புதிய பதிவுகள்
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
61 Posts - 49%
heezulia
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_m10சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரையை வெல்லலாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82310
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:52 am

First topic message reminder :

சர்க்கரையை வெல்லலாம் - Page 2 1wm0uVHqTG2ZLscOcTJI+unnamed(18)
-
டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள்
-
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான்
மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது.
`ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக
ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.

நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ்.
இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு
மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில்
குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.

இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை
அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம்
சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம்.
இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால்
ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை
மாற்றிக்கொள்ள முடியும்.

1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்


நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம்.
வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம்.
இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை
எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை
அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.

2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்


எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம்
என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்
என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான
அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம்
உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
-




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 18, 2017 11:48 am

marudhuaiya wrote:நான் 2001 முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை மற்றும் இன்சுலின் எடுக்கிறேன். சிறிய அளவில் eugluconate ல் ஆரம்பித்து இப்போது ரெண்டு வேலை நாலு மாத்திரை மற்றும் ஒரு வேலை இன்சுலின் என்றாகி விட்டது. அப்படியும் அதிகரித்து கொன்டே செல்கிறது. இத்தனைக்கும் நான் சுத்த சைவம் மற்றும் 90 % உணவு கட்டுப்பாடு மற்றும் நடை பயிற்சி செய்பவன். எடை கட்டுக்குள் தான் உள்ளது. என் வயது இப்போது 53 . தனியாரின் வேலை.மாத்திரை இன்சுலின் செலவு 4000 ஆகிறது. இத்துடன் நிற்கும் என்ற எந்த உறுதியும் இல்லை. வேலை ஓய்வுக்கு பின் மருந்து எப்படி வாங்குவது.? யோசித்து இப்போது மாற்று வழிகளை தேட ஆரம்பித்து பேலியோ உணவு முறைக்கும் மற்றும் ஹீலர் பாஸ்கரின் அனட்டாமிக் தெரபிய உணவு உண்ணும் முறையும் பின்பற்ற ஆரம்பித்துள்ளேன்.பலன் இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கு தெரிவிக்கிறேன். என் அனுபவத்தில் சர்க்கரை நோய்க்கு அலோபதி மருத்துவம் செய்வதில் எந்த பயனும் இல்லை. இது ஒரு பன்னாட்டு ஏமாற்று வேலையாக தெரிகிறது.

பேலியோ உணவுமுறை ஆயிரக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுகொண்டிருக்கும் வெற்றிகரமான ஒரு உணவு முறை .

ஹீலர்பாஸ்கர் மூலம் அவரை தவிர வேறு யாரும் பயனடைந்ததாக தெரியவில்லை புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 18, 2017 8:02 pm

குணப்படுத்த முடியா விட்டாலும் உணவு ,உடற்பயிற்சி,எடுக்கும் உணவை 5-6 தடவை சிறிய அளவில் எடுப்பது போன்ற முறைகளால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

டயிப் 1 ற்கு சில நாடுகளில் Islet transplantation -Pancreas  transplantation- முறையைக் கையாளுகிறார்கள்.இந்த அறுவை சிகிச்சை மூலம் செல்களை கொடுப்பவரிடம்(donor) பெற்று கணைய செல்களை(beta cells) விதைப்பதன் மூலம் குணப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கணைய செல்கள் உடலில் சேர்ந்து முற்றாக குளுகோஸ் கட்டுப்பாட்டிற்கு வர அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது ஒரு வருடம் ஆகும்.டயிப் 2 ற்கும் சிலருக்கு இந்த கணைய மாற்று சிகிச்சை பலனளித்துள்ளது. பொருத்தமான கணையம் (Pancreatic islets -Cells) கிடைப்பதில் உள்ள சிக்கலே தொடர்ந்து நடைமுறைக்கு வராததற்குக் காரணம் ஆகும்.

சர்க்கரையை வெல்லலாம் - Page 2 1920px-Islet_transplantation_PLoS_Medicine

மாத்திரைகள் இன்சுலினுக்கு மாற்று அல்ல. இன்சுலின் என்பது கணையத்தில் சுரந்து குருதியில் சேர்க்கப்பட்டு குருதியில் உள்ள குளுகோசை சக்தியாக மாற்ற உதவுகிறது.

இன்சுலின் மாத்திரைகளாக கிடைப்பதில்லை. காரணம் இன்சுலின் குருதியில் இருந்து கொண்டு தான் குளுகோசை சக்தியாக மாற்ற அல்லது மேலதிகமாக இருப்பதை சேமிக்க உதவுகிறது.அதனால் மாத்திரைகளாக எடுக்கும் இன்சுலின் வயிற்றில் சென்று செமிபாடு அடைந்து குருதிக்கு செல்லும் போது அதன் சக்தி முற்றாக குறைந்து விடுகிறது. அத்துடன் குருதியில் சேர அதிக நேரமும் எடுக்கும். வயிற்றில் உள்ள அமிலம் இன்சுலினை உடைத்து சக்தி இழக்கச் செய்து விடும்.இதனால்தான் இன்சுலினை மாத்திரைகளாக தயாரிக்க முடியாத நிலை உள்ளது.

தற்போது பாவிக்கப்படும் மாத்திரைகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.இந்த மாத்திரைகள் இன்சுலினை தூண்ட அல்லது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகிறது.

சர்க்கரையை வெல்லலாம் - Page 2 Type2_diabetes

படங்கள்-இணையம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 19, 2017 5:37 pm

நல்ல தகவல்கள்.சர்க்கரையை வெல்லலாம் - Page 2 103459460 சர்க்கரையை வெல்லலாம் - Page 2 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக