புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:36 am

எங்க ஊர் வழக்கம்!

எனது மாமனாரின் பூர்வீகம் கூத்தனூர். அங்கு அக்ரஹாரத்தில் ஐந்து தெருக்கள் உள்ளன. எண்பது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அக்ரஹாரத்தில் ஒரு தெருவில் யாரேனும் இறந்துவிட்டால், உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அந்தத் தெருவிலுள்ள அனைத்து வீடுகளிலும் அடுப்பு பற்ற வைக்க மாட்டார்களாம்.

பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள், சின்னக் குழந்தைகளுக்கு அரசலாற்றங்கரையில் உள்ள மடத்துக்குப் போய் சமையல் செய்து போடுவார்களாம். மேலும் ஒருவர் இறந்த செய்தி கிராமத்தில் பரவியவுடன், ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வாசற்படியில் இரண்டு மூன்று வரட்டிகளும், விறகுக்கட்டைகளும் வைப்பார்களாம். யாராவது ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மாட்டு வண்டியில் எல்லா வீடுகளிலிருந்தும் விரட்டிகள், விறகுகள் சேர்க்கப்பட்டு மயானத்துக்கு முன்கூட்டியே கொண்டு செல்லப்படுமாம். இந்த வழக்கம் தற்போது நடைமுறையில் இல்லை.

சரஸ்வதி அம்மன் கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில் எல்லாம் அருகிலேயே இருப்பதால் உடல் எடுத்துச் செல்லப்படும் வரை கோயில்கள் மூடபபட்டு ஒர கால பூஜை நிறுத்தப்படும். இந்த வழக்கம் தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது. தற்காலத்திற்கேற்ப சில நடைமுறைகள் மாறியிருக்கலாம்.
கூத்தனூரில் வீட்டுக்கு ஒரு பெண்மணி சரஸ்வதி என்ற பெயரில் இருப்பது வழக்கம்.

வி. சியாமளா ராணி, செகந்திராபாத்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:37 am

புற்றைவிட்டு வந்த பாம்பு!

உறவினர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்த புதுச்சேரியிலுள்ள புத்துப்பேட்டுக் கோயிலுக்குச் சென்றபோது எங்களையும் அழைத்துச் சென்றார். பூஜையெல்லாம் முடிந்த பிறகு, நாங்கள் எடுத்துச் சென்ற உணவினை அனைவரும் உண்டு விட்டு ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒருவர் மட்டும் அங்கே இருந்த புற்று அருகே படுத்தபடி ஓய்வெடுத்தார்.

அதைப் பார்த்த அவரது மனைவி, இங்கே படுக்காதீர்கள். தூங்கினால் குறட்டை விடுவீர்கள். மகுடி சத்தம் கேட்கிறதோ என்று நினைத்துப் புற்றுக்குள்ளே இருக்கும் பாம்பு வெளியே வந்துவிடப் போகிறது என்று கிண்டலடித்தார். படுத்துக் கொண்டிருந்தவர் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று கூறிவிட்டு சிறிது நேரத்திலேயே குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போது அனைவரும் ஆச்சர்யப்படும்படியாக புற்றுக்குள்ளே இருந்து பாம்பு ஒன்று மெல்லத் தலையை நீட்டியது. அதைப் பார்த்து அனைவரும் சத்தம் போட, பாம்பு டக்கென்று உள்ளே சென்றுவிட்டது. படுத்திருந்தவரும் பயந்துபோய் எழுந்து விட்டார். அதன்பிறகு அனைவரும் சிரித்தசிரிப்புக்கு அளவே இல்லை.

சாந்தி, திருவாரூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:38 am

krishnaamma wrote:புற்றைவிட்டு வந்த பாம்பு!

மேற்கோள் செய்த பதிவு: 1209462

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:38 am

தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா பாட்டி?

பள்ளியில் படிக்கும் என்னுடைய பேத்திக்கு மதிய உணவு கொண்டு போயிருந்தேன். அன்று கொஞ்சம் தாமதமாகிப் போய்விட்டது. அவளுக்கு எதிரில் அமர்ந்து டிஃபான் பாக்ஸைத் திறந்து கொண்டிருந்தபோது அங்கு போய்க் கொண்டிருந்த ஒரு (பெரிய க்ளாஸ் படிக்கும்) பெண்ணிடம் டைம் என்னம்மா என்று நான் கேட்க, அந்த பெண்ணும் தன்னுடைய வாட்சை பார்த்து நேரத்தைச் சொல்லிவிட்டுப் போனாள். நானும் உடனே என் பேத்திக்கு சாப்பாடு ஊட்டத் தொடங்கி விட்டேன்.

உடனே என்னுடைய பேத்தி (முதல் வகுப்பு படிக்கிறாள்) அந்த அக்காவிடம் டைம் மட்டும் கேட்டியே? பிறகு தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா பாட்டி என்று வெடுக்கென்று கேட்டபோது அவளது புத்திசாலித்தனத்தை எண்ணி வியப்பாகவும், என் மடத்தனத்தை எண்ணி கூச்சமாகவும் இருந்தது.

அலமேலு ஜெயா, கோவை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:34 pm

தாங்க்ஸ் சொல்லவேண்டாமா... சூப்பருங்க

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:36 pm

விமந்தனி wrote:தாங்க்ஸ் சொல்லவேண்டாமா... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1209486

உங்க தேங்க்ஸ் க்கு ஒரு தேங்க்ஸ் ங்க ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:00 pm

அடுத்தவரை எதிர்பார்க்காமல்...

சமீபத்தில், காட்டுப் பகுதி ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த போது, அங்கிருந்த குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்தோம்.

அப்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர், 'குரங்குகளுக்கு இப்படி பழங்கள், பிஸ்கெட் கொடுத்து பழக்குவது, தவறானது...' என்றார்.

அவரது பதிலால் ஆச்சரியமடைந்து, 'விலங்குகளுக்கு உணவிடுவது நல்லது தானே...' என்ற போது, 'பிரியத்தில் தான், குரங்குகளுக்கு உணவிடுகின்றனர்.

ஆனால், தினமும் இப்படியே இவைகளுக்கு உணவு கிடைத்து விடுவதால், கஷ்டப்பட்டு உணவு தேடுவது மற்றும் மரங்களின் மேல் ஏறி, பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை, சிறிது சிறிதாக கை விடுகின்றன. இதனால், புதிய தலைமுறை குரங்குகள் அந்த பயிற்சி இல்லாமல், முற்றிலும் மாறி விடும் அபாயமும் உள்ளது. வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல, இக்குரங்குகளும், 'டூரிஸ்ட்'களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக, மாறி விடும்.

'உழைக்காமல் சும்மா கிடைப்பதை உண்பதை பழக்கமாகக் கொண்ட குரங்குகள், நாளடைவில், எவரேனும் கொடுக்காமல் சென்றால், அவர்களை துரத்தி, மிரட்டி, தாக்கியாவது, பிடுங்கி உண்ண முற்படும்.
'எனவே, இயற்கையுடன் இணைந்து வாழும் விலங்குகளை அதன் போக்கில் வளர விடுவதே, அவற்றுக்கு ஆரோக்கியமானது...' என்று கூறினார்.

அவரது பேச்சு, யோசிக்க வைத்தது. இலவச அரிசி வாங்கி, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மிக்சியில் சட்னி அரைத்து, இலவச மின்விசிறியை போட்டு இளைப்பாறி, இலவச, 'டிவி'யில் படமும், சீரியல்களும் பார்க்கும் நம் ஊர் மக்களுக்கு, உழைக்கவே மனம் வருவதில்லை.

நம்மால் செய்துக் கொள்ள முடிகிற காரியத்துக்குக் கூட அரசை எதிர்பார்த்து, அது நிறைவேறாத போது, குறை கூறி, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைப் போல் தான் இதுவும் என்பது புரிந்தது.

சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:02 pm

அவரது பேச்சு, யோசிக்க வைத்தது. இலவச அரிசி வாங்கி, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மிக்சியில் சட்னி அரைத்து, இலவச மின்விசிறியை போட்டு இளைப்பாறி, இலவச, 'டிவி'யில் படமும், சீரியல்களும் பார்க்கும் நம் ஊர் மக்களுக்கு, உழைக்கவே மனம் வருவதில்லை.

நம்மால் செய்துக் கொள்ள முடிகிற காரியத்துக்குக் கூட அரசை எதிர்பார்த்து, அது நிறைவேறாத போது, குறை கூறி, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைப் போல் தான் இதுவும் என்பது புரிந்தது.

ம்ம்...புரிந்தால் சரி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:03 pm

நர்சரி பள்ளியில் சேர்க்கும் போது...

என் தோழியின் மகள், பிரபல நர்சரி பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். சமீபத்தில், தோழியை சந்திக்க சென்றிருந்த போது, அவளது குழந்தையின் ஆசன வாய் பகுதியில் புண் ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவரிடம் காண்பித்து வந்ததாகவும் கூறினாள்.

குழந்தையிடம் விசாரித்த போது, வகுப்பு இடைவேளையின் போது, பாத்ரூம் போனதாகவும், அப்போது, ஆயாம்மா டாய்லெட் கழுவும் பிரஷ் மூலம், தனக்கு கழுவி விட்டதாகவும் கூறினாள்.

தலைமை ஆசிரியரிடம் விவரம் கூறி, ஆயாம்மாவை (திருமணமாகாத சிறு பெண்) விசாரித்த போது, அவர் கையால் சுத்தம் செய்வதற்கு அருவருப்பு கொண்டு, பிரஷ் மூலம், குழந்தைக்கு சுத்தம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

பள்ளியில் குழந்தைகளை பேணி பாதுகாக்கும் வேலைக்கு, திருமணமாகி குழந்தை பெற்ற, பொறுமையான, அன்பான, தாய் போல கவனிக்கும் நபர்களை பணியில் அமர்த்தும்படி கூறி வந்தோம்.

பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கிருமி நாசினி பயன்படுத்தப்படுகின்றனவா மற்றும் குழந்தைகளை கவனிப்பவர்கள் பற்றியும் கேட்டு விசாரித்து, அதன்பின், அப்பள்ளியில் சேருங்கள். படிப்புடன், குழந்தைகளின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

ஷோபனா தாசன், நாட்டரசன் கோட்டை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:03 pm

krishnaamma wrote:நர்சரி பள்ளியில் சேர்க்கும் போது...

என் தோழியின் மகள், பிரபல நர்சரி பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். சமீபத்தில், தோழியை சந்திக்க சென்றிருந்த போது, அவளது குழந்தையின் ஆசன வாய் பகுதியில் புண் ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவரிடம் காண்பித்து வந்ததாகவும் கூறினாள்.

குழந்தையிடம் விசாரித்த போது, வகுப்பு இடைவேளையின் போது, பாத்ரூம் போனதாகவும், அப்போது, ஆயாம்மா டாய்லெட் கழுவும் பிரஷ் மூலம், தனக்கு கழுவி விட்டதாகவும் கூறினாள்.

தலைமை ஆசிரியரிடம் விவரம் கூறி, ஆயாம்மாவை (திருமணமாகாத சிறு பெண்) விசாரித்த போது, அவர் கையால் சுத்தம் செய்வதற்கு அருவருப்பு கொண்டு, பிரஷ் மூலம், குழந்தைக்கு சுத்தம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

பள்ளியில் குழந்தைகளை பேணி பாதுகாக்கும் வேலைக்கு, திருமணமாகி குழந்தை பெற்ற, பொறுமையான, அன்பான, தாய் போல கவனிக்கும் நபர்களை பணியில் அமர்த்தும்படி கூறி வந்தோம்.

பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கிருமி நாசினி பயன்படுத்தப்படுகின்றனவா மற்றும் குழந்தைகளை கவனிப்பவர்கள் பற்றியும் கேட்டு விசாரித்து, அதன்பின், அப்பள்ளியில் சேருங்கள். படிப்புடன், குழந்தைகளின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

ஷோபனா தாசன், நாட்டரசன் கோட்டை.
மேற்கோள் செய்த பதிவு: 1210104

அடாடா....குழந்தை பாவம்...எப்படியெல்லாம் பிரச்சனை வருகிறது ! சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக