புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_m10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10 
21 Posts - 66%
heezulia
உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_m10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_m10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10 
63 Posts - 64%
heezulia
உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_m10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_m10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_m10உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?-


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 1:29 pm

உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- செல்வத்திற்கு அதிபதி நீங்கதான்!!



வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே ஆகும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.
பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் மரணிக்கும் போது கோடீஸ்வரனாக இருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார். சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியார். இவர்தான் நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன் என்ற கிரகமும். இவர்தான் வெள்ளிக்கிழமைக்கு உரிய அதிகாரி. இந்த வெள்ளி என்ற சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு. மகாலட்சுமியின் அவதாரம், யாருக்கெல்லாம் லட்சுமி யோகம் இருக்கிறது என்று ஆய்வு தெரிவித்துள்ளார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன்.

உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- WIRBsDeyRk6I2HbgLTKa+25-1480046940-sukrabagavan1

சுக்கிரபகவான் பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் இந்த சுக்கிரன். அதனால் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்றும் ஒரு பெயருண்டு. ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சுக்கிரன் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் ஆகிறான். இந்த சுக்கிரனின் அதிதேவதை இந்திராணியாவாள். பிரத்யதி தேவதை இந்திரனாவான். எனவே இந்த சுக்கிரனின் அதிகாரம் உள்ள வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபாடு செய்தால் அவள் சகல நலன்களும் அருள்வாள். எனவே பொன் மட்டுமல்ல வெள்ளி எனும் உலோகமும் மகாலட்சுமிக்குப் பிரியமான பொருளாகிறது. எனவே வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றுவதை மகான்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள்.

தொடரும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 1:33 pm

மகாலட்சுமி வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே ஆகும். செல்வங்களின் தேவதையாக விளங்குபவர். மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் அவர்தான். திருமகள் யாகத்தில் தக்ஷ்ணருபியாகவும், தாமரையில் தேஜோ ருபியாகவும், சந்திரனில் சந்திரிகையாகவும், சூரியனில் சுடராகவும் விளங்குகிறாள். எங்கும் எவ்விடத்திலும் சுகமும் சந்தோஷமும் விளங்க இவளே காரணமாகும்.
உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- T0kTxnrvRUWy0XlO5Yci+25-1480047081-lakshmi24
செல்வத்திற்கு அதிபதி திருமகள் என்றும், அலைமகள் என்றும் , மலர்மகள் என்றும் மகாலட்சுமி பக்திபரவசத்தோடு பக்தர்களால் போற்றப்படுகிறாள். லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் காட்சி தருகிறாள். இத்தகைய லட்சுமியை விஷ்ணு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார்.
லட்சுமி தேவியின் அருள் நம் இந்து மதத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, காக்கும் கடவுளாக அருள் புரிகிறார். உலக உயிர்களின் தாயாக மகாலட்சுமியும் அவரோடு இணைந்திருக்கிறார். மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும், மகாலட்சுமி அவரோடு உடன் அவதாரம் செய்கிறார். நாராயணன் என்று விஷ்ணு அழைக்கப்படும் போது நாரயணியாக மகாலட்சுமி அவருடன் இணைந்திருக்கிறார். பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள். இல்லாமை என்ற சொல்லலை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.

ஜோதிடத்தில் லட்சுமி யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லட்சுமி யோகத்தை தரும். ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது

தொடரும்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 1:36 pm

லட்சுமி யோகம் பலன்கள் இந்த யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான். நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும். பில் கேட்ஸ் அவர்களின் ஜாதகத்தில் லக்னம் மிதுனமாகி லக்னாதிபதி கன்னியில் உச்சம் பெற்று ஒன்பதுக்குடைய சனி உச்சம் பெற்று ஐந்துக்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் பலமான லக்ஷமி யோகம் உருவாகியுள்ளதை பாருங்கள். மேலும் தனஸ்தானமான சந்திரன் பத்தாமிடத்தில் நீர் ராசியில் நிற்பதும் மிக சிறப்பான அமைப்பாகும். அதுமட்டுமா! லக்னாதிபதி உச்சம் புதன் உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று பத்ர யோகம் எனும் பஞ்சமகா புருஷ யோகத்தை ஏற்படுத்தியுள்ளதையும் பார்கலாம். மேலும் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரனாடு இனைந்து நீசபங்கம் அடைந்ததும் ஆறாம் இடமும் நீர்ராசியுமான விருச்சிகத்தில் ராகு நின்றதும் ஒரு காரணமாகும். மேலும் செவ்வாயும் புதனும் இனணந்து புதன் வீட்டில் நிற்பதும் அவருக்கு உலகளவில் பேரும் புகழும் ஏற்பட காரணமா இருந்தது. எனவே லட்சுமி பூஜை செய்யாவிட்டாலும் லட்சுமி யோகம் ஏற்பட்டுவிட்டால் உலக முதல் பணக்காரராக இருப்பதில் ஆச்சரியம் என்ன?

வெள்ளீஸ்வரர் ஆலயம் சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசையில் உள்ளவர்களையும் குபேரனாக்கும் என்று சொல்வது உண்டு. சுக்கிரனுக்கு அதிபதியான சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில். திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டபோது, மன்னனைத்தடுக்க முயற்சித்த குரு சுக்கிராச்சாரியார் முடியாததால், தானே வண்டாக உருவெடுத்து நீர் வார்க்கும் கெண்டியின் வாயை அடைத்துக்கொண்டார். திருமால் புல்லால் வாயைக்குத்த வண்டாக உள்ளே இருந்த சுக்கிராச்சாரியாருக்கு பார்வை பறிபோனது. பின்னர் மூவுலகையும் திருமால் அளந்தார். தன் பார்வை திரும்ப கிடைக்க திருமாலை தொடர்ந்து சுக்கிராச்சாரியார் பிரார்த்தித்து வந்தார்.

பரிகார பூஜைகள் மாங்காடு தலத்தில் தவமிருக்கும் பார்வதியை பார்க்க ஈசன் அங்கு வருவார், அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறுவாய் என்று திருமால் கூறியுள்ளார். அங்கு சிவலிங்கத்தை தினமும் பூஜித்த சுக்கிராச்சாரியாருக்கு அங்கு வந்த சிவபெருமான் பார்வை திறனை கொடுத்தார். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும் சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாங்காடு வெள்ளீஸ்வரரை தரிசித்து பார்வை திறனை பெறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அருகே தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றும் வழிபடலாம்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 2:07 pm

உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- 103459460 உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- 3838410834
-
அவர் தன்னுடைய கல்லூரிப்படிப்பை பாதியில்
விட்டு விட்டு வெளியே வந்து தொழிலைத் துவங்கியவர்.
-
4 ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் அதைச் செய்தது.
அதாவது முழுமையாகப் படித்து முடிக்க விடாமல்
செய்தது.
-
இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் லாபாதிபதி மட்டும் அல்ல.
ஆறாம் வீட்டுக்காரனும் அவன்தான் (வில்லன்) அதை
மனதில் கொள்க
-
-சுப்பையா வீரப்பன்
-
--------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 2:16 pm

வாத்தியார் ரொம்பவே ஆராய்ந்து சொல்லுவார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக