புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_m10வாட்ஸ் அப்  புதிய வசதியும்,ஐபோன் கணினி  செய்திகளும்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப் புதிய வசதியும்,ஐபோன் கணினி செய்திகளும்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 31, 2016 11:26 pm

**நாம் ios கருவிகளில் எடுக்கும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவின் மூலம் காமிராவைப் பயன்படுத்தி அழகான புகைப்படமாக எடுக்கவும் உருவாக்கி கொள்ளவும் வந்திருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Microsoft Pix செயலி, கலர், போக்கஸ் போன்றவைகளை சரியான அளவில் தானாகவே மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது .இந்த செயலியை தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கவுள்ளனர். வாட்ஸ் அப்பில் பாடல்களை கேட்கவும், அனுப்பவும் முடியும்.பயனர்கள் ஒருவர் தனக்குப் பிடித்தமான பாடலை அனுப்பினால் எதிர்முனையில் இருப்பவருக்கு ஒரு சிறிய music player ஐகான் ஒன்று வரும்.அதனை கிளிக் செய்து பாடலை கேட்டு இரசிக்கலாம்.அத்துடன் குழு அழைப்புகள்,மிகப் பெரிய இமோஜிக்கள், GIF புகைப்படங்களும் வரவிருக்கிறது.

**உங்களுக்கு இணையம்-Internet- பற்றி அனைத்தும் தெரியுமா? தேடி இயந்திரத்தில் பட்டியலிடப்படாத,அணுக முடியாத இணையத்தளங்களும் இருக்கிறது.தேடி இயந்திரம் மூலம் அனுகக் கூடிய தளங்கள் முக நூல் போன்ற சமூக தளங்கள்,ஈகரை போன்ற தளங்கள் மட்டுமே.அணுக முடியாதவை Deep Web-ஆழ்வலை- Dark Web -இருண்டவலை-எனப்படுகிறது. இவற்றை விசேட தேடி இயந்திரம் மூலம்,விசேட அனுமதி பெற்று ,அல்லது ப்ரொக்சி மூலம் அணுக வேண்டி உள்ளது. இங்கே கிடைத்தற்கரிய பொக்கிசங்களும் கிடைக்கலாம்.நிழல் தாதாக்களும் இருக்கலாம்.

**நீங்கள் விரும்பிப் பார்த்த இணையத்தளம்/பக்கம் ஒன்று காணாமல் போய்விட்டதா அல்லது அது மூடப்பட்டு விட்டதா-Dead Page- ஆகி விட்டதா? அந்தப் பக்கம்/தளம் செல்ல,படிக்க,பார்க்க.............
Google’s cache அல்லது internet Archive’s Wayback Machine (1996 க்குப் பின்னரான பக்கங்கள்) சென்று அங்கிருந்து முடங்கிய தளங்களை அணுக முடியும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 04, 2016 11:24 pm

விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு பலரும் மாறிவரும் நிலையில்,அதன் வருடாந்த மேம்பாடு சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. மேம்படுத்தியவர்கள் குறைந்தது 10 GB அளவில் உள்ள தேவையற்ற தற்காலிக தரவுகளை நீக்கி வந்தட்டை சுத்தம் செய்து கொள்ளலாம்.

IOS/ அன்றொயிட் கைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் இருட்டில் படிக்கவும்,கண்களைப் பாதுகாக்கவும் Nightmode ஐப் பயன்படுத்தலாம்.

Revo Uninstaller 2.0 இலவச பதிப்பு மூன்று வருடங்களின் பின்னர் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக