புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
3 Posts - 75%
Manimegala
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
11 Posts - 4%
prajai
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
9 Posts - 4%
Jenila
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
4 Posts - 2%
Rutu
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_m10உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 23, 2016 3:05 pm

அப்பிள் போன்கள் வெளியான நிலையில்,கூகிள் தனது திறன்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
இந்த நிலையில் வந்திருக்கிறது NoPhone Air . ஐபோனில் இயங்குதளம்,ஸ்கிரீன்,பாட்டரி,சேமிப்பு,புளூடுத்  என பல வசதிகள் இருக்கும்.ஆனால் இந்த நொ போனில் எதுவும் இருக்காது. சாதாரண கைபேசி போன்ற பிளாஸ்டிக்கினாலான  ஒன்றின் உள்ளே வெற்றிடமே இருக்கும்.நெடெர்லாந்து நாட்டை சேர்ந்த இங்க்மர் லார்சன் இதை உருவாக்க, கிக்ஸ்டாட்டெர்  நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்னுட்பம் இல்லாத நேரடி உலகுடன் இணைக்கும் இதன் விலை  12 டாலர்களாகும். கைபேசியுடன் எப்போதும் மற்றவர்களை தொந்தரவு செய்து கொண்டு  சுற்றுபவர்கள்   அடிக்சனை  சரி செய்ய  வந்துள்ள  இந்த திறன்பேசியை  நாம் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் எடுத்து காதில்  வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் பேச முடியாது.
....
உலகின் அதிக நினைவு கொண்ட  59 வயதுடைய டொமினிக் ஓ பிரையன், எட்டுத் தடவைகள் சம்பியன்சிப் பட்டத்தை வெண்றிருக்கிறார். லண்டன் ,அமெரிக்கா போன்ற பல நாடுகளில்  உள்ள கம்ப்ளிங்க்  போன்ற சூதாட்ட இடங்களில்  உள்ளே நுழைய  இவரை  இவரின் அதீத  நினைவு சக்தி காரணமாக  அனுமதிப்பதில்லை.



இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கிரகாம் சிமித்  தனக்குத் தானே ஆப்பரேசன் செய்து கொண்டுள்ளார். 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்றில் ஆப்பரேசன்  செய்த இடத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து,மருத்துவர்கள் சொன்ன திகதி வரை காத்திருக்க முடியாமல் தனக்குத் தானே ஆப்பரேசன் செய்து கொண்டார்.



குறைவான ஆக்சிஜன் கிடைப்பதால் அதிக காலம் வாழ்கிறார்கள் தீபெத்தியர்கள். இதை சீனாவில் உள்ள அறிவியல் அகாடமி  கல்லூரி பேராசிரியர்கள் ஷாங்யாபிங், வூடாங்டாங் , தீபெத் பற்றி ஆராச்சி செய்து  கண்டு பிடித்துள்ளனர். தீபெத் அதிக உயரத்தில் இருப்பதால் ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதாகவும், அதற்கேற்ப  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே அங்கு வாழ் மக்களின் டி என் ஏ  மாற்றம் அடைந்து  ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டது என்கிறார்கள். அதிகமான தீபெத்தியர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள்.


தொடங்கியது லிட்டிள் இந்தியாவில் தீபாவளி விற்பனையும் அலங்காரமும். நொவெம்பர்  12  வரை இந்தக் கொண்டாட்டம் நீடிக்கும்.. உற்சாகத்தில் இந்திய வியாபாரிகளும் மக்களும்.
இது செரங்கூன் ரோட்டில் உள்ள அலங்கார வளைவு.

உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். ST_20160918_SJDEEPAVALI18_2604904

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2016 5:34 pm

ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால் அதிக காலம் வாழமுடிகிறதா?

மெலுஹர்களின் அமரர்கள் நாவலில் கூட இதுபோன்ற தகவல் வருகிறது, மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.



உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 23, 2016 5:53 pm

சிவா wrote:ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால் அதிக காலம் வாழமுடிகிறதா?

மெலுஹர்களின் அமரர்கள் நாவலில் கூட இதுபோன்ற தகவல் வருகிறது, மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் இவர்களின் சுவாசிக்கும் நேரம் / எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன் தல.

ஆமைகள் 150 வருடங்களை தாண்டி அனாயசமாக வாழ்வதற்கு நிமிடத்திற்கு அவற்றின் குறைவான சுவாசம் தான் காரணம் என்று படித்த ஞாபகம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 6:33 pm

ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதற்கும் ஆயுள் நீண்டு இருப்பதற்கும்
சம்பந்தம் இருக்குமா ? எனக்கு சந்தேகம் மேலிடுகிறது .
எவெரெஸ்ட் போன்ற மலைகளில் ஏறும்போது ஆக்சிஜன் அதிகம் இல்லாத காரணங்களால்
ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியை நாடிடும் மலை ஏறுபவர்களும் உண்டு .
ஆனால் பிராணாயாமம் உதவி கொண்டு , மூச்சிழுத்தல் /விடுதல் /நிமிடத்திற்கு, எண்ணிக்கை குறையும் போது ஆயுட்காலம் நீடிப்பதாக கூறக்கேட்டுள்ளேன் .

மேலும் அறிய ஆவலாக உள்ளேன் . தெரிந்தவர்கள் பகிரலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 23, 2016 7:58 pm

உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். 1571444738 உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 23, 2016 11:12 pm

கடல் மட்டத்தில் இருந்து உயரே செல்லச் செல்ல உயிர்வளி-பிராணவாயு-ஆக்சிஜன் அடர்த்தி குறைந்தும்,நைட்ரஜின் அளவு அதிகமாகவும் இருக்கும் . அதனால் தான் மலை ஏறுபவர்கள் தேவை ஏற்பட்டால் பயன்படுத்த சிலிண்டர்களை கொண்டு செல்கின்றனர்.

பிராணவாயுவை இரத்தத்தில் எடுத்துச் செல்வது, செங்குருதியில் உள்ள ஹீமோக்ளொபின்(hemoglobin) என்ற மூலக்கூறாகும். இந்த மூலக்கூறுகள் அதிக உயரமான இடத்தில் உள்ள நாடான தீபெத்தில் வாழ்பவர்களிடம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.8000 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றமடைந்து வரும் தீபெத்தியர்களின் மரபணுக்கள் தான் இதற்குக் காரணம் என்றும்,தீபெத்தியர்களின் உடலில் உள்ள சில மரபணுக்கள்(EGLN1 , PPARA ) ஆக்சிஜனை காவிச் செல்லும் ஹீமோக்லோபினை குறைந்த அளவில் உற்பத்தி செய்கிறது என்றும் சொல்கிறார்கள்,Prof.Zhang Yaping ,Wu Dongdong University of Chinese Academy of Sciences .

தீபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்ததால் சீனப் படையினர் அங்கு அதிகமாக வாழ்கிறார்கள். ஆனாலும் காலம் காலமாக வாழ்ந்து வரும் தீபெத்தியர்களிடம் மட்டுமே இந்த விசேட மரபணுக்களைக் காண முடிகிறது.
ஆக்சிஜன் குறைவாக தீபெத்தியர்கள் பயன்படுத்துவது பற்றி, ஊத்தா பல்கலைக்கழகம் சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆய்வில் தெரிவித்திருந்தது.

சாதாரண மக்களிடம் செங்குருதி/ஹீமோக்ளோபின் குறைவாக இருப்பின் இரத்த சோகைக்கு கொண்டு செல்லும்.
சாதாரண நிலையில் ஆண்கள்- 13.5 – 17.7 கிராம்/டெசிலீட்டர். பெண்கள்- 12.1 – 15.1 கிராம்/டெசிலீட்டர்

தகவல்- Nature .

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Sat Sep 24, 2016 9:00 am

மரபணுக்கள் மாறிய திபெத்தியர்களின் ஹீமோக்ளொபின் அளவு
எவ்வளவு இருக்கும்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:14 am

பயனுள்ள தகவல் மூர்த்தி உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:55 pm

சென்ற வார Nature Science இதழில் படித்திருந்தேன். தீபெத்தியர்களின் ஹீமோக்ளோபின் அளவு பற்றி தெரியவில்லை. ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கலாம்.தமிழ் நாளிதழ்களில் சிறிய குறிப்பாக மட்டுமே போடப்பட்டிருந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 5:53 pm

உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். 103459460 உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள். 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக