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 14, 2016 7:26 pm

ஸ்ரீரங்கா wrote:என்ன தம்பி போட்டு வாங்கறிங்களா? சித்தி சான்ஸ் a இல்லா அப்படி சொல்ல மாட்டாங்க .... என் அம்மா வீட்டில்லும் செரி மாமியார் வீட்டில்லும் செரி நான் ரொம்ப நல்லா பொண்ணு......  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  

@ ராஜா அண்ணாக்கு தெரியும்......
நீங்க ரொம்ப மோசம்...........


நீங்க நல்ல பொண்ணு!! தான் ஒத்துக்குறோம் ,


அது என்ன ராஜா அண்ணன் கோபம் , இனியவன் அண்ணனே உங்களுக்கு தம்பின்னா ,

நான் ஸ்ரீரங்காவுக்கு தம்பி தெரிஞ்சிக்கோங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 8:35 pm

ஏகப்பட்ட குழப்பமா இருக்கே - நா அவங்க தம்பி அதில் மாற்றம் இல்லப்பா புன்னகை




ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 9:13 pm

யினியவன் wrote:ஏகப்பட்ட குழப்பமா இருக்கே - நா அவங்க தம்பி அதில் மாற்றம் இல்லப்பா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215863

நிச்சயமா மாற்றம் இல்லை





வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 9:16 pm

ஸ்ரீரங்கா wrote:
நிச்சயமா மாற்றம் இல்லை

மாற்றம் ஒன்றே மாறாதுன்ற தத்துவம் சொன்னது நீங்கதானே - சூப்பர்




Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக