புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
11 Posts - 92%
rajuselvam
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
273 Posts - 43%
mohamed nizamudeen
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
16 Posts - 3%
prajai
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
4 Posts - 1%
jairam
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்கள் கருத்தென்ன ? Poll_c10உங்கள் கருத்தென்ன ? Poll_m10உங்கள் கருத்தென்ன ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கருத்தென்ன ?

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 4:25 am

உங்கள் கருத்தென்ன ?

அரசியல் தலைவர்கள் , (ஒரு சில தலைவர்களை தவிர) பெரும் புள்ளிகள் ,
அவர்கள் செய்த தவறுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்ட உடனேயே
நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் எனக்கூறி , ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டு,
ஜெயில் தண்டனைக்கு பதில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் .

அதற்கு மாற்று கிடையாதா?
ஈகரை அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள் ?
உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.
என்னை கேட்டால் ,
ஜெயிலிலேயே ஒரு வார்டை ஹாஸ்பிடல் வார்டாக மாற்றலாம் .
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82260
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 27, 2017 5:34 am

ஜெயிலிலேயே ஒரு வார்டை ஹாஸ்பிடல் வார்டாக மாற்றலாம்..!!
-

சரியான யோசனை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
-
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82260
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 27, 2017 5:39 am

பெரும்புள்ளிகள் செய்யும் தவறுகளுக்கு
தூண்டுகோலாக இருப்பவர்கள்,
மனைவி மற்றும் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள்
மற்றும் காவல்துறை
-

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்து
மனைவி பெயரில் சொத்து வாங்கி குவிக்கும்
கணவனின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக
மனைவியையும் கைது செய்ய வேண்டும்.
-
கணவன் செய்யும் பாவத்தில் மனைவிக்கும் பங்கு
உள்ளது என சட்டத்தின் மூலம் மனைவியையும்
தண்டிக்க வேண்டும்
-
இது நடைமுறைக்கு வந்தால் பல மனைவிமார்களே
தவறான வழியில் சொத்து சேர்க்கும் கணவன்மார்களை
திருத்துவார்கள்!!
-
குற்றவாளி என நன்றாக தெரிந்தும் சட்டத்தில்
உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அவர்களைத்
தப்புவிக்கும் வழக்கறிஞர்களில் ஒரு சிலரையும்
தண்டிக்க வழிவகை செய்ய வேண்டும்!
-
காவல்துறையில் பெரிய அதிகாரிகள் தன்னிச்சையாக
சுதந்திரமாக செயல்பட வழிவகை வேண்டும்...
-----------
இப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் நடைமுறை சாத்தியமா?
-
காலம் ஒரு நாள் மாறும்...
அதுவரை பொறுத்திருப்போம்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 8:17 am

பல கணவன்மார்கள் லஞ்சம் வாங்குவதற்கு காரணமே மனைவிமார்கள்தான்.
அதுவும் அரசு குடியிருப்பிலோ அல்லது டவுன்ஷிப்பிலோ இருந்து விட்டால் போதும்.
பக்கத்து வீட்டுக்காரனை பார் எதிர் வீட்டுக்காரனைப் பார் அவன் சாமர்த்தியத்தை பார்
என்று உசுப்பிவிட்டு கணவன் கண்மூடித்தனமாக பணம் வாங்கிவிட்டு மாட்டிக்கொள்கிறான்.
அல்லது சாமர்த்தியமாக ரெண்டாவது வீடு செட்டப் பண்ணிவிடுகிறான்.
அதிகம் பணம் சட்டத்திற்கு புறம்பாக புழங்குகிறது என்று தெரிந்தால் ,
அவன் மீது விழுந்து புரள பெண்ணினமும் உண்டு.
முக்கால்வாசி அரசியவாதிகள் குடும்பக்கதை இதுதான்.
மேலும் இவர்கள் தப்பிக்க உதவுவது காவல்துறை, வழக்கறிஞர்கள் மட்டும் அல்ல.
முக்கியமாக சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸ்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 27, 2017 1:58 pm

முதன் முதலில் தவறு செய்துவிட்டு சிறைக்கு செல்பவர்களுக்கு அதிர்ச்சியும் , அவமானமும் இருக்கும் . அதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாகி நெஞ்சுவலி வருவதற்கு வாய்ப்புண்டு .

ஆனால் கத்திக்குத்து கந்தன் , கபாலி போன்றவர்கள் காவல் துறைக்கு கப்பம் கட்டுபவர்கள் . இவர்கள் அடிக்கடி தவறுசெய்துவிட்டு சிறைக்கு செல்வார்கள் . அந்தக் கால கட்டத்தில் இவர்களுடைய குடும்பத்தைக் காவல் துறையே கவனித்துக்கொள்ளும் . இவர்கள் வீட்டில் இருக்கும் நாட்களைவிட , சிறையில்தான் அதிக நாட்கள் இருப்பார்கள் .

எனவே கத்திக்குத்து கந்தன் , கபாலி போன்றவர்களுக்கு நெஞ்சுவலி வருவதற்கு வாய்ப்பில்லை .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 11:34 pm

ஆம் முதல் முதலாக குற்றம் செய்பவர்கள் ,
சிறு திருடர்களோ , விலைமகளீரோ ,கொலை செய்பவர்களோ ,
முதல் முறை தவறிழைத்து வருந்துவதும், கண்ணீர் விடுவதும்
சகஜம். பிறகு...........காலத்தின் கட்டாயமென வாய்மூடிகளாகவே
காலத்தை தள்ளுகின்றனர்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 28, 2017 9:26 pm

காவலில் அல்லது சிறையில் (jail or prison) இருந்தால்,
சில நாடுகளில் இதற்கு ஒரு தீர்வை வைத்திருக்கிறார்கள். எந்தக் காரணத்திற்காக சிறை வைக்கப்படுகிறார்களோ அந்தத் துறையை சேர்ந்தவர்கள் இரகசியமாக ஒரு மருத்துவரை அனுப்பி சோதனை செய்து அறிக்கை பெற்றுக் கொள்கிறார்கள். நீதிமன்றமும் ஒரு மருத்துவரை அனுப்பி மருத்துவ அறிக்கையைப் பெற்று உண்மையை அறிகிறது.

இந்த முறை அலுவலகங்களில் வேலை செய்யும் ஒருவர் பொய்யாக மருத்துவ விடுமுறை எடுத்தாலும்,அந்த அலுவலகம் தனது சொந்த மருத்துவரை அனுப்பி உண்மையை அறிந்து நடவடிக்கை எடுக்கிறது.
இதுதவிர,
மைனர்-வயது குறைந்தவர்- என குற்றங்களில் இருந்து தப்பிப்போர் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். தப்புச் செய்ய தெரிந்தவர்கள் (முக்கியமாக பாலியல் குற்றம்) மைனராக தப்பித்து விடுகிறார்கள்.இவர்கள் தெரியாமல் செய்ய வாய்ப்பில்லை.

சிலர் மன நோயாளி என்ற போர்வையிலும் தப்பித்துக் கொள்கிறார்கள்.முதலில் வழக்கறிஞர்களுக்கு பூட்டுப் போட வேண்டும்.சாட்சிகளைப் போல் வழக்கறிஞர்களும் உண்மை சொல்வதாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண் விடுதலை கோரும் பெண்கள் விடுதலை என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது பல தவறுகளுக்கு அதிகமாக பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 29, 2017 12:58 am

சிறிதே ஆராய்ந்தால் 90 % குற்றங்கள் பின்னே பெண்களின் தொடர்பு இருக்கிறது.
அதனால் தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றார்களோ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Sat Apr 29, 2017 1:03 am

பெண் விடுதலை கோரும் பெண்கள் விடுதலை என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது பல தவறுகளுக்கு அதிகமாக பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அது என்ன ??????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 29, 2017 1:06 am

சில கம்பெனிகளில் மருத்துவர்கள் உண்டு .
சில அடாவடி பேர்வழிகள் வேண்டுமென்றே அடிக்கடி சிக் லீவு (தண்ணி கேசுகள் )எடுத்துக்கொண்டால் ,
அது பொய் என்று நன்றாக தெரிந்து ,பல அறிவுரைக்கு பிறகும் அந்த ஊழியர் திருந்த வில்லை என்றால் ,
மெடிக்கல் ஆபீசர் , அந்த ஊழியரை பல டெஸ்டுகள் எடுக்கச்சொல்லி LLP ல் போக கூடிய அளவுக்கு பண்ணுவதும் உண்டு. குய்யோ முய்யோ என கதறிக் கொண்டு வேலைக்கு வந்துவிடுபவர்களும் உண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக