புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 22:57

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
63 Posts - 58%
heezulia
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
100 Posts - 58%
heezulia
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த வார சினி துளிகள்... Poll_c10இந்த வார சினி துளிகள்... Poll_m10இந்த வார சினி துளிகள்... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினி துளிகள்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82410
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Oct 2016 - 19:19

‘தி கிரேட் இண்டியன் டயட்’
-
இந்த வார சினி துளிகள்... GQ59FyrRwKZs1TOPe6mc+shilpa
-
* சிக்னலில் ஷில்பா ஷெட்டி கார் காத்திருக்க, ஒரு நடைபாதை
வியாபாரி கார் கதவைத் தட்டி ஒரு புத்தகத்தை அவரிடம்
விற்க முயன்றார். அது ஷில்பா எழுதிய
‘தி கிரேட் இண்டியன் டயட்’ நூல். தன் புத்தகத்தை
அடையாளம் கண்டு ஷில்பா சிரிக்க, ஷில்பாவை அடையாளம்
கண்டு அந்த வியாபாரி சிரிக்க,
இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் 30 ஆயிரத்துக்கு மேல்
லைக் வாங்கி விட்டது.

——————————————
குங்குமம்
படம் - இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82410
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Oct 2016 - 19:20


* அனிருத்திற்கும், தனுஷுக்கும் இப்போது சண்டைக் காலம்.
இருவரும் பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ கிடையாது.
இருந்தாலும் இந்த வருஷம் அவரை நேரில் சந்தித்து
வாழ்த்தியிருக்கிறார் தனுஷ்.

இதே மாதிரி ஜி.வி. பிரகாஷ் – தனுஷ் இரண்டு பேருக்கும் இடையில்
இப்போதும் பனிப்போர்தான்.

————————————

* சிம்புவும், கௌதம் மேனனும் யார் துணையும் இல்லாமல்
அரை மணி நேரம் உட்கார்ந்து பேச, எல்லாம் சரியாகிவிட்டது.
படத்தை நவம்பர் இறுதியில் வெளியிடத் தீர்மானம் செய்து
விட்டார்கள்.

—————————————–

-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82410
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Oct 2016 - 19:20


‘‘எங்க கூட நீங்க பேசி ரொம்ப நாள் ஆச்சு. பேசுங்க சமந்தா’’
என ட்விட்டரில் ரசிகர்கள் உருக, அவர்களின் அன்பைக் கண்டு
சிலிர்த்துவிட்டார் சமந்தா. ‘ஐயெம் ரியலி வெரி சாரி…
அடுத்த வாரம் கண்டிப்பா சாட் பண்றேன்’’ என வாக்குறுதி
ந்திருக்கிறார்.

* மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’
அங்கே சூப்பர் ஹிட். வசூலைக் குவித்து வருகிறது.
இந்த சக்சஸ் சந்தோஷத்தை கேரளாவில் கேக் வெட்டி
கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.


* ‘ரெமோ’ விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திக்கு
போனில் பலரும் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.
அதில் ஹைலைட், ரஜினியின் ஆறுதல். ‘‘இதெல்லாம்
தானாக சரியாகிடும். மனதைப் போட்டு குழப்பிக்காதீங்க
சிவா’’ என சிவாவுக்கு நம்பிக்கை கொடுத்து
உற்சாகமூட்டியிருக்கிறார் ரஜினி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82410
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Oct 2016 - 19:21



* ஜெய், அஞ்சலி இரண்டு பேரும் சேர்ந்தே சுற்றுகிறார்கள்.
ஆனால், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி யிருக்கிறது.
அதனால் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்துகிற
கட்டாயத்தில் இரண்டு பேருமே இருக்கிறார்கள்.

* அஜித் படத்திற்கு இந்தி வில்லன் யார் என பல்வேறு
யூகங்கள் நிலவுகின்றன. அநேகமாக விவேக் ஓபராய் என
முடிவாகலாம்.


* மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்தி, நயன்தாரா
நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.


=====================

நன்றி- குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82410
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Oct 2016 - 19:21


* விஜய்யின் அடுத்த படத்திற்கு அட்லிதான் டைரக்டர்.
ஆனால் ஜி.வி. பிரகாஷுக்கு பதிலாக ஏ.ஆர். ரஹ்மான்தான்
ம்யூசிக்.
நயன்தாராதான் ஹீரோயின் என முடிவாகிவிட்டது.

—————————————–

* எப்போ கல்யாணம்? என ‘சுப்ரமணியபுரம்’ சுவாதியிடம்
கேட்டால், அழகான தெற்றுப்பல் தெரிய சிரிக்கிறார்.

‘‘எங்க அப்பா மாதிரி நல்ல குணமுள்ள ஆள் இன்னும்
கிடைக்கலையே?’’ என்கிறவர்,
‘‘சினிமாக்காரங்களை திருமணம் செய்வேனான்னு
தெரியல’’ என்றும் மனம் திறந்துள்ளார்.

——————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82410
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Oct 2016 - 19:21

இந்த வார சினி துளிகள்... Vwa3RGlsRZudBrdvmsgZ+NTLRG_20160906100006006939-300x175
-

* விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ்
நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் அ
டுத்த மாதம் தொடங்குகிறது.
-
---------------------------------------
-
இந்த வார சினி துளிகள்... KR3xLkgdT5qhm5tp5HbX+Kollywood-news-14065

* தமிழில் மகேஷ்பாபு, விஷால் படங்களில் நடித்து வரும்
ரகுல் ப்ரீத் சிங்கின் ஃபேவரிட் ஹாபி, கோல்ஃப் விளையாட்டு.
ஷூட்டிங் ஸ்பாட் அருகே கோல்ஃப் மைதானத்தைப் பார்த்து
விட்டால் உற்சாகமாகிவிடும் ரகுல்,
ஹைதராபாத்தில் நடந்த கோல்ஃப் போட்டியிலும் பங்கேற்று
கலக்கியிருக்கிறார். விளையாட்டுப் பொண்ணு!

—————————————
இந்த வார சினி துளிகள்... 109Z8CUHT6SWtVSKyzdf+maxresdefault-3-640x360

* கோலிவுட்டில் நதியா ரிட்டர்ன்ஸ்.
‘கொடி’, ‘காஷ்மோரா’வோடு, நதியா போலீஸாக
நடித்த ‘திரைக்கு வராத கதை’ படமும் தீபாவளிக்கு
ரிலீஸ் ஆகிறது.
துளசிதாஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

——————————————
நன்றி- குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82410
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Oct 2016 - 12:09

இந்த வார சினி துளிகள்... 4NPXdQPZTtOJrWoyfO9w+cine-kajol
-
“இனிமேல் தரமற்ற படங்களில் எல்லாம் நடித்து
எனக்குக் கிடைத்துள்ள நற்பெயரைக் கெடுத்துக்
கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

“நான் அண்மையில் நடித்து திரைக்கு வந்த படங்கள்
அனைத்தும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
எனது நடிப்புத் திறமையை நிரூபிப்பதாகவும் அவை
அமைந்தன.

அடுத்த கட்டமாக வீரதீரமாக சண்டை போடும் அதிரடி
கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்
படுகிறேன்,” என்கிறார் காஜல்.

“இயக்குநர்களிடம் இருந்து அதுபோன்ற கதைகளை
எதிர்பார்க்கிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் அதிரடி
படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம்
இருந்ததில்லை.

வழக்கம்போல் நிறைய சண்டைப் படங்கள் பார்த்து
வருகிறேன். அப்போதும் கூட அதுபோல் நடிக்க வேண்டும்
என்று ஆசைப் பட்டது இல்லை. ஆனால் இப்போது திடீரென
அந்த ஆசை வந்து இருக்கிறது

தாவிக்குதித்து வில்லன்களுடன் சண்டை போட்டு நடிக்க
விரும்புகிறேன். அதற்கான கதைகளுக் காகக்
காத்திருக்கி றேன்,” என்கிறார் காஜல் அகர்வால்.

—————————–
தமிழ்முரசு, சிங்கப்பூர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக