புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
62 Posts - 57%
heezulia
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
104 Posts - 59%
heezulia
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_m10முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 3:09 pm

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை

இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  ADPWylK6Q0ifc7vq23gm+stock-vector--th-anniversary-celebration-background-years-anniversary-card-illustration-vector-eps-376753861

ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார்  சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும்  பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  A43Or9WPS5SNiUQaYMWG+Fabled-Beauty-Bouquet_top-ftd-flower-bouquets

அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து  ஈகரையை  முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .அன்பு மலர் அன்பு மலர்

அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும்  ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள்.  மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர்    தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் .  அவர்களுக்கு நன்றி .அன்பு மலர் அன்பு மலர்

நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .அன்பு மலர் அன்பு மலர்

சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .

முக்கியமாக  ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக  இருப்பதற்கு ,முக்கிய காரணம்  
மதிப்புக்குரிய Guest  நீங்களும்  ஒருவர் என்றால்  அது மிகை அல்ல .

9 ம்  ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை  வாழ்த்துவோம் .

Guest-----  உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு  மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..

ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள்  தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 3:19 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரையே .

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  QVrrh51nRkmFNFddx3nK+images

ஏணியாய் இருந்து , பலர் உச்சம் அடைய காரணம் நீ .
தோணியாய் இருந்து , துன்ப கடலில் இருந்தோரை இன்ப கடலுக்கு கரையேற்றியது நீ .
இந்த சேவை தொடரட்டும் --நீ......ண்.......டு ..தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் .

ரமணியன்    




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 3:32 pm

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவா அவர்கள் விதைத்த விதையானது இன்று
அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படை யொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும் வண்ணம்
மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. அந்த ஆலமரத்தின் சிறு கிளையிலே இளைப்பாறும் சிட்டுக்குருவி நான் . இந்த ஈகரை ஆலமரம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 18, 2016 6:23 pm

ஐயா!

எட்டின் சிறப்பு - ஒன்பதின் உயர்வு அடியனுக்குக் கிடைத்த ஓர் அற்புத வாய்ப்பு.

தமிழின் தாகம் ஈகரைக்கு இட்டுச் சென்ற வியப்பு.

மறைந்திருந்து ஈகரை மரம்காக்கும் வேர்களாக அமைந்திருக்கும் அனைத்துத் தமிழ் உறவுகளின் பாத மலர்களை ஆனந்தக் கண்ணீரால் இந்நாளில் மஞ்சனமாட்டுகின்றேன்.

ஆணிவேராய் அமைந்திருக்கும் அந்த அற்புதர்க்கு அடியனின் பலகோடி நூறாயிரம் வாழ்நாள் வணக்கங்கள்.

தரணி முழுதும் தமிழ் பரப்பும் பணிக்கு என்ன கைம்மாறு உலகில் இருக்கமுடியும் !

தரங்கெட்ட ஊடகங்கள் ஒரு சில நம் அமுதத் தமிழைத் தாழ்த்த முயன்றாலும் முடியாது. ஏனெனில்

ஏற்றி வைக்க இருக்கின்றதே ஈகரை வலைதளம்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை பணியாற்றும் என் ஜீவனே ! ஈகரையே !!
உன்னைக் கொஞ்சம் இந்நாளில் என் இதயத்துதித்த இனிய நறு மலரால் அர்ச்சித்து வாழ்த்த அவா. ஏற்பாயா என் இன்பத் தமிழே !

எட்டாண்டை எட்டிநிற்கும் என்னருமை ஈகரையே
எப்படியோ யானுமுன்னை எட்டிவிட்டேன் – தட்டாமல்
இந்நாளில் வாழ்த்துரைக்க வந்துவிட்டேன் எம்மிறையே
முந்நாளின் புண்ணியம்தான் முயன்று.








+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Sep 18, 2016 7:42 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈகரைக்கு....




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 6:19 am

ஒன்பதிலே  மென்பதத்தால்  தொட்டுவிட்ட  ஒண்தமிழே!
என்பதிலே  எத்துணைதான்  இன்பமதாம் –  தண்தமிழே !  
ஈகரையே !எந்தமிழே!  தேனாவாய்   எம்மோர்க்கு
நீவாழ்க !  எந்நாளும் நிமிர்ந்து .

ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !

இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.

அன்பு உளம் கொண்டு ,  அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .

வா தமிழே ! வாழ்த்த வயதேது !  

வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !

உன்னில் வளர்த்து வைப்பாய்  - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
Ramalingam K
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 19, 2016 12:14 pm

நன்றி ,
M Jagadeesan ,
மூர்த்தி ,
ஹரி பிரசாத்
ராமலிங்கம் கே அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 19, 2016 12:36 pm

ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா புன்னகை , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2016 12:40 pm

ராஜா wrote:ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா புன்னகை , coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை



மேற்கோள் செய்த பதிவு: 1222102

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2016 12:42 pm

பிறந்தநாள்  பிறந்தநாள்  பிறந்தநாள்  பிறந்தநாள்  

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை.

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை  52869L

பிறந்தநாள்  பிறந்தநாள்  பிறந்தநாள்  பிறந்தநாள்  



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக